இலங்கைச் செய்திகள்

பொலன்னறுவை சிறையில் 15 வயது சிறுவன் தற்கொலை

பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பராயமடையாத சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

மேலும் வாசிக்க »

கொழும்பு நகரில் கடும் பொலிஸ் பாதுகாப்பு!

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, புறக்கோட்டை, கோட்டை பகுதிகளுக்கு ...

மேலும் வாசிக்க »

நாமலிடம் ஆலோசனை பெற நான் குழந்தை அல்ல: மஹிந்த காட்டம்

கூட்டு எதிர்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையிலான கலந்துரையாடல் வெற்றி பெறாமைக்கு யாருடைய அழுத்தமும் காரணம் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

கொழும்பில் திடீரென மாறிப் போன சாதனைக் கோபுரம்! கின்னஸில் இடம்பெறுமா?

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் திடீரென பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பித்துள்ளது. இதுவரை தாமரை நிறத்தில் ஒளிர்ந்த கோபுர வெளிச்சம், திடீரென பச்சை நிறத்திற்கு மாறியுள்ளது. உள்ளுராட்சி ...

மேலும் வாசிக்க »

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் மட்டக்குளி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர் ...

மேலும் வாசிக்க »

பெண்ணொருவர் தனிமையிலிருந்த வீட்டிற்குள் நுழைந்த இளைஞருக்கு நேர்ந்த கதி

திருகோணமலையில் பெண்ணொருவர் தனிமையில் இருந்த வீட்டிற்குள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை, ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த ...

மேலும் வாசிக்க »

யாழில் 500 வருடங்கள் பழைமையான கோட்டை!

500 வருடங்கள் பழைமையான ஊர்காவற்துறை டச்சு கோட்டையை பாதுகாக்க தொல்பொருளியல் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக விசேட குழுவொன்று இந்த நாட்களில் ஊர்காவற்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் ...

மேலும் வாசிக்க »

குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு

நாடு முழுவதுமுள்ள குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இம்மாதம் முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாகவும் இதற்கு அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தடையாக வரவேண்டாம் எனவும் மேல் மாகாண ...

மேலும் வாசிக்க »

பசுக்கன்றுடன் பாலியல், உறவு கொண்ட இளைஞர்

பிறந்து மூன்று மாதங்­க­ளே­யான பசுக் கன்­றுடன் உட­லு­றவு கொண்ட இளைஞர் ஒருவர் தொடர்பில் முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக கடு­வன பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். மூன்று மாத பசுக்­கன்றின் கால்­களை மரத்தில் ...

மேலும் வாசிக்க »

முல்லைத்தீவில் அரச மற்றும் தனியார் காணிகள் படையினர் வசம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகள் உள்ளடங்கலாக 2,256.9 ஏக்கர் காணி படையினர் வசமிருப்பதாகவும், இது விகிதாசார அடிப்படையில் 46.1 வீதமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும் வாசிக்க »

அடுத்த சில நாட்களில் அடை மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த சில நாட்களுக்கு இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மாலை ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சி மக்களுக்கான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டங்கள்

கிளிநொச்சி – கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களில் மக்களுக்கான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நீர் வழங்கல் ...

மேலும் வாசிக்க »

வவுனியாவில் விபத்து: ஐந்து வயது சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். வேப்பங்குளம் ஐந்தாம் ஒழுங்கைக்கு அருகில் வைத்து மோட்டார் ...

மேலும் வாசிக்க »

இலங்கை அரசின் இரட்டை வேடம்!

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அண்மையில் அங்கீகரித்தது. அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப் தனது பரப்புரையின் போதே, தான் வெற்றிபெற்றால் இந்த அறிவிப்பை விடுப்பார் ...

மேலும் வாசிக்க »

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியிலுள்ள வீட்டில் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் கடந்த 14ஆம் திகதி குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த ...

மேலும் வாசிக்க »