உலகச் செய்திகள்

எகிப்து சினாய் பகுதி மசூதி குண்டுவெடிப்பில் 235 பேர் பலி: 120 பேர் படுகாயம்

எகிப்தின் சினாய் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 235 பேர் உயிரிழந்தனர். 120 பேர் படுகாயம் அடைந்தனர். எகிப்தின் சினாய் பகுதியில் கடந்த ...

மேலும் வாசிக்க »

சர்க்கஸிலிருந்து தப்பி பாரீஸ் சாலைக்கு வந்த புலி: சுட்டு கொன்ற உரிமையாளர்

சர்க்கஸிலிருந்து தப்பி பாரீஸ் சாலையில் அலைந்து திரிந்த புலியை அதன் உரிமையாளரே சுட்டு கொன்றுள்ளார். பிரான்ஸின் பாரீஸில் போர்மன் மோரேனோ என்ற சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. ...

மேலும் வாசிக்க »

ஜப்பான் கடற்கரைக்கு வந்திறங்கிய வடகொரியர்கள்: விசாரணை தீவிரம்

வடகொரியாவிலிருந்து ஜப்பானின் அகிடா கடற்கரைக்கு வந்திறங்கிய 8 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவலில், யுரிஹோஞ்சோ நகரில் நேற்று முன்தினம் இரவு இச்சம்பவம் ...

மேலும் வாசிக்க »

கனடாவில் ஒரு மணித்தியாலத்திற்கான ஊதியம் உயர்கிறது

ஒன்ராறியோவில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தினை மணித்தியாலத்திற்கு 15 டொலர்களாக அதிகரிக்கும் தீர்மானம் உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய தொழிலாளர் சட்டத் திருத்தம், ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேறியுள்ளது. தற்போது ...

மேலும் வாசிக்க »

ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு பெண் உயிரிழப்பு: பிரான்சில் அதிர்ச்சி

பிரான்சில் பெண்களுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பிரான்சில் குடும்ப சண்டைகளால் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்டு தோறும் பாதிப்புக்கு உள்ளாகி ...

மேலும் வாசிக்க »

ஜெர்மனி: ஏங்கலா மெர்கல் ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி

ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் சிக்கலை தீர்ப்பதற்காகத் தமது கட்சியின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியுடன், அந்நாட்டு அதிபர் ஏங்கலா மெர்கல் பேச்சு நடத்த ...

மேலும் வாசிக்க »

இது தெரியாம போச்சே?மூன்று மணி நேரம் போராடிய மனிதர்: சிசிடிவியில் சிக்கிய காட்சி

ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மது அருந்திய நபர் கதவை திறக்க முடியாமல் சுமார் 3 மணி நேரம் போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி ...

மேலும் வாசிக்க »

எகிப்து மசூதி குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

கெய்ரோ: எகிப்து நாட்டில் உள்ள மசூதில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. எகிப்து நாட்டின் வடக்கு சினாயில் அல்-அரிஷ் பகுதியில் உள்ள ...

மேலும் வாசிக்க »

ஹபீஸை சும்மா விடாதீங்க: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம்

பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2008ஆம் மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்த லஷ்கர் ...

மேலும் வாசிக்க »

திருடிய குற்றத்திற்காக எலி வாயில் மது ஊற்றி கொன்ற கொடூரம்

பெய்ஜிங்கில் வீட்டில் திருடிய எலியை, அதன் வாயில் மது ஊற்றி கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சீனா நாட்டின் பெய்ஜிங்கை சேர்ந்த ...

மேலும் வாசிக்க »

துப்பாக்கிச்சூடு; அதிர்ந்து போன லண்டன் சுரங்க ரயில் நிலையம்!

ஆக்ஸ்போர்டு சர்கஸ் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆக்ஸ்போர்டு சர்கஸ் சுரங்க ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு ...

மேலும் வாசிக்க »

இளம் பெண் செய்த செயலால் வீடில்லாதவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தனக்கு உதவி செய்த வீடு இல்லாதவருக்கு லட்சக்கணக்கில் நிதி திரட்டி உதவி செய்துள்ளார். கேதே மெக்லேர் அமெரிக்காவைச் சேர்ந்த இப்பெண் காரில் ...

மேலும் வாசிக்க »

ரத்தத்தை தெளித்தால் இப்படி நடக்குமாம்!

மெக்ஸிகோ நாட்டில் பெண்களின் ரத்தத்தை விவசாய நிலங்களில் தெளித்தால் மழை பொழிந்து விவசாயம் என்று நம்பிக்கையில் விழா ஒன்றினை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். மெக்சிகோவின் நஹூவா ...

மேலும் வாசிக்க »

நிறைமாத கர்ப்பிணி போல ஏமாற்றிய இளம்பெண்: விசித்திர காரணம்

கர்ப்பமாக இருப்பது போல வயிற்றில் பெரிய கிண்ணத்தை வைத்து கொண்டு திரையரங்கு உள்ளே உணவு பொருட்களை எடுத்து செல்வது குறித்து பெண் கூறிய ஐடியா இணையத்தில் வைரலாகியுள்ளது. ...

மேலும் வாசிக்க »

நாட்டின் வருமானத்தை அதிகரிக்க சவுதி அரேபியாவின் புதிய திட்டம்

நாட்டின் வருமானத்தை அதிகரிக்க சவுதி அரேபியா வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்க திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவி ஏற்ற பின், ...

மேலும் வாசிக்க »