உலகச் செய்திகள்

கூகுளில் வேலை வேண்டும்; அடம்பிடித்த 7 வயது சிறுமி; சுந்தர் பிச்சை என்ன சொன்னார் தெரியுமா?

உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கூகுளில் வேலை கேட்ட சிறுமிக்கு, சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். இணைய உலகின் கொடி கட்டிப் பறக்கும் ராஜாவாக கூகுள் திகழ்கிறது. கூகுள் ...

மேலும் வாசிக்க »

2020-ல் இந்த நோயால் தான் அதிக உயிரிழப்பு ஏற்படும்: மருத்துவர்கள் பகீர் தகவல்

2020-ம் ஆண்டில் கல்லீரல் நோயின் மூலம் ஏராளமானோர் உயிரிழக்கும் ஆபத்து உருவாகும் என லண்டன் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் தற்போது எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்க்கு அடுத்தபடியாக ...

மேலும் வாசிக்க »

கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் அணியும் பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும்!

ஃபேஷன் என்ற பெயரில் கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் அணிந்து நடக்கும் பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும் என பேசிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் வழக்கறிஞர் ...

மேலும் வாசிக்க »

இங்கிலாந்தில் கத்திக்குத்தில் இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்

வடகிழக்கு இங்கிலாந்தின் Chelmsford பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், பொலிஸார் மீது கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் 50 வயதுடைய ...

மேலும் வாசிக்க »

தீவிரவாதிக்கு தேர்தல்களம் கொடுக்கும் பாகிஸ்தான் !

2018ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், பயங்கரவாதி ஹபீஸ் சையத் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் ஜமேத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். இவர், ...

மேலும் வாசிக்க »

வெடித்துச் சிதறிய பெண்கள்: 13 பேர் பலி

நைஜீரியாவில் இரண்டு பெண்கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டின் பியு நகரில் உள்ள சந்தையில் சனிக்கிழமை இரண்டு பெண்கள் ...

மேலும் வாசிக்க »

உலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம் : விலை என்ன தெரியுமா?

ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்று உலகிலேயே முதல்முறையாக சட்டத்துக்கு உட்பட்டு மனித கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜப்பானில் இருக்கும் ‘சாப்பாட்டு சகோதர்கள்’ என்ற உணவகம் ஒன்று ...

மேலும் வாசிக்க »

ஜேர்மனியில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்

ஜேர்மனியில் உள்ள ஒரு உயர்ந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயை முழுவதுமாக அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். பெர்லினில் உள்ள பிஹிஸ்டொர்ப் பகுதியில் அமைந்துள்ள ...

மேலும் வாசிக்க »

22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம்

பிரித்தானியாவை சேர்ந்த ஹைதி என்ற 44 வயது தாய் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த தனது காதலனுக்காக தான் பெற்றெடுத்த 9 குழந்தைகளின் விட்டு செல்வதற்கு தயாராக இருப்பதாக ...

மேலும் வாசிக்க »

சுவிஸ் மலைகளில் இந்தாண்டு மட்டும் இத்தனை பேர் இறந்துள்ளார்கள்: அதிர்ச்சி தகவல்

சுவிட்சர்லாந்தில் உள்ள மலைகளில் இந்தாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த தகவலை சுவிஸ் ஆல்பைன் கிளப் வெளியிட்டுள்ளது. ஆனாலும் ...

மேலும் வாசிக்க »

முஹாமர் கடாபியின் பதவி போன பிறகே இந்த விடயம் லிபியாவில் அதிகரித்துள்ளது!

ஏலத்தில் மிக குறைந்த விலைக்கு அடிமைகளாக லிபியாவில் விற்கப்படும் அகதிகள் மிகவும் துயரத்துக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »

தொடரும் வடகொரிய அச்சுறுத்தல்: அமெரிக்கா நூதன திட்டம்

வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை கண்டறிந்து கொள்ளும் வகையில் ஹவாய் தீவில் அணு ஆயுதத் தாக்குதல் அபாய சங்கொலி ஒலித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நா-வின் ...

மேலும் வாசிக்க »

முத்தம் கொடுத்த இளம் பெண்..உடனடியாக கைது செய்த பொலிசார்: வீடியோவால் வந்த வினை

தான்சானியா நாட்டில் இளம் பெண் ஒருவர் மற்றொரு பெண்ணிற்கு முத்தம் கொடுத்ததால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான Tanzania-வின் Geita பகுதியில் நடந்த ...

மேலும் வாசிக்க »

சாதித்து காட்டிய வடகொரியா..மகிழ்ச்சியில் திளைத்த மக்கள்:

சமீபத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து வடகொரியா மக்கள் மற்றும் இராணுவத்தினர் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வடகொரியா சமீபத்தில் Hwasong-15 என்ற ஏவுகணை சோதனை ...

மேலும் வாசிக்க »

அம்மாவை பார்க்க முடியாது..உடைந்து போன 6 வயது மகன்: அவருக்கு எழுதிய உருக்கமான கடிதம்

பிரித்தானியாவில் 6 வயது சிறுவன் தாய் இறந்த செய்தி கேட்டவுடன் நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன் அம்மா என்று கடிதம் எழுதியிருக்கிறான். பிரித்தானியாவின் Wales பகுதியில் இருக்கும் ...

மேலும் வாசிக்க »