உலகச் செய்திகள்

இரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: கண்ட இடங்களில் தொட்டு அட்டூழியத்தில் ஈடுபட்ட நபர்

கேட்டாலானியாவில் இரயிலில் பெண் பயணித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சிலர் அப்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். கேட்டாலானியாவில் பயணிகள் இரயிலில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருக்கிறார், அப்போது ...

மேலும் வாசிக்க »

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணமாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று சென்றார். தலைநகர் காபூலில் அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி, தலைமை செயல் அதிகாரி ...

மேலும் வாசிக்க »

ஃபேஸ்புக்கில் துப்பாக்கி, போதைப் பொருட்களுக்கு ரகசிய குழுக்கள்: சிகாகோ காவல்துறை எச்சரிக்கை

ஃபேஸ்புக்கில் துப்பாக்கிகள் மற்றும் போதைப் பொருட்களைக் கையாள ரகசியக் குழுக்களைப் பயன்படுத்தி வருவதாக 50 பேரை சிகாகோ காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ...

மேலும் வாசிக்க »

சிரியாவில் தொடங்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான அலுவலகம்

சுவிட்சர்லாந்து அரசு சார்பாக சிரியாவில் Humanitarian Office தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைப் பணியாளருடன் கூடிய அந்த அலுவலகம் சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் சிரியாவில் ...

மேலும் வாசிக்க »

லண்டன் விலங்கியல் பூங்கா அருகில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்

லண்டனில் உள்ள பழமைவாய்ந்த விலங்கியல் பூங்காவுக்கு சொந்தமான உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகிறார்கள். அந்நாட்டு நேரப்படி காலை ...

மேலும் வாசிக்க »

பிலிப்பைன்ஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலி

பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ...

மேலும் வாசிக்க »

1500% ஏறிய பிட்காயின் மதிப்பு திடீரென குறைந்ததால் அதிர்ச்சி!

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்றாலும் பிட்காயினில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் வருகிறது. 2017ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 1500% ...

மேலும் வாசிக்க »

ட்ரம்பின் தீர்மானத்துக்கு எதிராக மகஜர் கைச்சாத்து: ராஜித, ஹக்கீம் களத்தில்

ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்துக்கு எதிரான மகஜர் ஒன்றில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட மேலும் சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ...

மேலும் வாசிக்க »

103 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்!

முதல் உலகப்போரின் போது அவுஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மாயமானது. இந்நிலையில், 103 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் உலகப்போரில் மாயமான அவுஸ்திரேலியா ...

மேலும் வாசிக்க »

ஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்

ரியாத்தை தாக்குவதற்காக ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம் இருந்ததாக ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார். இந்த ஏவுகணை தாக்குதல் முயற்சி செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. ஆனால், இந்த ...

மேலும் வாசிக்க »

இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வுகள் மற்றும் கடுமையான மழைப்பொழிவு காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை( 24 ஆம் திகதி) போக்குவரத்து பாதிப்புகள் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் அதிகம் ஏற்படும் என எச்சரிக்கை ...

மேலும் வாசிக்க »

நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரயில்கள்: 6 பேர் ஆபத்தான நிலையில் அனுமதி

ஆஸ்திரியாவில் இரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பயணிகள் பலர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரியாவின் தலைநகரான வினா பகுதியில் இருக்கும் Kritzendorf இரயில் நிலையத்திற்கு அருகில் ...

மேலும் வாசிக்க »

வடகொரிய முகாம்களில், உயர் அதிகாரிகள் முன் பெண்கள் நிர்வாண அணிவகுப்பு : பாலியல் பலாத்காரங்கள்

வடகொரியாவின் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உயர் அதிகாரிகள் பல கோரமான கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகள் வடகொரிய முகாமில் பணியாற்றிய ...

மேலும் வாசிக்க »

பிரித்தானிய இளவரசியின் நிச்சயதார்த்த ஆடை விலை தெரியுமா?

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதியரின் நிச்சயதார்த்த புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த புகைப்படம் வெளியிடப்பட்டவுடன் வைரலாக பரவியது. ...

மேலும் வாசிக்க »

உலகின் மிக வயதான ஆண் மரணம்

உலகின் மிக வயதான ஆண் என கருதப்படும் பிரேசிலில் வசித்த ஜோஸ் அகுனிலோ டோஸ் தனது 129-வது வயதில் மரணமடைந்துள்ளார். நாட்டின் சோ பவுலோ மாநகராட்சியில் உள்ள ...

மேலும் வாசிக்க »