இலங்கைச் செய்திகள்

கடற்படையினரிடம் உள்ள காணியை மீட்டுத்தருமாறு முள்ளிவாய்க்கால் மக்கள் கோரிக்கை

வட்டுவாகல் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிப்பதற்கு தமிழ்க்கட்சிகள் முயற்சிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் கீழ் உள்ள ...

மேலும் வாசிக்க »

யாழ்.முஸ்லிம்களை குடியேற வழிவிடுங்கள்! தமிழ்த் தலைமைகளிடம் றிஷாட் கோரிக்கை

யுத்தத்துக்கு முன்னர் பாரம்பரியமாக யாழில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று தசாப்தங்களாகியும் இன்னும் அகதி வாழ்வு வாழ்வது வேதனை தருகின்றது என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 2017 ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சியில் கடதப்பட்ட பெறுமதியாக மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பெறுமதியான பால மரக்குற்றிகளுடன் சென்ற இரண்டு வாகனங்களை கிளிநொச்சி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இன்று(25) காலை அம்பாள்குளம் பிரதேசத்தில் வைத்து ...

மேலும் வாசிக்க »

இலங்கையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

இலங்கையில் வாழும் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகளை இழந்து அடையாளமே இல்லாதவர்களாக வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக நுண்கலைத்துறை காண்பியற் கலைப்பிரிவின் ஆய்வாளரான ரவிச்சந்திரன் சுதா தெரிவித்துள்ளார். கிழக்குப் ...

மேலும் வாசிக்க »

சம்பந்தனை தேடிச் சென்ற நாமல் மற்றும் மகிந்த!

கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனை முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஸ சந்தித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

வடமாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்தை மாற்ற நடவடிக்கை

வடக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் அடுத்த வருடத்திலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது. வடமாகாணத்தின் உறுப்பினர்கள் பலர் வடமாகாண ...

மேலும் வாசிக்க »

தேசியத் தலைவர் அவர்கள் கல்விபயின்ற பாடசாலை மூடப்படும் நிலை!

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் கல்வி கற்றதாக கூறப்படும் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தை நிரந்தரமாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து மேலும் ...

மேலும் வாசிக்க »

யாழில் உலாவும் பேய்கள்? கலக்கத்தில் வியாபரிகள்!

யாழ்.மாநகர சபையினால் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட சிற்றங்காடி கடைத்தொகுதியில் அமானுசிய சக்தி உலாவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்.நகர் பகுதியில் முனியப்பர் வீதியில் வியாபர நிலையங்களை அமைந்து வியாபார நடவடிக்கையில் ...

மேலும் வாசிக்க »

ஒதுங்கியது புளொட்!

ஆச­னப் பங்­கீட்­டில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் வாய்ப்பு மறுக்­கப்­பட்ட இடங்­க­ளில் தேர்­தல் பரப்­பு­ரை­யி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்க புளொட் அமைப்பு தீர்மா­ னித்­துள்­ளது என்று அறி­ய­மு­டி­கின்­றது. தமது கட்­சி­யின் ...

மேலும் வாசிக்க »

இலங்கை பொலிஸாருக்கு ஏமாற்றம் கொடுத்த விடுதலைப் புலிகள்!

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிகப்பட்ட தங்கத்தை தேடியவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்துள்ளது. விஸ்வமடு பிரதேசத்தில் விடுதலை புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ...

மேலும் வாசிக்க »

கடந்த 24 மணிநேரத்தில் ஆறு விபத்துகளில், ஆறு பேர் பலி 47 பேர் காயம்

கடந்த 24 மணிநேரத்தில், பாரிய ஆறு விபத்துகளில், ஆறு பேர் பலியானதுடன், 47 பேர் காயமடைந்துள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர். லக்கலை, ஹப்புத்தளை, எம்பிலிப்பிட்டிய, ஏறாவூர் மற்றும் ...

மேலும் வாசிக்க »

காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட ரிஷாட்டுக்கு அதிகாரமில்லை!

மீள்குடியேற்றம் தொடர்பில் வில்பத்து விலாத்திக்குளம் வனப் பகுதியில் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்து வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனராலுக்கு உத்தரவு பிறப்பிக்க கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் ...

மேலும் வாசிக்க »

வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை – யாழ். படைகளின் தளபதி

விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே, வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை என்பதை சிறிலங்கா இராணுவம் திடமாக நம்புகிறது என்று ...

மேலும் வாசிக்க »

மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பாடசாலை பிரதி அதிபர் கைது!

அம்பாறை, உஹன பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

மேலும் வாசிக்க »

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 கைதிகள் விடுதலை

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 சிறைக்கைதிகளை இன்று (25) விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இந்தக் கைதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் ...

மேலும் வாசிக்க »