Uncategorized

நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு

நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி, முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேர் இந்தாண்டிற்கான பெரியார் விருது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தி.க. தலைவர் வீரமணி அறிவித்துள்ளார் 1995ஆம் ...

மேலும் வாசிக்க »

பிள்­ளை­க­ளின் எதிர்­கா­ல நலனில் அக்கறை கொண்டு அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­துங்­கள் : யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஒழுக்­கம் மிக­வும் மோச­மான நிலை­யில் உள்­ளது. இங்கு வாழ்­ப­வர்­க­ளில் அதி­க­மா­னோர் சட்ட ஒழுங்­கு­களை மதிப்­ப­தில்லை. இவ்­வாறு யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் விஜிர குண­ரத்ன தெரி­வித்­தார்.   ...

மேலும் வாசிக்க »

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு இந்­தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் : முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன்

வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்­துவை நேற்று சந்­தித்துப் பேசி­ய­போதே ...

மேலும் வாசிக்க »

தென்னாப்பிரிக்காவும் பேட்டிங்கில சொதப்பினாங்கதான…’ – தில் விராட் கோலி

கேப்டவுன் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டி முடிந்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட்குறித்து தனது கருத்துகளைக் கூறினார். ...

மேலும் வாசிக்க »

ஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி

ஆஸ்திரேலியாவில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் வீசிய அனல் காற்றில் நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலியாகின. ...

மேலும் வாசிக்க »

இரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவு!! – டிரம்ப் அதிரடி முடிவு

அமெரிக்காவில் வசித்து வரும், பணி புரிந்து வரும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சல்வடோர்யர்களின் வசித்தல் மற்றும் ...

மேலும் வாசிக்க »

சில்மிஷம் செய்த சாமியார்: ஆடையை உருவி தோலுறித்த பெண்கள் வீடியோ

இந்தியாவில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை அடித்து உதைத்து ஆடையை உறுவிய பெண்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாலியல் ...

மேலும் வாசிக்க »

கரைத்துறைப்பற்று இராணுவ முகாம் காணி பொதுமக்களுக்கு!

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றிய பின்னர், அந்த காணி அமைந்துள்ள பகுதியை பிரதேச மக்களுக்கு மீண்டும் யைளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 111 ...

மேலும் வாசிக்க »

வாட்ஸ் அப்பின் Recall வசதி

வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுந்தகவலை திரும்பப் பெறும் வகையில் ‘Recall’ என்னும் சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவறான அல்லது பிழையான குறுந்தகவலை வாட்ஸ் அப் வாயிலாக நாம் அனுப்பிவிட்டால் ...

மேலும் வாசிக்க »

“திலீபனின் வழியில் வருகின்றோம்”எனும் இறுவெட்டு வெளியீடு

தியாகத் தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு “திலீபனின் வழியில் வருகின்றோம்”எனும் இறுவெட்டு வெளியிட்டு நிகழ்வு திருகோணமலையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு ஜனநாயக போராளிகள் கட்சியின் ...

மேலும் வாசிக்க »

அமெரிக்க மக்களுக்காக ஒரே மேடையில் தோன்றிய 5 ஜனாதிபதிகள்: ஒபாமா பதிவிட்ட செய்தி

அமெரிக்காவில் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டி தருவதற்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் ஒரே மேடையில் தோன்றிய சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்காவில் இந்த ஆண்டு ஹார்வே, ...

மேலும் வாசிக்க »

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் ...

மேலும் வாசிக்க »

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்: வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு

வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் நிலவிவருகிறது. கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்: வடகொரிய எல்லையில் ரஷ்ய ...

மேலும் வாசிக்க »

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது: ஆர்வலர்கள்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் சிறைத்தண்டனையானது, தாய்லாந்தின் தற்போதைய அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா குற்றவாளி ...

மேலும் வாசிக்க »

ஷாப்பிங் சென்ற பெண்ணுக்கு வீதியில் பிறந்த குழந்தை: மனிதாபிமானத்துடன் உதவிய பெண்

சீனாவி கர்ப்பிணி பெண் ஒருவர் ஷாப்பிங் சென்ற போது விதியில் குழந்தை பெற்றேடுத்து சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் Fuzhou பகுதிக்கு Zeng ...

மேலும் வாசிக்க »