இலங்கைச் செய்திகள்

தேர்தலை இலக்கு வைத்து குழந்தைகளுடன் விளையாடும் நாமல்

ஹம்பாந்தோட்டை – தங்காலை பகுதியில் உள்ள நவஜீவன சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அங்குள்ள சிறுவர்களை சந்தித்துள்ளார். இதன்போது குறித்த நிலையத்தில் ...

மேலும் வாசிக்க »

41 வயதான பெண் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை

மொனராகலை, குடாஓயா பொலிஸ் பிரிவில் தெலுலுல குடியேற்ற திட்டப் பகுதியில் 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டரீதியாக ...

மேலும் வாசிக்க »

பூநகரி பரந்தன் வீதியில் விபத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில்நல்லூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த ...

மேலும் வாசிக்க »

புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி கற்ற பாடசாலைக்கு ஏற்பட்ட நிலை! நிரந்தரமாக மூட உத்தரவு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி கற்றதாக கூறப்படும் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தை நிரந்தரமாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவர் கிழக்கு ...

மேலும் வாசிக்க »

திடீரென கறுப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் கொண்டு செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவின் நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை ...

மேலும் வாசிக்க »

சிவனொளிபாதமலை பருவகால திடீர் மரணவிசாரணை அதிகாரிகளாக மூவர் சத்தியபிரமாணம்

சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு திடீர் மரண பரிசோதகர்களாக மூவர் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளனர். பருவகாலத்தை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச ...

மேலும் வாசிக்க »

பண மோசடியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள்

வவுனியா – கூமாங்குள பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என தங்களை அடையாளப்படுத்தி பணம் பெற முயன்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று ...

மேலும் வாசிக்க »

முற்றவெளியில் விகாரை அமைக்கப்பட்டால் சகித்துக்கொள்ளமாட்டோம்: எச்சரிக்கும் சிவாஜிலிங்கம்

ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதை தொடர்ந்து முற்றவெளி மைதானத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என வடமாகாணசபை உறுப்பினர் ...

மேலும் வாசிக்க »

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

நீர்கொழும்பு – தாகொன்ன பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு ...

மேலும் வாசிக்க »

பதுளையில் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் ஐ.தே.க கைப்பற்றும்

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து வெளியிடும் ...

மேலும் வாசிக்க »

கொடிகாமம் சந்தையில் தேங்காய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

கொடிகாமம் சந்தையில் 85 ரூபாவிற்கு தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சந்தையில் 75 ரூபாவுக்கு மேலதிகமாக தேங்காயை விற்பனை செய்ய முடியாது என்று 2048/30 ...

மேலும் வாசிக்க »

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த ...

மேலும் வாசிக்க »

யாழில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்! நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு?

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை முற்றவெளி பகுதியில் தகனம் செய்வதற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில், பார்த்தீபன் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் ...

மேலும் வாசிக்க »

கணித பாட பரீட்சையில் மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கல்வி அமைச்சரின் பதில்?

2017ஆம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சையில் கணிதபாட வினாத்தாள் தொடர்பில் பல தரப்பிலிருந்தும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. பரீட்சை எழுதிய மாணவர்களும், படிப்பித்த ஆசிரியர்களும் ...

மேலும் வாசிக்க »

யாழில் படையினர் வசமுள்ள காணிகள் நிச்சயம் விடுவிக்கப்படும்: இராணுவத்தளபதி உறுதி

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் ...

மேலும் வாசிக்க »