தொழிநுட்பச் செய்திகள்

ஒளியில் இருந்து மின்சாரம்

உலகில் இதுவரை தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரித்திருக்கிறார்கள், நிலக்கரியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்று நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் மிகவும் ஆச்சரியப்படும் வகையில், உலகில் முதன்முதலாக ...

மேலும் வாசிக்க »

எச்.ஐ.வி. வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி

எய்ட்ஸ் நோய் எச்.ஐ.வி. வைரஸின் மூலமாகப் பரவுகின்றது என்பதைக் கடந்த 1984 ஆம் ஆண்டு கண்டறிந்த மருத்துவர்கள் குழுவில் ஒருவரான ராபர்ட் காலோ, ரத்த பரிசோதனை மூலம் ...

மேலும் வாசிக்க »

விரைவில் அறிமுகமாகும் McLaren 675LT Spider கார்

பிரித்தானியாவில் உள்ள பிரபல ரேஸிங் கார் தொழில்நுட்ப நிறுவனமான McLaren ஆனது 675LT Spider எனும் காரினை 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யவுள்ளது. 260,000 பவுண்ட்ஸ் ...

மேலும் வாசிக்க »

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விற்க தயாராகிறது ‘பெப்ஸி’

உலக அளவில் குளிர்பான விற்பனையில் முன்னணியில் இருந்து வருவது பெப்ஸி நிறுவனமாகும். இந்நிலையில், சீனாவில் அடுத்த சில மாதங்களில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர உபபொருட்களை விற்பனை ...

மேலும் வாசிக்க »

Xiaomi அற்புதமான வடிவமைப்பில் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி

Xiaomi நிறுவனமானது Mi 5 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் 19 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இக்கைப்பேசியானது 5.3 அங்குல ...

மேலும் வாசிக்க »

6 GB ரேம் கொண்ட அதிக திறன்வாய்ந்த ஸ்மார்ட்போன்கள்: விரைவில் வெளியிடுகிறது சீனா

சீனாவின் மாபெரும் ஆன்லைன் வீடியோ நிறுவனம் எல்.இ.டி.வி. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையிலும் களத்தில் உள்ளது. ஏற்கனவே, எல்.இ.டி.வி. ஒன், ஒன் மெக்ஸ், புரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை கடந்த ...

மேலும் வாசிக்க »

செவ்வாய் கிரகத்தில் மணற்குன்றுகள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மணல் குன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகத்தை கண்காணிக்க ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதி ...

மேலும் வாசிக்க »

ஆடைகளை துவைத்து மடித்து தரும் உலகின் முதலாவது ரோபோ (வீடியோ இணைப்பு)

ஆடைகளை துவைத்து உலர்த்தி தரும் சலவை இயந்திரங்கள் பற்றி நன்றாக தெரிந்திருப்பீர்கள். ஆனால் ஆடைகளை துவைத்து, உலர்த்துவதுடன் மட்டுமன்றி அழுத்தி மடித்து தரக்கூடிய ரோபோ ஒன்று ஜப்பானில் ...

மேலும் வாசிக்க »

ஸ்கைப் டிரான்ஸ்லேட்டரில் புதிய வசதிகள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றான ‘ஸ்கைப்’பை பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவதற்காக ‘ஸ்கைப் டிரான்ஸ்லேட்டர்’ என்ற அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது நமக்குத் தெரியும். தற்போது இந்த அப்ளிகேஷனின் புதிய ...

மேலும் வாசிக்க »

ஐ-மோதிரம் வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் உலகின் மிகச் சிறிய கேட்ஜெட்டை வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது கைவிரலில் அணியும் ஐ-மோதிரம் என கருதப்படுகின்றது. இத்தகைய சாதனத்துக்கான காப்புரிமத்தை சமீபத்தில் ...

மேலும் வாசிக்க »

அட்டகாசமான வடிமைப்பில் அறிமுகமாகவுள்ள BlackBerry Priv கைப்பேசியின் புகைப்படங்கள் கசிந்தன!

கைப்பேசி பிரியர்களின் மனம் கவர்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் BlackBerry ஆனது விரைவில் புத்தம் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. ...

மேலும் வாசிக்க »

நீல நிறத்தில் ஒளிரும் புளூட்டோ: புகைப்படத்தை வெளியிட்டது நாசா

நாம் வாழும் பூமியை போன்றே புளூட்டோவிலும் நீல வானம் மற்றும் உறைந்த பனிக்கட்டி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா, விண்ணில் ...

மேலும் வாசிக்க »

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்

விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது ...

மேலும் வாசிக்க »

அடோப் போட்டோஷொப்பின் அட்டகாசமான வசதி (வீடியோ இணைப்பு)

புகைப்படங்களை எடிட் செய்யும் சிறந்த போட்டோஷொப் மென்பொருளை வடிவமைத்த அடோப் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி கமெராக்களுக்கென விசேட வசதி ஒன்றினை உள்ளடக்கியுள்ளது. Monument Mode எனும் இப் ...

மேலும் வாசிக்க »

டிஸ்லைக் பட்டனுக்கு பதிலாக உணர்வுகளை வெளிபடுத்தும் புதிய பட்டன்கள் பேஸ்புக்கில் அறிமுகம்

பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், ...

மேலும் வாசிக்க »