உலகச் செய்திகள்

தாய்லாந்து குகையில் சிக்கி 13 பேரும் வெற்றிகரமாக மீட்பு

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் ...

மேலும் வாசிக்க »

சுவிஸ் வோ மாநிலம் அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2018

சுவிட்ஸர்லாந்தின் இயற்கை எழில் கொஞ்சும் வோ மாநிலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கா உற்சவ நிகழ்வுகள் கடந்த 06.07.2018 முதல் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து 12 ...

மேலும் வாசிக்க »

இலங்கையர்கள் உட்பட பலரின் மனித எச்சங்கள் கனடாவில் மீட்பு

கனடாவில் காணி ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை கொலை செய்தவருக்கு சொந்தமான காணியில் இருந்து இந்த எச்சங்கள் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி மாளிகை அருகில் குண்டு வெடிப்பு… 9 பேர் பலி… சோமாலியாவில் சம்பவம்

அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் ...

மேலும் வாசிக்க »

தனக்கு உணவூட்டிய பெண்ணுக்கு சுறா கொடுத்த ஷாக்

தனக்கு உணவு கொடுத்­துக்­கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை சுறா­வொன்று கட­லுக்குள் இழுத்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யாவின் பேர்த் நகரைச் சேர்ந்த மெலிஷா புரூனிங் எனும் 34 ...

மேலும் வாசிக்க »

சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)

சுவிஸ் பேர்ண்-தொப்பன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா சனிக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ...

மேலும் வாசிக்க »

நேரடி ஒளிபரப்பின்போது பெண் நிருபரின் ஆடை விலகியதால் ஏற்பட்ட விபரீதம்!

சவுதி அரேபியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் பொழுது அவரது ஆடை விலகியதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவில் ...

மேலும் வாசிக்க »

மனைவி செய்த துரோகம்… ஆபத்தான விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரைவிட்ட கணவர்!

மனைவி பிரிந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்த தம்பதி அர்ஸன் வலேவ்-எக்டேரினா ...

மேலும் வாசிக்க »

முஸ்லிம்கள் மீதான ட்ரம்பின் பயணத்தடைக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு!

முஸ்லிம் நடுகளை சேர்ந்தவர்கள் தமது நாட்டுக்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்த உத்தரவுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ...

மேலும் வாசிக்க »

2,000 ஆண்டுகளுக்கு முன் கண்ணாடியுடன் புதைக்கப்பட்ட தூங்கும் அழகி கண்டுபிடிப்பு!

தென் சைபீரியாவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள் – ஒரு பெண்மணியின் மம்மி மற்றும் எஞ்சியுள்ள பொருட்கள், பட்டுப் பையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மற்றும் ...

மேலும் வாசிக்க »

8 வயது மகனை பாலியல் தொழிலுக்காக 100 டொலருக்கு விற்பனை செய்த தாய்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் தனது 8 வயது மகளை 100 டொலர் பணத்திற்காக பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்த தாயை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ...

மேலும் வாசிக்க »

கீழ்த்தரமான முறையில் பேச்சுலர் பார்ட்டி வைத்த மனைவி… திருமணத்தை கேன்சல் செய்தார் மாப்பிள்ளை! (படம் இணைப்பு)

இல்லறத்தில் இணையப்போகும் ஜோடிகளுக்கு நண்பர்களால் அல்லது அந்த மணமக்கள் அளிக்கும் கடைசி விருந்து தான் பேச்சுலர் பார்ட்டி. நமது ஊர்களிலும் இது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் நண்பர்கள் ...

மேலும் வாசிக்க »

38 வயது கணவரிடம் விவாகரத்து கோரிய 11 வயது சிறுமி… கொடுமையின் உச்சக்கட்டம்!

சூடான் நாட்டில் 11 வயது சிறுமி தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நரக வேதனை காரணமாக தனது 38 வயது கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார். சூடான் நாட்டில் பெண்கள் ...

மேலும் வாசிக்க »

கோடிக்கணக்கானவர்களின் வீடுகளை சூறையாடவுள்ள அன்டார்டிக்கா… 3 மடங்கு வேகத்தில் உருகுவதால் அதிர்ச்சி!

அன்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறை கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக உருகிக்கொண்டிருக்கிறது. அன்டார்டிகா பனிப்பாறைகளின் மொத்த அடர்த்தியானது, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோ ஆகியவற்றின் பரப்பளவுக்கு ...

மேலும் வாசிக்க »

கல்யாணம் என்று ஒன்று நடந்தா அது இப்படித்தான் இருக்கணும்! (படங்கள் இணைப்பு)

ஜேர்­ம­னியை சேர்ந்த ஒரு ஜோடி­யினர் 46 அடி உய­ரத்தில் கட்­டப்­பட்ட கம்­பியில் பய­ணித்த மோட்டார் சைக்­கிளில் தொங்­கிய நிலையில் திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளனர். நிகோல் பெக்ஹோஸ் என்­ப­வரும் அவரின் ...

மேலும் வாசிக்க »