இலங்கைச் செய்திகள்

அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்துள்ள அழைப்பானது நாட்டுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும்

புலம்பெயர் தமிழர்களிடமுள்ள நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பை யுத்தகளத்தில் தோற்கடித்த போதிலும் அவ்வமைப்பு பொருளாதார ரீதியில் பலமான நிலையில் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி வேட்பாளராக பஷில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது தெரிவு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவே என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலை – வீரகெட்டிய – ...

மேலும் வாசிக்க »

யாழில் 21 வீடுகள் சல்லடை… 3 பேர் கைது… பொலிசார் அதிரடி

“யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று செவ்வாயக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ...

மேலும் வாசிக்க »

புலமைப் பரிசில் தொகை அதிகரிப்பு

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் நிதியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை ...

மேலும் வாசிக்க »

லண்டனில் வடக்கு பிரச்சினை பற்றி பேசிய பிரதமர்

சிறிய குழுக்களின் செயல்பாடுகளே, வடக்கில் தற்போது நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சினை என பிரதமர் ரணில் விக்கிரமிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விரிவுரையின் ...

மேலும் வாசிக்க »

விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு தூபி அமைப்பதற்கு தடையுத்தரவு கோரிய மனு நிராகரிப்பு

தமிழிழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா-புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவாக வல்வெட்டித்துறையில் தூபி அமைப்பதற்கு தடையுத்தரவு கோரி காவற்துறையினரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ...

மேலும் வாசிக்க »

மாகாண சபை தேர்தல்களை தாமதப்படுத்துவது யார்? ஐ.தே.க வெளியிட்ட தகவல்

மாகாணசபைத் தேர்தல் உரியகாலத்தில் நடத்த ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது, ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே தேர்தலை நடத்துவதற்கு தடையாகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற ...

மேலும் வாசிக்க »

கைது செய்யப்பட்ட விஜயகலா பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ...

மேலும் வாசிக்க »

சற்றுமுன் வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டல குழப்பநிலையானது குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி  திருகோணமலையில் இருந்து 950 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மற்றும ்நாளை மறுதினம் நிலவும் ...

மேலும் வாசிக்க »

விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்… மனோகணேசன்

விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி சிக்கலில் இருக்கிறார் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் ...

மேலும் வாசிக்க »

24 வயதுடைய இளம் பெண் ஒருவர் தற்கொலை

இத்தாலியில் பணிபுரிந்து வந்த இலங்கை பெண்ணொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ள நிலையில் , கடந்த வாரம் ...

மேலும் வாசிக்க »

இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மண்சரிவு ஏற்படும் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண ...

மேலும் வாசிக்க »

யாழ் மக்களுக்கு எந்த உதவிகளையும் வழய்கத் தயார்… இராணுவத் தளபதி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும், பிரச்சினையான நிலைமைகளை கட்டுபடுத்த, எந்த சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கதிர்காமத்தில் இடம்பெற்ற சமய வழிப்பாடுகளில் கலந்துக் கொண்ட பின்னர் ...

மேலும் வாசிக்க »

அத்தியாவசிய உணவு போல் கேரள கஞ்சாவின் பாவனை வடக்கில் அதிகரிப்பு… வடிவேல் சுரேஷ்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் அதிகளவு கேரளா கஞ்சாவின் பாவனை அந்த மக்களை ஆதிக்கம் செலுத்துவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும் வாசிக்க »

கையை இழந்த நிலையிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி (படம் இணைப்பு)

இலங்கையில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் ஒரு கையை இழந்த மாணவி ஒருவர் 169 புள்ளிகள் ...

மேலும் வாசிக்க »