Uncategorized

அட்டனில் 50 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து விபத்து – 13 பேர் படுங்காயம்! (வீடியோ இணைப்பு)

ஹெரணையிலிருந்து அட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று 22.08.2015 அன்று காலை 07.30 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் ...

மேலும் வாசிக்க »

இது உண்மையாகவே ஸ்ரீ திவ்யா தானே? (வீடியோ இணைப்பு 18+)

மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!

மேலும் வாசிக்க »

மலையகத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம்

நடைபெறவிருக்கு பொது தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது. அதன் முதல் கட்டமாக 02.18.2015 அன்று நோர்வூட், அட்டன், ...

மேலும் வாசிக்க »

ஆஷஸ் தொடர் போருக்குச் சமமா??? – ட்விட்டரில் காரசார விவாதம்! (படங்கள்)

இன்றுமுதல் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. ஆஷஸ் தொடரை போர் என்று இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கட்டுரை எழுதியிருந்தார். ...

மேலும் வாசிக்க »

எந்த தப்பும் செய்யாத என் மேல் வீண் பழி சுமத்தப்படுகிறது! – வருந்தும் அஞ்சலி

நடிகை அஞ்சலி தமிழில் ‘மாப்ள சிங்கம்’, ‘அப்பாடக்கர்’ படங்களில் நடிக்கிறார். ‘மாப்ள சிங்கம்’ படப்பிடிப்பை ஐதராபாத்துக்கு மாற்றினால்தான் நடிப்பேன் என்று நிர்ப்பந்திப்பதாகவும் இதனால் படிப்பிடிப்பு தாமதமாவதாகவும் இணையதளங்களில் ...

மேலும் வாசிக்க »

பட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன்!

இன்டெக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அக்வா எக்ஸ்ட்ரீம் II என்ற புதிய ஸ்மார்ட்போனினை வெளிட்டுள்ளது. 5 இன்ச் ஐபிஎஸ் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை ...

மேலும் வாசிக்க »

கண் பார்வையற்றோருக்கு பிரத்யேக ஸ்மார்ட்போன்கள்; விஞ்ஞானிகள் புதிய முயற்சி

கண் பார்வையற்றவர்களும் ஸ்மார்ட்போன்களை உபயோகப்படுத்தும் வகையில் புதிய மொபைல் தொழில்நுட்பத்தை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். லண்டனில் உள்ள லிங்கன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஷன் ...

மேலும் வாசிக்க »

எனது உடல்நிலை சீராக இருப்பதற்கு யோகாவே காரணம்; விஜயகாந்த் பேட்டி

தே.மு.தி.க. அலுவலகத்தில் நடந்த யோகா பயிற்சியை தொடங்கி வைத்த விஜயகாந்த், ‘‘எனது உடல் நிலை சீராக இருப்பதற்கு யோகாவே காரணம்’’ என்றார். யோகா பயிற்சிசர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை ...

மேலும் வாசிக்க »

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்!

உலகின் முன்னணி செஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் நார்வே செஸ் போட்டியின் நான்காவது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார். நார்வே ...

மேலும் வாசிக்க »

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தான் அடித்த பந்தை ஆற்றில் குதித்து எடுத்த ரசிகருக்கு கெய்ல் வழங்கிய பரிசு!

கடந்த ஞாயிறன்று இங்கிலாந்தின் டவுன்டன் நகரில் நடந்த நாட்வெஸ்ட் டி20 தொடரில் கென்ட் அணியும், சோமர்செட் அணியும் மோதின. இதில் சோமர்செட் அணிக்காக களமிறங்கிய மேற்கிந்திய அணி ...

மேலும் வாசிக்க »

மின்தடையால் தடையானது பாகிஸ்தான் – ஜிம்பாப்வே ஆட்டம்!

மைதானத்தில் ஏற்பட்ட மின்தடையால் பாகிஸ்தான், ஜிம்பாப்வே இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான்-ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்று ...

மேலும் வாசிக்க »

இந்த சாதனைக்கு நான் தகுதியானவன் இல்லை! – அலஸ்டயர் குக்

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனைக்கு நான் தகுதியில்லாதவன் என்று அணித்தலைவர் அலஸ்டயர் குக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து – நியூசிலாந்து கிரிக்கெட் ...

மேலும் வாசிக்க »

குடியிருப்பில் நாய்களுக்கு அனுமதி மறுத்ததால் 4 மாதங்களாக காரிலேயே வசித்து வரும் பெண்!(படங்கள்)

குடி­யி­ருப்பில் நாய்­க­ளுக்கு அனு­மதி மறுத்­ததால் பெண் ஒருவர் 4 மாதங்­க­ளாக காரி­லேயே வசித்து வரு­கிறார். ஐரோப்­பாவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 8 ஆண்­டு­க­ளாக ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றியவர் ...

மேலும் வாசிக்க »

வித்தியாவுக்கு நீதிகேட்டு வவுனியா பிரதேச செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட மாணவி வித்தியாவுக்கு நீதிகேட்டு எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இன்று மதியம் 11.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகம் ...

மேலும் வாசிக்க »

ரஜினி தனுஷ் வரிசையில் மில்லியனராக வலம் வரும் சிவகார்த்திகேயன்!

ஸ்டேண்ட் அஃப் காமெடியனாக இருந்து டிவி தொகுப்பாளராக மாறி தற்பொழுது தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஹீரோவாக ஆறு படங்களே நடித்திருக்கிறார். ...

மேலும் வாசிக்க »