இலங்கைச் செய்திகள்

கட்டுநாயக்கவில் பாரிய விமானம் அவசரமாக தரையிறக்கம் காரணம் ?

பிரான்சில் தயாரிக்கப்பட்ட A – 380 எயார் பஸ் விமானம் இன்று அதிகாலை அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரான்ஸ் ...

மேலும் வாசிக்க »

முல்லைத்தீவு அடர் காட்டுக்குள் புலிகளின் தங்கம் தேடிய 11 பேருக்கு நடந்த சம்பவம்!

புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் நகைகள் தோண்டி 11 பேரை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். 24.12.2017 அன்று இரவு 12.00 மணியளவில் 11 பேர் ...

மேலும் வாசிக்க »

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சென்றவர்கள் வீட்டில் பத்து பவுண் நகை கொள்ளை!

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து பவுன் தங்க நகைகளை திருடிய இருவரை நேற்று (24) மாலை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வரோதய ...

மேலும் வாசிக்க »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர்த் தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம்!

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் நல்லூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் ...

மேலும் வாசிக்க »

ஆளும் கட்சியையே வீழ்த்திய டி.டி.வி.தினகரன் சுமந்திரனிடம் கூறியது என்ன?

நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான ...

மேலும் வாசிக்க »

மோசடி செய்து பணம் பறித்த இருவர் கைது!

வெளிநாடுகளுக்கு பயணங்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்த இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய ...

மேலும் வாசிக்க »

வவுனியா பொலிஸாரினால் வடக்கு முதல்வரின் உத்தரவு உதாசீனம்?

புதிய பேரூந்து நிலையத்தில் சேவைகளை ஆரம்பிப்தற்கு ஒத்துழைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வழமைபோன்றே பழைய பேரூந்து நிலையத்திலிருந்தே சேவைகள் இடம்பெற்றுள்ளதாக விசனம் ...

மேலும் வாசிக்க »

லிந்துலையில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டிலிகுற்றி தோட்டத்தில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் லிந்துலை பொலிஸாரால் அன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, டிலிகுற்றி ...

மேலும் வாசிக்க »

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீதிகள் சிலவற்றை புனரமைக்க நடவடிக்கை!

இதற்கான திட்டத்தின் கீழ் 1,847.4 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கப்படுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும்நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். முதற்கட்ட ...

மேலும் வாசிக்க »

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இலங்கை தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மனிஷ் திவாரி, ...

மேலும் வாசிக்க »

திடீரென நிறம் மாறிப் போன தாமரை கோபுரம்!

தெற்காசியாவின் மிகவும் உயரமான கட்டிடமான தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான தோற்றத்தை கொண்டு இரவில் ஒளிர்கிறது. நத்தார் பண்டிகையை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் தாமரையின் இதழ்கள் பல ...

மேலும் வாசிக்க »

இல்மனைற் அகழ்வு பணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இல்மனைற் அகழ்வு பணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்மனைற் அகழ்வினால் ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பு நாடாளுமன்றில் இருந்து என்ன பயன்: கருணா

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் கி.துரைராசசிங்கம், பணத்தினை பெற்றுக்கொண்டு முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார் என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார். இதனை ...

மேலும் வாசிக்க »

இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை!

அம்பாறை, சுதுவெல்ல ஆற்றுக்கு அருகில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு உழைத்த மாமனிதரின் 12ஆவது ஆண்டு நினைவஞ்சலி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு, ...

மேலும் வாசிக்க »