உலகச் செய்திகள்

கடத்தலில் இருந்து சிறுமியை காப்பாற்றிய இந்தியர்: விருது வழங்கிய பிரித்தானியா

பிரித்தானியாவில் கடத்தலில் இருந்து சிறுமியை காப்பாற்றிய இந்தியருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சட்பீர் அரோரா, தனது மனைவியுடன் இணைந்து பிரித்தானியாவில் ...

மேலும் வாசிக்க »

போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்: அமெரிக்கா எச்சரிக்கை

அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பியாங்யாங்கிற்கு எண்ணெய் விநியோகம் ...

மேலும் வாசிக்க »

அமெரிக்கா கொடுத்த நெருக்கடியால் ஹபீஸ் சயீத் மீண்டும் கைது!

பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருந்த விடுதலை பெற்ற ஹபீஸ் சயீத் ஒரே வாரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை 2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டவர் ...

மேலும் வாசிக்க »

எளிதில் குடியுரிமை; நல்ல வேலை; வாரி வழங்கும் சம்பளம்; கைகூப்பி வரவேற்கும் கனடா!

வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமையை வாரி வழங்க, கனடா அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில், பெரும்பாலான நாடுகள் கெடுபிடியில் உள்ளன. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ...

மேலும் வாசிக்க »

வடகொரியா ஏவுகணை சோதனை : அபேவுடன் டிரம்ப் ஆலோசனை

கிழக்காசிய நாடான வடகொரியா, மற்றொரு ஏவுகணை சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து, தென்கொரிய அதிபர் மூன் ஜேயின், ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே ஆகியோருடன், அமெரிக்க அதிபர் டொனால்டு ...

மேலும் வாசிக்க »

ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 11 பேர்

தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 11 பேர் பலியாகினர். தீவு நாடான இந்தோனேஷியாவில், 17 ஆயிரம் தீவுகள் ...

மேலும் வாசிக்க »

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சவுதி இளவரசர் விடுவிப்பு: வெளியான பின்னணி தகவல்

ஊழல் மற்றும் முறைகேடு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட சவுதி அரேபியாவின் இளவரசர் மிடெப் பின் அப்துல்லா, மூன்று வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி ...

மேலும் வாசிக்க »

அவுஸ்திரேலியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தீர்க்க முடியாத நோயால் அவதியுறும் நோயாளிகள் தங்களை கருணைக் கொலை செய்யக் கோரினால் அனுமதி ...

மேலும் வாசிக்க »

இதில் கவனம் செலுத்துங்கள்: பிரிட்டன் பிரதமரை சாடிய டிரம்ப்

பிரித்தானியாவில் நிகழ்ந்து வரும் தீவிரவாதம் தொடர்பில் கவனம் செலுத்துங்கள் என பிரதமர் தெரேசா மேவை சாடியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். பிரிட்டன் வலதுசாரி தலைவரான ப்ரான்சென் அவருடைய ...

மேலும் வாசிக்க »

சுவிஸில் பொது இடங்களில் முகத்தை மூடிக்கொள்ள தடை!

சுவிட்சர்லாந்தின் St Gallen மாகாணத்தில் பொது இடத்தில் முகத்தை மூடிக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாகாண நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதன்மூலம் ...

மேலும் வாசிக்க »

ஜிஹாதிகள் திருந்தி வாழ ‘5 நட்சத்திர’ மறுவாழ்வு மையம்: சவுதி அரேபியாவில் புது முயற்சி

உள்ளரங்க நீச்சல் குளம், சூரிய ஒளிவெள்ள முற்றங்கள், தொழிலுடையணிந்து பணிச்சின்னம் தாங்கிய ஊழியர்கள் என்று வன் முறை ஜிஹாதிகள் திருந்தி வாழ சவுதி வளாகத்தில் 5 நட்சத்திர ...

மேலும் வாசிக்க »

டிரம்ப் மகளைத் தொடர்ந்து இந்தியா வரும் ஒபாமா;

சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா,  இந்தியா வந்து, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, ஒய்வு பெற்ற பின் இந்தியா, ...

மேலும் வாசிக்க »

போர் குற்ற தீர்ப்பாயத்தில் விஷம் குடித்த ராணுவ அதிகாரி: அதிர்ச்சி தரும் சம்பவம்

போஸ்னியாவில் இஸ்லாமியர்களை துரத்திய குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் ஐ.நாவின் போர் குற்ற தீர்ப்பாயத்தின் முன்பு விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

மேலும் வாசிக்க »

மலையிலிருந்து பறந்து விமானத்திற்குள் குதிக்கும் வீரர்கள்: வைரலாகும் வீடியோ

ஜெனிவாவில் இரண்டு இளைஞர்கள் பெரிய மலை ஒன்றிலிருந்து குதித்து பறக்கும் விமானத்திற்குள் செல்லும் சாகசத்தை நிகழ்த்தியுள்ளனர். சுவிட்சர்லாந்தின் ‘பிரெட் புகேன்’ மற்றும் ‘வின்ஸ ரேபட்’ என்ற இரு ...

மேலும் வாசிக்க »

படுக்கையறையில் இருந்து மாயமான குழந்தை: என்ன ஆனது என்று அதிகாரிகள் பதற்றம்

அமெரிக்காவில் 3 வயது குழந்தை படுக்கையறையில் இருந்து மயமானதாக கூறப்படுவதால், அக்குழந்தையை மீட்க பொதுமக்கள் உதவும் படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் ...

மேலும் வாசிக்க »