இலங்கைச் செய்திகள்

இயற்கையின் முக்கியத்துவம் பற்றி அழுத்தமான கருத்தை பதிவு செய்த ஜனாதிபதி

இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (19) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ...

மேலும் வாசிக்க »

வெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்

எரிபொருள் விலையை மீள்பரிசீலனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் விலைச் சூத்திரம், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் ...

மேலும் வாசிக்க »

கிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ...

மேலும் வாசிக்க »

யாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு

யாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் ...

மேலும் வாசிக்க »

அடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்

எதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் ...

மேலும் வாசிக்க »

பட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்

யாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து ...

மேலும் வாசிக்க »

பாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்

கப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை ...

மேலும் வாசிக்க »

அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு ...

மேலும் வாசிக்க »

ஓர் ஊரையே சோகத்தில் ஆழ்த்திய மாணவனின் மரணம்

காலி – படபொல – கல்யானதிஸ்ஸ மாவத்தையில் தனியார் பேரூந்தொன்று மீது உந்துருளியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் இன்று காலை ...

மேலும் வாசிக்க »

இலங்கையின் இளம் விஞ்ஞானியை கொண்டாடும் சர்வதேச ஊடகங்கள்… இந்த அபார கண்டுபிடிப்பே காரணம் (வீடியோ இணைப்பு)

இலங்கை உட்பட பல நாடுகளின் பிரதான உணவாக சோறு காணப்படுகின்றது. வழமையான முறையில் சோற்றினை சமைக்கும்போது ஒரு கப் சோற்றில் சுமார் 240 மாச்சத்து கலோரி காணப்படுகின்றது. ...

மேலும் வாசிக்க »

வாரத்திற்கு ஒருமுறை எரிபொருள் விலையில் மாற்றம்… பிரதமர் தெரிவிப்பு

வாரத்திற்கு ஒருமுறை திருத்தம் செய்வதற்கு திட்டமிடப்பட்ட எரிபொருள் விலைகளை மாதத்திற்கு ஒருமுறை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை, விலை சூத்திரம் தொடர்பில் உரிய பயிற்சி இன்மையால் என பிரதமர் ...

மேலும் வாசிக்க »

இலங்கை தமிழர்களுக்கு பாரிய ஆபத்து காத்திருக்கின்றது… பொன்.ராதாகிருஸ்ணன்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவது, இலங்கை தமிழர்களுக்கு ஆபத்தானது என, இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

தந்தையும், இரு மகன்களும் விபத்தில் சிக்கி பலி

தெஹிஅத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சதுன்புர, லிஹிணியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (14) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ...

மேலும் வாசிக்க »

யாழில் வாளுடன் இளைஞரை கைது செய்த அதிரடிப்படை

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள் ஒன்றுடன் இளைஞரொருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடுவிலிலுள்ள வீடொன்றில் வாள் வைத்திருப்பதாக யாழ். பொலிஸ் ...

மேலும் வாசிக்க »