உலகச் செய்திகள்

விளையாட்டு மையத்தில் தீ: குறைந்தது 29 பேர் பலி

தென் கொரியாவில் விளையாட்டு மையம் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 29 பேர் பலியானார்கள். தென் கொரியாவின் ஜிகியோன் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று முக்கோண ...

மேலும் வாசிக்க »

இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வுகள் மற்றும் கடுமையான மழைப்பொழிவு காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை( 24 ஆம் திகதி) போக்குவரத்து பாதிப்புகள் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் அதிகம் ஏற்படும் என எச்சரிக்கை ...

மேலும் வாசிக்க »

இங்கிலாந்தில் தொலைந்த முன்னாள் தொலைக்காட்சி நிர்வாகி: சுவிஸில் கிடைத்த வினோதம்

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மாகாணத்தில் காணாமல் போன நபர் ஒருவர் இரண்டு மாதங்கள் கழித்து சுவிஸ் நாட்டில் கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டின் UEFA நிறுவனத்தின் ...

மேலும் வாசிக்க »

அழகி போட்டியில் கலந்து கொண்ட சவுதி பெண்ணின் கண்ணீர் விளக்கம்

அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்குபெறும் அழகி போட்டியில் சவுதி பெண் பங்கேற்ற நிலையில் இணையத்தில் எழுந்த கடும் விமர்சனங்கள் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்த அழகி போட்டியில் ...

மேலும் வாசிக்க »

வேறு ஆணுடன் மனைவிக்கு தொடர்பு: சாமர்த்தியமாக கண்டுபிடித்த கணவன்

மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதை அவரின் காரில் கண்காணிப்பு கருவி பொருத்தி கணவன் கண்டுபிடித்த நிலையில் மனைவி இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரித்தானியாவின் ஸ்டாக்டான் ...

மேலும் வாசிக்க »

மர்ம புதைகுழியில் கிடந்த 10 சடலங்கள்: பேஸ்புக்கில் பதிவிட்ட இராணுவம்

மியான்மரில் புதைகுழியிலிருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மரின் ரோஹிங்கயா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராக்கைன் மாகாணத்தில் உள்ள புதைகுழியலில் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »

பற்றி எரிந்த மின்கம்பங்கள்: உயிரோடு கயிற்றில் தொங்கிய நபர்

சீனாவில் திடீரென்று மின்கம்பங்கள் தீப்பற்றி எரிந்ததால், அதில் இருந்த ஊழியர் உயிரோடு கயிற்றில் தொங்கும் காட்சி வெளியாகியுள்ளது. சீனாவின் குயாங் பகுதியில் உள்ள லாங்டாங்பவ்வில் உள்ள மின் ...

மேலும் வாசிக்க »

அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு; பாக். ராணுவ தளபதி

இந்தியாவுடன் பாகிஸ்தான் அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தினால், அதற்கு ராணுவம் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் ராணுவ தளபதி குவாமர் கூறியுள்ளார். கடந்த ஆறு ...

மேலும் வாசிக்க »

இஸ்ரேல் விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக இந்தியா உட்பட 128 நாடுகள் வாக்களிப்பு

1967ஆம் ஆண்டு நிகழ்ந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரில் இஸ்ரேல், பாலஸ்தீனத்திடம் இருந்து கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றியது. இதற்குப் பின் அங்கு லட்சக்கணக்கான யூதர்களை குடி ...

மேலும் வாசிக்க »

அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

புகலிடம் கோரிய நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், மேலும் பல அகதிகள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்தம் ...

மேலும் வாசிக்க »

வடகொரியாவிலிருந்து தப்பித்த ராணுவ வீரர்! தென்கொரியா ராணுவம் துப்பாக்கி சூடு

வடகொரியாவிலிருந்து தென் கொரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற ராணுவ வீரரால் எல்லைப்பகுதியில் பரபரப்பானது. இன்று உள்ளூர்நேரப்படி காலை 8 மணியளவில் Oh Chong Song என்னும் வடகொரிய ...

மேலும் வாசிக்க »

கூட்டத்தில் வேகமாக புகுந்த கார்: அந்தரத்தில் பறந்த மக்கள்! பலர் காயம்

அவுஸ்திரேலியாவில் மக்கள் கூட்டத்தில் கார் வேகமாக புகுந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மெல்போர்ன் நகரில் அந்நாட்டின் நேரப்படி மாலை 4.40க்கு இச்சம்பவம் ...

மேலும் வாசிக்க »

மகளை கொன்று தண்ணீர் தொட்டியில் சடலத்தை மறைத்து வைத்த தாய்

ஹாங்காங்கில் மகளை கொன்று பல துண்டுகளாக வெட்டி சடலத்தை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்த தாய் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். நாட்டின் மோங் காக் ...

மேலும் வாசிக்க »

ஈரானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்;

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்றிரவு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில், இந்திய நேரப்படி, நேற்றிரவு இரவு சுமார் 8.30 மணியளவில் ...

மேலும் வாசிக்க »

நத்தார் விழாவில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!

மெக்சிகோவில் நத்தார் விழாவில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் வேராகுரூஸ் மாநிலத்தை சேர்ந்த 35 வயதான குமாரோ பெரேஸ் ...

மேலும் வாசிக்க »