தொழிநுட்பச் செய்திகள்

நிலநடுக்கம் வந்தால் மெசேஜ் வரும்: விஞ்ஞானிகளை வியக்க வைத்த தமிழக மாணவன்

tamil

நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்த்தும் கருவியை கண்டுப்பிடித்துள்ள பள்ளி மாணவனின் திறமையை கண்டு விஞ்ஞானிகள் வியந்து போயுள்ளனர். தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தனுஷ். அரசு பள்ளியில் 7ஆம் ...

மேலும் வாசிக்க »

பிரமிக்க வைக்கும் அதிநவீன தொலைக்காட்சி!

tv

தற்காலத்தில் உள்ள விலையுர்ந்த அதிநவீனமான தொலைகாட்சிகளில் முதலிடத்தை வகிப்பது LG Flexible TV வகையான தொலைக்காட்சி இதுவே ஆகும். இந்த டி.வி நவினமுறை தொழில்நுட்ப முறையை கொண்டது ...

மேலும் வாசிக்க »

400 வருடங்களுக்கு முன்னரே ஐபோன்: வெளியான ஆதாரம்

i-phone

400 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள் இருக்கும் ஓவியத்தில் நபர் கையில் ஐபோன் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காலப்பயணம் (Time Travel) என்பது மனிதர்கள் முந்தைய ...

மேலும் வாசிக்க »

மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியாயின் அவசியம் இதை தெரிந்துகொள்ளுங்கள்

bike

சமகாலத்தில் மின்னல் வேக மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன, இவை அனேகமாக சிசி கூடிய மோட்டார் சைக்கிள்கள் ஆகும். சிசி குறைந்த மோட்டார் சைக்கிள்களில் கார்பரேட்டர்களும், ...

மேலும் வாசிக்க »

சாம்சுங் நிறுவன பில்லியனருக்கு 5 ஆண்டுகள் சிறை

samsung

சாம்சுங் நிறுவனத்தின் தலைவர் வரிசையில் இருக்கும் லீ ஜீ யோங்கிங் ஊழல் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாம்சுங் நிறுவன வாரிசான லீ ...

மேலும் வாசிக்க »

இலங்கை இளைஞனின் வித்தியாசமான கண்டுபிடிப்பு!

sl

இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தீ குச்சிகளின் உதவியின்றி வாணவேடிக்கையை வான் நோக்கி அனுப்பும் முயற்சியிலேயே அவர் ஈடுபட்டுள்ளார். மலிந்த விஜேசேன ...

மேலும் வாசிக்க »

இறுதிச்சடங்கு செய்யும் ரோபோ!

robo

மனித உருவிலான ரோபோ பூசாரியை ஜப்பான் நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது. புத்த மத கோட்பாடுகளின் அடிப்படையில் இறுதிச்சடங்கை செய்து முடிக்கும் ரோபோவுக்கு பெப்பர் என பெயரிடப்பட்டுள்ளது. டோக்கியோ சர்வதேச ...

மேலும் வாசிக்க »

iPhone 8 சிறப்பம்சங்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்!

ip

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதமளவில் iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் குறித்த கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் தொடர்பில் சில தகவல்களே வெளியாகியுள்ளன. முழுமையான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ...

மேலும் வாசிக்க »

பல நாடுகளில் முடங்கியது பேஸ்புக்: மக்கள் திண்டாட்டம்

facebook

சமூகவலைதளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் திடீரென வேலை செய்யாத காரணத்தால் பல நாடுகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சனை குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ...

மேலும் வாசிக்க »

விரைவில் அறிமுகமாகின்றது கூகுளின் புதிய Android 8.0 Oreo

anroid

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் மொபைல் சாதனங்களுக்கான அன்ரோயிட் இயங்குதளத்தினையும் வடிவமைத்து அறிமுகம் செய்கின்றது. இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்புக்கள் தொடர்ச்சியாக வெளிவருகின்ற அதேவேளை இவற்றிற்கு உணவுப் ...

மேலும் வாசிக்க »

நிலாவில் நீர் இல்லை: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட செயற்கைகோள் புகைப்படங்கள்

moon

பூமியின் துணைக்கிரகமான நிலாவில் நீர் இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இதுதொடர்பில் 1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் விஞ்ஞானிகள் தற்போது மீள் பகுப்பாய்வு செய்தனர். இதன்போது ...

மேலும் வாசிக்க »

புத்தம் புதிய BMW M5 காரின் புகைப்படங்கள் வெளியாகின

m5

ஆடம்பர கார்களை வடிவமைத்து சந்தைப்படுத்தி வரும் BMW நிறுவனம் BMW M5 எனும் புத்தம் புதிய காரினை விரைவில் விற்பனைக்காக அறிமுகம் செய்யவுள்ளது. இக் காரின் சிறப்பம்சங்கள் ...

மேலும் வாசிக்க »

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஆக்சிஜன் அமைப்பு: நாசாவின் சூப்பர் திட்டம்

seivai

உயிரினங்கள் வாழ்வதற்கு அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை போலவே உயிரினங்கள் செழிப்பாக ...

மேலும் வாசிக்க »

இன்ஸ்டாகிராமில் இனி இப்படியெல்லாம் ரிப்ளை செய்யலாம்!

in

நாள்தோறும் பல மில்லியன் கணக்கான புகைப்படங்கள் பகிரப்படும் தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது. இதனை பல பிரபலங்கள் முதல் சாதாரணமானவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளுக்கு ...

மேலும் வாசிக்க »

99 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சூரிய கிரகணத்தால் பாதிப்பா?

sun

1955 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்திற்கு பின்னர் முழு சூரிய கிரகணம் நாளை நடைபெறவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி ...

மேலும் வாசிக்க »