தொழிநுட்பச் செய்திகள்

உலகின் மிகச் சிறிய மடிக்கும் சைக்கிளை வடிவமைத்தது ரொறொன்ரோ ஹெலிக்ஸ் நிறுவனம்!(படங்கள், வீடியோ)

மாறிவரும் இன்றைய உலக சூழலில் பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு வகையான சைக்கிள்களை உருவாக்கி வருகின்றன. அந்தவகையில் ரொறொன்ரோ  ஹெலிக்ஸ் நிறுவனம் உலகின் மிகச்சிறிய மடிப்பு சைக்கிளை வடிவமைத்துள்ளது.இது இளைஞர்களை வெகுவாகக் கவரும் ...

மேலும் வாசிக்க »

ஐபோனை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்? இதோ வழிமுறைகள்

பல்வேறு அப்ளிகேஷன்களோடு களமிறங்கியுள்ள ஐபோன் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஆனால் இன்று ஹேக்கிங் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. அந்த வகையில் உங்களது ஐபோனை ...

மேலும் வாசிக்க »

SanDisk அறிமுகப்படுத்தும் 200GB மெமரி கார்டு!!!

SanDisk நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான மெமரிகார்டு, பென்டிரைவ் போன்ற நினைவக சாதனங்களை தயாரித்து வருகிறது. இது 128GB மெமரி கார்டுகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தற்போது, 200GB மெமரி கார்டுகளை ...

மேலும் வாசிக்க »

நொடிக்கு 1000 GB வேகம்; இண்டர்நெட் வேகத்தில் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை

இண்டர்நெட் வேகத்தில் 3G, 4G-க்கு அடுத்ததாக 5G புதிய பரிமாணத்தில் விஸ்வரூபம் எடுக்க தயாராகி வருகிறது. அண்மையில், சாம்ஸங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 5G அலைக்கற்றையில் அதிகபட்சமாக ஒரு ...

மேலும் வாசிக்க »

சூரியனை விட சுமார் 1200 கோடி அளவு பெரிய கருந்துளை; சீன ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

சூரியனை விட சுமார் 1200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். ...

மேலும் வாசிக்க »

இந்த Lamborghini Smarphone விலை எவ்வளவோ என்று தெரியுமா !!வீடியோ இணைப்பு !!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி தனது புதிய டோனினோ லம்போர்கினி 88 டவ்ரி என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனை வெளியிட்டுள்ளது. இதன் விலை எவ்வளவு தெரியுமா?? இந்திய ...

மேலும் வாசிக்க »

செவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த ரோபா வாகனம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ”கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது. செவ்வாய் கிரகத்தில் ...

மேலும் வாசிக்க »

எபோலா நோயை 10 நிமிடங்களில் கண்டறியும் பேப்பர் ஸ்ட்ரிப்!

மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் பேப்பர் ஸ்ட்ரிப் எபோலா மற்றும் காய்சலை 10 நிமிடங்களில் கண்டறிந்து விடும். கருத்தரிப்பு சோதனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகளில் இருக்கும் லேட்ரல் ஃப்ளோ ...

மேலும் வாசிக்க »

உங்கள் இன்டர்நெட் மோகம் சரியா? கண்டுபிடிக்க ஒரு வழி

எலக்ட்ரானிக் கருவிகளுடன் பொழுதைக் கழிப்பதில் இன்றைய இளைஞர்களும், குழந்தைகளும் அலாதி சுகம் காண்கின்றனர். இணையதளம் மற்றும் பிற தகவல்தொடர்பு வசதிகள் அவர்களை எளிதாக இணைத்துவிடுவதால், பேசுவது, பொழுதுபோக்குவது ...

மேலும் வாசிக்க »

பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு பயன்படும் ஆப்ஸ் !!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில், SSLC எனும் மென்பொருள் (app) மூலம் கடந்த வருடங்களில் வெளியான கேள்வித்தாள்களை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளஇயலும். ...

மேலும் வாசிக்க »

பிளாக்பெர்ரி’ மொபைலில் ஆன்ட்ராய்டு ஆப்ஸை பயன்படுத்தலாம்

பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு ஆப்ஸை பயன்படுத்தும் புதிய சாப்ட்வேர் அப்டேட்டை BlackBerry நிறுவனம் வெளியிட்டுள்ளது. BlackBerry 10 OS 10.3.1 மேம்படுத்தப்பட்ட புதிய அப்டேட்டில் வழக்கம் போல் ...

மேலும் வாசிக்க »

டச் ஸ்கிரீன் ஹேங் ஆனா நீங்களே சரி செய்வது எப்படி?

இன்று அனைவரும் டச் ஸ்க்ரீன் போன்களை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஸ்மார்ட்போன் முதல் டேப்ளெட் மற்றும் கணினி திரை என எல்லாமே டச் ஸ்கிரீன் மயமாகி இருக்கும் காலத்தில் ...

மேலும் வாசிக்க »

இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவரா நீங்கள்?

இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை எப்படி பத்திரமாக பாதுகாப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும். வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதை எப்படி பத்திரமாக ...

மேலும் வாசிக்க »

ஐஓஎஸ் 8 இயங்குதளத்தை தோற்கடித்த ஆன்டிராய்டு 5.0!

சமீபத்தில் வெளியான ஆன்டிராய்டு லாலிபாப் மற்றும் ஐஓஎஸ் 8 இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் தாங்கள் பயன்படுத்தும் இயங்குதளம் தான் சிறந்தது என்கின்றனர். ஆனால் உண்மையில் எது சிறந்தது என்பதை ...

மேலும் வாசிக்க »

வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு..!

வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதோடு தகவல் பறிமாற்றத்தை உலகம் முழுவதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் வழங்கியுபம் வருகின்றது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் ...

மேலும் வாசிக்க »