தொழிநுட்பச் செய்திகள்

Galaxy Note 9 தயாரிப்பில் சாம்சுங் நிறுவனம்

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் சாம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Note 8 கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. வித்தியாசமான வடிவம் மற்றும் புதிய ...

மேலும் வாசிக்க »

அடுத்தவருடம் வெளியாகும் ஐபோன்கள் தொடர்பில் புதிய தகவல்

இந்த வருடம் LCD திரையினைக் கொண்ட கைப்பேசிகளையும், OLED திரையினைக் கொண்ட கைப்பேசி ஒன்றினையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இவ்வாறான நிலையில் 2018ம் ஆண்டு iPhone ...

மேலும் வாசிக்க »

பார்வையற்றவர்கள் உலகை காண மூன்றாவது கண் கண்டுபிடிப்பு!

முற்றிலும் பார்வையற்றவர்களுக்காக செகண்ட் சைட் எனும் நிறுவனம் ‘பயோனிக் ஐ’ என்ற பெயரில் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயோனிக் ஐ சாதனத்தின் மூலம் ...

மேலும் வாசிக்க »

இதுதான் உலகின் அதிவேக கார்; 400கி.மீ வேகம் பிடிக்க செம ஸ்பீடில் சென்று புதிய உலக சாதனை!

பெங்களூரு: உலகின் அதிவேக கார் என்ற பெருமையை ’கோயினிக்ஸ்எக் அகெரா RS’ கார் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களான கோயினிக்ஸ்எக் அகெரா, புதிய சாதனை ஒன்றை ...

மேலும் வாசிக்க »

ட்விட்டரில் செக்ஸ் தொடர்பான வார்த்தைகளுக்குத் தடை

செக்ஸ் சம்பந்தமான ஹேஷ்டேக் மூலம் புகைப்படங்களைத் தேட ட்விட்டர் தடை போட்டிருக்கிறது. பாலியல் தொடர்பான பதிவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாக ட்விட்டர் பல்வேறு கெடுபிடிகளை கடைபிடிக்கிறது. ஹேஷ்டேக் பயன்படுத்தும்போது ...

மேலும் வாசிக்க »

ஓசோன் படை தொடர்பில் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

ஓசோன் படையில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் பூமியில் உண்டாகும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் விஞ்ஞானிகள் ஓர் மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது ஓசோன் படையிலுள்ள துவாரம் வர வர ...

மேலும் வாசிக்க »

3600 ஆண்டுகள் எதிர்பார்த்த பேரழிவு ஆரம்பம்! பீதியடைய வைத்த ஆதாரம்!

3600 ஆண்டுகளாக காத்திருந்த பேரழிவு எதிர்வரும் 19ஆம் ஆண்டு நடைபெறப் போகின்றதா என்ற பீதி இப்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நேற்று அல்ல உலகம் இதோ ...

மேலும் வாசிக்க »

பேஸ்புக்கில் சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள்!

பேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பேஸ்புக் தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் 210 கோடி ...

மேலும் வாசிக்க »

கூகுளுடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் காலடி பதிக்க நீங்கள் தயாரா?

சம காலத்தில் VR தொழில்நுட்பம் எனப்படும் மாயத்தோற்றத்தை தரும் தொழில்நுட்பம் மிகவும் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நிறுவனம் புதிய ப்ரொஜெக்ட் ஒன்றினை ...

மேலும் வாசிக்க »

சில நிமிடங்களில் விற்று தீர்ந்த iPhone X: ஏர்டெல்

விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் iPhone X விற்றுத் தீர்ந்ததாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நேற்று உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் ...

மேலும் வாசிக்க »

உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்: பிரபல நிறுவனம் அறிவிப்பு

பிரபல தயாரிப்பு நிறுவனமான குவால்காம் தனது முதல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாக 5ஜி ஸ்மார்ப்போனை வெளியிட உள்ளது. ஸ்மார்ட்போன் செயலிகளை உருவாக்குவதில் முதலிடத்தில் உள்ள குவால்கம் நிறுவனம் 5ஜி ...

மேலும் வாசிக்க »

பிரமிடுக்குள் என்ன உள்ளது? ரகசியத்தை கண்டறிய புது தொழில்நுட்பம்

பிரபஞ்ச கதிர் என்னும் தொழில்நுட்பத்தினைக் கொண்டு பிரமிடுகளுக்குள் உள்ளவற்றை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டில் பிரமிடுகள் மிக அதிகம், இந்த பிரமிடுகளுக்குள் சுமார் ...

மேலும் வாசிக்க »

கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் குறைபாடு

கூகுள் நிறுவனம் தானியங்கி கார்களை வடிவமைப்பதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Intelligence) உருவாக்கியிருந்தது. இந்த தொழில்நுட்பம் எதிரே உள்ள பொருட்களையும் இனங்காணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருபரிமாண ...

மேலும் வாசிக்க »

உயிரினங்கள் வாழ தகுதியான புதிதாக 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிதாக 20 கிரகங்களை கண்டறிந்துள்ளது, இவை உயிரினங்கள் வாழ தகுதியான கிரகங்களாகும் என தெரிவித்துள்ளது. நாசா மையம், ‘கெப்லர்’ எனும் ...

மேலும் வாசிக்க »

8 ஜிபி ரேம் கொண்ட Razer Phone அறிமுகமானது

உலகிலேயே முதன்முறையாக 120Hz UltraMotion Display-வுடன் 8 ஜிபி ரேம் கொண்ட Razer Phone அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெக்ஸ்பிட் நிறுவனத்தை கைப்பற்றிய சில மாதங்களில் ரேசர் நிறுவனம் ...

மேலும் வாசிக்க »