தொழிநுட்பச் செய்திகள்

அபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம்

அபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­டியே இனங்­காணக் கூடிய கடற்­பஞ்சு வடி­வான விழுங்கக் கூடிய புரட்­சி­கர உப­க­ர­ண­மொன்றை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர். கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள ...

மேலும் வாசிக்க »

பிரபஞ்ச எல்லையை விரிவாக்கும் புதிய விண்கலம்

நவ­தா­னி­யங்கள், நவ­ரத்­தி­னங்கள் என அழைக்­கப்­படும் வரி­சையில் சூரிய குடும்­பத்தில் காணப்­படும் கோள்கள் ஒன்­பதும் இருந்து வந்­தன. ஆனால், 2006 ஆம் ஆண்டில் செக். குடி­ய­ரசு நாட்டில் நடை­பெற்ற ...

மேலும் வாசிக்க »

தனித்தனியாக மனித உடலின் பாகங்களை கண்காணிக்க உதவும் ஹோலோலென்ஸ் கண்ணாடி! (வீடியோ)

மைக்ரோசொப்ட் நிறுவனத்தோடு இணைந்துள்ள வைத்துள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஹோலோலென்ஸ் கண்ணாடியை பயன்படுத்தி மனித உடலின் அனைத்து ...

மேலும் வாசிக்க »

பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டு கலக்க வருகிறது ஹேம் பிரியர்களின் Angry Birds 2! (வீடியோ)

Angry Birds ஹேம் ஆனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்து பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டமை அறிந்ததே. ஹேம் பிரியர்களை வெகுவாக கவர்ந்த இக் ஹேமின் ...

மேலும் வாசிக்க »

காது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்! – அறிமுகம்

காது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புதிய சாதனம் ஒன்று உருவாக உள்ளது. இச்சாதனம் கை அசைவுகளை சொற்களாக மாற்றும். பின்னர் சொற்களை ஒலி வடிவமாக்கும். கை அசைவுகளை ...

மேலும் வாசிக்க »

விரைவில் அறிமுகமாகவுள்ளது Samsung Galaxy Tab S2!

சம்சுங் நிறுவனம் தொடர்ச்சியாக சில ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்த நிலையில் தற்போது Samsung Galaxy Tab S2 எனும் புதிய டேப்பினை அறிமுகம் செய்யவுள்ளது. ...

மேலும் வாசிக்க »

புளுட்டோவை கடந்து சென்ற விண்கலம் பூமிக்கு சமிக்ஞையை அனுப்பி வைத்தது

புளுட்டோ கிர­கத்தை கடந்து வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க பய­ணத்தை மேற்­கொண்ட நியூ ஹொரிஸன் விண்­கலம், அந்த சாதனைச் செயற்­கி­ர­மத்­திற்கு பின்­ன­ரான தனது முத­லா­வது தொடர்­பா­டலை பூமி­யுடன் மேற்­கொண்­டுள்­ளது. ...

மேலும் வாசிக்க »

புகுஷிமா அணு உலைகளை ஆராய்வதற்கு பாம்பு வடிவிலான ரோபோ

ஜப்­பானில் பூகம்பம் மற்றும் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட புகு­ஷிமா அணு உலை­களை ஆராய்­வ­தற்­காக பாம்பு வடி­வி­லான ரோபோ ஒன்றை அங்கு அனுப்­பு­வ­தற்கு விஞ்­ஞா­னிகள் தயா­ராகி வரு­கின்­றனர். 2011 மார்ச் ...

மேலும் வாசிக்க »

செய்கைகளை கண்டறியும் சென்சார்களுடன் ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்!

கார்பன் நிறுவனம் டைட்டானியம் மேக் ஒன் ப்ளஸ் எனும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை ரூ.6,999க்கு வெளியிட்டது. மேலும் இந்த கருவி அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ...

மேலும் வாசிக்க »

புளூட்டோவையும் நெருங்கிய நாசா

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய நாசாவால் நியூ கரிசான்ஸ் விண் கலம் ...

மேலும் வாசிக்க »

கணினி – ஆண்ட்ராய்டு, புதிய வழி செய்த கூகுள்..!!!

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கான புதிய வெர்ஷன் மேப்ஸ் செயலியை வெளியிட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு மேப்ஸ் 9.11.0 வெர்ஷனில் இடங்களை டெஸ்க்டாப் தளத்தில் இருந்து ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு ...

மேலும் வாசிக்க »

டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்தது சவுதி அரேபியாவின் சூப்பர் கம்பியூட்டர்!

உலகில் அதிக வினைத்திறன் கொண்ட கணனிகளாக சூப்பர் கம்பியூட்டர்கள் காணப்படுகின்றன. இவற்றில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் கம்பியூட்டர்கள் முன்னணியில் திகழ்கின்றன. இவ்வாறான கம்பியூட்டர்களுடன் முதன் முறையாக ...

மேலும் வாசிக்க »

பாதி புத்திசாலித்தனமும், பாதி முட்டாள் தனமும் கலந்து செய்த கருவிகள் இவை! (படங்கள்)

முழு புத்திசாலியோ அல்லது முழு கிறுக்கனோ எதையும் சாதித்ததாய் ‘சரித்திரம்’ இல்லை. ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்படுதுனா, அதுல பாதி புத்திசாலித்தனமும், பாதி முட்டாள் தனமும் கண்டிப்பா அடங்கி ...

மேலும் வாசிக்க »

விமான வரலாற்றில் முதன் முதலாக மின்சார விமானம்! (வீடியோ)

விமான வரலாற்றில் முதலாவது மின்சார விமானத்தை எயார்பஸ் உருவாக்கி உள்ளது. சூரியசகத்தி வினமானத்தின் பின்னர் இந்த மின்சார விமானத்தை எயார்பஸ் உருவாக்கி உள்ளது. இதற்கு E-Fan எனப் ...

மேலும் வாசிக்க »

சூழலிற்கு பாதிப்பற்ற நிலையில் வடிவமைக்கப்பட்டது முதலாவது இலத்திரனியல் பஸ்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் நகரிலுள்ள Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முதலாவது இலத்திரனியல் பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடுதிரை தொழில்நுட்பத்தினூடாக இந்த பஸ்ஸினை கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், USB மூலம் ...

மேலும் வாசிக்க »