உலகச் செய்திகள்

இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் இளைஞா் கைது

தனது வீட்டுச் சுவாில் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று எழுதிய பாகிஸ்தான் இளைஞரை அந்நாட்டு காவல்துறையினா் கைது செய்துள்ளனா். பாகிஸ்தானின் பக்துங்வா மாகாணத்தைச் சோ்ந்தவா் சஜீத் ஷா. இவரது ...

மேலும் வாசிக்க »

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலஸ் மலையோரப் பகுதியில் காட்டுத்தீ – 500 குடும்பங்கள் வெளியேற்றம்

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தின் வடக்கே வென்ச்சுரா கவுன்ட்டி மலையோரப் பகுதியை ஒட்டியுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கட்டுப்படுத்த இயலாத ...

மேலும் வாசிக்க »

தமிழ் அகதிகளை நாடுகடத்துவதை நிறுத்தவும்: சுவிஸ் நாடு தழுவிய கையெழுத்து வேட்டை!

சுவிஸ் நாடானது இலங்கை அரசுடன் “இடப்பெயர்வு தொடர்பானகூட்டாண்மை- Migrationsabkommen” எனும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது. இதனூடாக இலங்கையில் ஓர் சாதாரண சூழல் வழக்கத்திலுள்ளது போன்ற எண்ணக்கருவை உருவாக்கியுள்ளது. இந்த ...

மேலும் வாசிக்க »

வடகொரியாவின் புதிய ஏவுகணை: அமெரிக்காவை எச்சரிக்கும் நிபுணர்கள்!

வடகொரியாவின் ஏவுகணை தொழில்நுட்பமானது அமெரிக்காவின் பாதுகப்பு அம்சங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் திறன் கொண்டவை என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வடகொரியா தமது ...

மேலும் வாசிக்க »

தாக்குதலுக்கு தயாராகும் 26,000 ஐ.எஸ் பயங்கரவாதிகள்: பிரான்ஸ், பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை!

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடும் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில் 26,000 ஆதரவாளர்களை திரட்டி முக்கிய ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து தாக்குதல் திட்டம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ்

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு பிரான்ஸ் அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது. 1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து ...

மேலும் வாசிக்க »

கனடாவில் புதிதாக 79,500 பேருக்கு வேலை வாய்ப்பு

கடந்த மாதத்தில் புதிதாக 79,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக கடந்த 12 மாதங்களாக கனடாவில் புதிய வேலை ...

மேலும் வாசிக்க »

நாளொன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் இளைஞர்: சோகமான காரணம்

ஜேர்மனியில் விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தினமும் 20 லிட்டர் தண்ணீரை குடித்து வாழ்ந்து வருகிறார். ஜேர்மனியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மார்க் வுப்பென்ஹார்ஸ்ட். இவர், ...

மேலும் வாசிக்க »

விமானியை உயிரோடு எரித்துக்கொன்ற வீடியோவை வெளியிட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்

சிரியா விமானப்படையின் விமானி ஒருவரை உயிருடன் எரித்துக்கொல்லும் வீடியோவை ஐஸ் தீவிரவாதிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சிரியா விமானப்படை விமானியான Azzam Eid, கடந்த 2016 ஆம் ...

மேலும் வாசிக்க »

6 நாடுகளைச் சோ்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு செல்லத் தடை

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சர்வதேச அளவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளையும் அவர் எடுத்து ...

மேலும் வாசிக்க »

கொரிய வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள்!

அமெரிக்கா மற்றும் தென் கொரிய விமானப் படையினர் இணைந்து இன்று கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டுப் பயிற்சியில் 230 விமானங்கள் பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ...

மேலும் வாசிக்க »

சுறா தாக்கி பெண் உயிரிழப்பு: கடலில் விளையாடிய போது விபரீதம்

அமெரிக்காவில் ஸ்கூபா நீச்சல் விளையாட்டின் போது சுறா தாக்கியதில் இந்திய வம்சாவளி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் கோஸ்டா ரிக்கா தீவுக்கு கடந்த வியாழக்கிழமை 18 பேர் ...

மேலும் வாசிக்க »

ஊழல் வழக்கில் சிக்கிய சவுதி இளவரசர்களுக்கு பேரிடி: மேலும் பல ஆதாரங்கள் சிக்கியது

சவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான 201 இளவரசர்கள் தொடர்பில் மேலும் பல ஆதாரங்களை சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த ...

மேலும் வாசிக்க »

நகர பகுதிகளில் துப்பாக்கிக்கு தடை விதிக்க கோரும் கனேடிய மக்கள்

கனடாவில் செய்தி ஊடகம் ஒன்று பொது மக்களிடம் நகர பகுதிகளில் துப்பாக்கி உபயோகத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் அதிகபட்ச மக்கள் ...

மேலும் வாசிக்க »

லண்டனில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் கொலை: அதிர்ச்சியில் அண்டை வீட்டார்

லண்டனில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அண்டை வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Deptford பகுதியில் இருக்கும் குடியிருப்பில் ...

மேலும் வாசிக்க »