உலகச் செய்திகள்

15 வயது சிறுவனின் குழந்தைக்கு தாயான 36 வயது பெண்மணி: 4 ஆண்டுகள் சிறைவிதித்த நீதிமன்றம்

அவுஸ்திரேலியாவில் 36 வயது தாய் ஒருவர் தனது மகளின் நண்பனுடன் உறவு கொண்டு குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னியை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த ...

மேலும் வாசிக்க »

ரஷ்யாவில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 வயது குழந்தை

ரஷ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள Khabarovsk மாகாணத்தில் இருந்து 1000 கி.மீ ...

மேலும் வாசிக்க »

மரண தண்டனைக்கு உரியவர்: டிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தோற்றத்தை விமர்சித்த டிரம்ப் கொடூரமான குற்றவாளி எனம், கொரிய மக்களால் மரணதண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளவர் எனவும் அந்த நாட்டு ஊடகம் கடுமையாக ...

மேலும் வாசிக்க »

கடும் பனிமூட்டத்தில் சிக்கிய 30 வாகனங்கள்; 18 பேர் பலி சீனாவில் துயரம்!

கடும் பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அருகில் உள்ள பொருட்களே தெளிவாகத் தெரியாத ...

மேலும் வாசிக்க »

ஆசியா விசிட் வட கொரியாவுக்கு ஆப்பு: கிம்முக்கு ட்ரம்ப் சவால்

வட கொரியாவின் சர்வாதிகாரம் உலக நாடுகளை அச்சுறுத்தாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவின் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 5 பேர் பலியாகி உள்ளனர். கலிபோர்னியா மாகணத்தில் உள்ள தெஹமாவில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், ...

மேலும் வாசிக்க »

அரபு நாட்டுக்கு அரசன் ஆனார் இந்தியர்!

எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இருக்கும் வறண்ட பாலைவனப் பகுதிக்கு இந்தியாவை சேர்ந்த சுயாஷ் திக்‌ஷித் என்பவர் அரசனாக அறிவித்துள்ளார். எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இருக்கும் ...

மேலும் வாசிக்க »

மியான்மரில் இன அழிப்பு நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன: அமெரிக்கா

மியான்மரில் இன அழிப்பு நடந்ததற்கான நிறைய ஆதரங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெமோரியல் மியூசியம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில், ...

மேலும் வாசிக்க »

சிரியாவில் 61 பேர் பலி!

சிரியாவின் அட்டாரெப் நகரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 61 பேர் பலியாகி உள்ளனர். சிரியா நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த ...

மேலும் வாசிக்க »

அதிபர் முகபே சிறைபிடிப்பு – ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம்

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி ...

மேலும் வாசிக்க »

6 வயது சிறுவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம்:மாடியில் இருந்து குதித்து தற்கொலை

அமெரிக்காவில் 6 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் பொலிசிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ...

மேலும் வாசிக்க »

டிரம்புக்கு ஆபாச சைகை காட்டிய பெண்ணுக்கு 55 ஆயிரம் டொலர் நிதியுதவி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரில் சென்று கொண்டிருந்த போது அவரை நோக்கி ஆபாச சைகை காண்பித்த பெண் வேலையை இழந்த காரணத்தால் அவருக்கு இணையதளம் ஒன்று ...

மேலும் வாசிக்க »

10 மாதங்களில் 28 கிலோ எடை: உலகின் அதிக எடை கொண்ட குழந்தை இதுதான்

மெக்சிகோவில் மரபணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பத்து மாத குழந்தை, 28 கிலோ எடை கொண்டிருப்பதால் அதன் பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாரியோ மற்றும் இசபெல் பண்டோஜா ...

மேலும் வாசிக்க »

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் பொறுப்பேற்றார்

இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்பட்டுள்ள, கென்னத் ஜஸ்டர், 62, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், விரைவில் இந்தியா வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, இந்தியாவை ...

மேலும் வாசிக்க »

ஏசு இடத்தில் ஜின்பிங் படம்!

சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை ...

மேலும் வாசிக்க »