தொழிநுட்பச் செய்திகள்

மொழி பெயர்ப்பு செய்யும் புதிய கருவி

ஆங்கிலத்தில் கூறும் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தப் புதிய கருவியை கொரிய ...

மேலும் வாசிக்க »

யூடியூப்பில் எதிர்நோக்கும் Black Screen பிரச்சினையை இலகுவாக நீக்குவதற்கு

பல பில்லியன் வரையான வீடியோக்களை கொண்டு முன்னணியில் திகழும் வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது. இத் தளத்தினைப் பயன்படுத்துவது மிகவும் இலகுவானதாகவும், விரைவானதாகவும் இருக்கின்றது. எனினும் ...

மேலும் வாசிக்க »

சோனியின் அசத்தும் ஐபோ ரோபோ அறிமுகம்

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோ எனும் ரோபோ நாய்க்குட்டி அனைவரையும் கவர்ந்துள்ளது. கேட்ஜட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சோனி நிறுவனம், தற்போது ரோபோ தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. ...

மேலும் வாசிக்க »

விரைவில் அறிமுகமாகும் Nokia 2 கைப்பேசியின் விலை

நோக்கியா நிறுவனம் அண்மைக்காலமாக தனது புதிய அன்ரோயிட் கைப்பேசிகளை குறித்த கால இடைவெளியில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் விரைவில் Nokia 2 எனும் மற்றுமொரு ஸ்மார்ட் ...

மேலும் வாசிக்க »

மீனவர்களுக்கு உதவும் அதிநவீன கமெரா அறிமுகம்

கமெராக்களின் பயன்பாடானது பல்வேறு துறைகளிலும் இன்று இன்றியமையாததாக காணப்படுகின்றது. இவ்வாறே கடலடி ஆராய்ச்சிகளுக்கும் விசேட கமெராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் மீன்பிடிப்பவர்களுக்கு உதவும் நோக்கிலான கமெராக்கள் இதுவரை ...

மேலும் வாசிக்க »

இரகசியமாக உளவு பார்க்கும் பேஸ்புக்: வெளியானது அதிர்ச்சி தகவல்

சமூக வலைளத்தளங்களின் ஜாம்பவான் ஆக இருந்துவரும் பேஸ்புக் தொடர்பில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பேஸ்புக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் குரல்வழி அழைப்புக்கள் போன்றன இரகசியமாக ...

மேலும் வாசிக்க »

நிலநடுக்கம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கும் அதி நவீன முறைமை உருவாக்கம்

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கக்கூடிய பல உபகரணங்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றின் துல்லியம் மற்றும் வேகம் என்பன தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் ...

மேலும் வாசிக்க »

தேடல் வசதியில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வருகின்றது கூகுள்!

ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகின் எந்தவொரு மூலை முடுக்கு தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ளும் வசதியினை கூகுள் நிறுவனம் தருகின்றது. இதனூடான தேடலின்போது ஒரு குறித்த நாடு பற்றி ...

மேலும் வாசிக்க »

ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சி: எளிதில் மடிக்கலாம்

எளிதில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என தெரிகிறது. இதற்கான காப்புரிமைக்காகவும் சாம்சங் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே 2018ம் ஆண்டிலேயே மடிக்கக்கூடிய ...

மேலும் வாசிக்க »

சிரித்தால் மட்டும் முகம் காட்டும் கண்ணாடி: எதற்காக தெரியுமா?

துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளார். டேப்லட்(Tablet) வடிவில் உள்ள இந்தக் கருவியில் ...

மேலும் வாசிக்க »

செவ்வாயில் உண்மையில் வேற்றுகிரகவாசி உள்ளனர் தகுந்த ஆதாரத்தை வெளியிட்ட நாசா!

செவ்வாயில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஏலியன்ஸ் விண்கலத்தின் பகுதி இருப்பதாக UFO Hunter-கள் தெரிவித்துள்ளனர். நாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ...

மேலும் வாசிக்க »

கூகுள் நிறுவனத்தின் Live Photos

ஆப்பிள் ஐபோன்களில் வழங்கப்பட்டுள்ளது போன்று கூகுள் நிறுவனமும் Motion Photos வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Pixel 2 மற்றும் Pixel 2 XL போன்களில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ...

மேலும் வாசிக்க »

அமேசானின் அசத்தும் ஸ்மார்ட் லாக் சிஸ்டம்..!!!

பிரபல இணையதள விற்பனை நிறுவனமான அமேசான் தற்போது வாடிக்கையாளர்களின் குறையை களையும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வெகுகாலமாய் ஆர்டர் செய்த பொருட்களை விநியோகிக்கும் பொழுது ...

மேலும் வாசிக்க »

உலகின் மொத்த டெக்னாலஜியையும் அழித்து விடுமா சூரியன்? – அதிர்ச்சி ரிப்போர்ட்

அன்று சூரியன் கொஞ்சம் அதிக உக்கிரத்துடன் காணப்பட்டது. டெக்னாலஜி கொண்டு ஆராய முடிந்தது. உலகம் முழுவதும் சற்று கூடுதல் வெப்பம். திடீரென இரண்டு பெரிய சூரிய கிளரொளி ...

மேலும் வாசிக்க »

செயலிழந்த செயற்கைகோள்கள் எங்கே குப்பையாக சேமிக்கப்படுகிறது தெரியுமா?

உலகின் பல்வேறு நாடுகளால் விண்வெளிக்கு செயற்கைகோள்கள், விண்வெளி ஆராய்ச்சிக்கலன்கள் என சமீப காலமாக அதிகம் அனுப்பப்படுகின்றன. மிகக்குறிப்பாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஏராளமான செயற்கைகோள்கள், ...

மேலும் வாசிக்க »