உலகச் செய்திகள்

ஜேர்மனி அழகி போட்டியில் அசத்திய யூத பெண்

ஜேர்மனியில் பிறந்த யூத பெண்ணொருவர் முதல் முறையாக அந்நாட்டின் தேசிய அழகிய போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மிஸ் ஜேர்மனி 2018 அழகி போட்டிகள் தற்போது நடைபெற்று ...

மேலும் வாசிக்க »

சவுதி அரேபியா நகரை தாக்க வந்த ஏவுகணை நடுவானில் அழிப்பு

சவுதி அரேபியாவின் நகரை தாக்க வந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கி அழிக்கப்பட்டது. ஏமனில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான ...

மேலும் வாசிக்க »

பிரித்தானிய வாழ் இந்தியர்கள் தரப்போகும் ரூ.32,249 கோடி நிதியுதவி: எதற்கு தெரியுமா?

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூபாய் 32,249 கோடி நிதியுதவியை அளிக்க பிரித்தானியா வாழ் இந்திய தொழிலதிபர்கள் உறுதியளித்துள்ளனர். பிரித்தானிய தலைநகர் லண்டனுக்கு ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவில் உயிரிழந்த சிறுமி : சித்ரவதை செய்யப்பட்டதாக அறிக்கை

ஹூஸ்டன்: அமெரிக்காவில், இந்தியாவைப் பூர்வீகமாக உடைய தம்பதியினர் தத்து எடுத்த, மூன்று வயது சிறுமி, இறப்பதற்கு முன், பல சித்ரவதைகள் செய்யப்பட்டுள்ளதாக, டாக்டர்கள் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ...

மேலும் வாசிக்க »

கண்ணீர் விட்டு அழுத கனடிய பிரதமர்: வைரலாகும் வீடியோ

கனடாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் விடயத்தில் அரசு செய்த தவறுக்காக நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார். கனடாவில் வாழும் LGBTQ2 (ஓரின சேர்க்கையாளர்கள், ...

மேலும் வாசிக்க »

வெள்ளை வெளேரென காட்சியளிக்கும் பிரான்ஸ்!

பிரான்ஸின் பல பகுதிகளில் பனிக்கொட்டும் நிலையில் அது சம்மந்தமான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிரான்ஸில் குளிர்காலம் தொடங்கியதையடுத்து அதன் தாக்கம் நாளுக்கு நாள் ...

மேலும் வாசிக்க »

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி

கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் ...

மேலும் வாசிக்க »

வடகொரியாவுடன் உறவை துண்டிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி

தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருவதால், அந்நாட்டுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ரஷ்யா மறுத்துள்ளது. இது குறித்து ரஷ்ய ...

மேலும் வாசிக்க »

சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் தவிக்கும் சிங்கம்

பங்களாதேஷின் தாகா பகுதியில் உள்ள கோமிளா வன விலங்குகள் சரணாலயத்தில் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் சிங்கம் ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. 18 வயதாகும் Juboraj ...

மேலும் வாசிக்க »

பள்ளி மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியை

அமெரிக்காவில் 15 வயது மாணவனுடன், பள்ளி ஆசிரியை உறவு வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Texas மாகாணத்தைச் சேர்ந்தவன் 15 வயது மாணவன், Michelle ...

மேலும் வாசிக்க »

வடகொரியாவையும் சமாளித்து விடலாம்..போர் வந்தாலும் தப்பிவிடலாம்: எப்படி தெரியுமா?

வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து தப்பிக்க அணு ஆயுத கதிர் வீச்சுகளை தாங்கக் கூடிய வகையில் புதிய வீடு ஒன்றை தென்கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ...

மேலும் வாசிக்க »

சவுதியில் கொலை மற்றும் போதை கடத்தல் வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கொலை மற்றும் போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பான ...

மேலும் வாசிக்க »

தன்னுடைய வயிற்றை தானே கத்தியால் வைத்து வெட்டிய நபர்: சிறையில் நடந்த கொடூர சம்பவம்

ரஷ்யாவில் எம்.எம்.எ பைட்டர் ஒருவர் சிறையில் தன்னுடைய வயிற்றை தானே கத்தியால் வைத்து வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் Dagestan பகுதியில் உள்ள கிராமத்தில் ...

மேலும் வாசிக்க »

சுற்றுலாதலத்தில் ஆபாச புகைப்படம்: அமெரிக்க இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

புத்த கோவிலில் முன்பு ஆபாசமாக போஸ் குடுத்து புகைப்படம் எடுத்த 2 அமெரிக்க இளைஞர்கள் தாய்லாந்து நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது. அமெரிக்க நாட்டவர்களான Joseph ...

மேலும் வாசிக்க »

கையெறி குண்டுடன் போஸ் கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி

கையெறி குண்டின் முள்ளை புடுங்கிவிட்டு போஸ் கொடுத்த இளைஞர் உயிரிழந்த துயர சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது. தென்மேற்கு ரஷ்யாவின் லபின்ஸ்க் நகரைச் சேர்ந்த அலெக்சாண்டர் சேஷிக் எனும் ...

மேலும் வாசிக்க »