இலங்கைச் செய்திகள்

அமைச்சர் ரிசாட்டை பணி நீக்க வேண்டும்!

அமைச்சர் ரிசாட் பதியுதீனை பணி நீக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ...

மேலும் வாசிக்க »

யானைகளிடம் இருந்து காப்பாற்றுங்கள் – மக்கள் ஆர்ப்பாட்டம்

அநுராதபுரம் ஹபரனை பிரதேசப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரக்கோரி பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தின் ...

மேலும் வாசிக்க »

கைதடி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வடக்கு மாகாண ஆளுநர் குரே

யாழ் கைதடியில் அமைந்துள்ள அரச சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு குடும்பத்தினருடன் விஜயம் செய்த வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல் குரே மூன்று மணிநேரம் அங்குள்ள பிள்ளைகளுடன் தமிழில் ...

மேலும் வாசிக்க »

ஐ.நா. ஆணையாளரின் அறிவிப்பால் தமிழர்களுக்கே ஆபத்து – அனந்தி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க விரும்பாமையானது, இன அழிப்பிற்கான பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை மட்டுமன்றி சர்வதேச சமூகமும் விலகிச் செல்வதாகவே அமையுமென வடக்கு ...

மேலும் வாசிக்க »

அரியாலை இளைஞன் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகளும், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் ...

மேலும் வாசிக்க »

கொழும்பிலிருந்து 850 குடும்பங்கள் வெளியேற்றம்!

கொழும்பு காலிமுகத்திடல் பேரவெவையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கிருந்த சுமார் 850 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி ...

மேலும் வாசிக்க »

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 பேர் வைத்தியசாலையில்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவான தோட்டத்தில் இன்றைய தினம் 20 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. ...

மேலும் வாசிக்க »

நானும் சிவாஜியும் இதைச் செய்கின்றோம்: சம்பந்தனும், சுமந்திரனும் முன் வர வேண்டும்

நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை ...

மேலும் வாசிக்க »

என்னை யாழ் நகர முதல்வராக்கினால் ஊதியம் பெறாது பணிபுரிவேன் – வி.மணிவண்ணன்

யாழ். மாநகரசபை முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாமல் பணியாற்றுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் இன்று அறிவித்தார். தூய ...

மேலும் வாசிக்க »

மாற வேண்டியது தமிழர்கள் அல்ல, சிங்கள அரசும் அரசியல் தலைவர்களுமே!

தமிழ் அரசியல்வாதிகள் தமது எதிர்ப்பு அரசியல் போக்கிலிருந்து மாற வேண்டும் என்று கேட்டிருக்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே. 60 ஆண்டுகளாகத் தமிழ்த் தலைமைகள் எதிர்க்கட்சியாகவே ...

மேலும் வாசிக்க »

முக­மூடி அணிந்த 8 நபர்­கள் யாழ் துன்­னா­லை காட்டுப் பகுதியில் செய்த அட்டகாசம்!

முக­மூடி அணிந்த 8 நபர்­கள் கடமை முடிந்து சென்ற பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் கிளை முகா­மை­யா­ ளர்­க­ளைத் தாக்கி அவர்­க­ளி­ட­மி­ருந்த பணம், அலை­பேசி, ...

மேலும் வாசிக்க »

வடக்கில் கண­வ­னுக்­கும் மனை­விக்­கும் எய்ட்ஸ் தொற்று! குழந்­தை­யின் நிலை?

வடக்­கில் கண­வன், மனைவி ஆகிய இரு­வர் எய்ட்ஸ் நோய்த் தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என எய்ட்ஸ் நோய்த் தடுப்­புப் பிரிவு தெரி­வித்­தது. கடந்த 1ஆம் திகதி எய்ட்ஸ் ...

மேலும் வாசிக்க »

பாணந்துறை பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த கதி!

யாழ்பாணம் ஆரிய குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ...

மேலும் வாசிக்க »

கூட்டுறவு சங்க முகாமையாளர்கள் மீது தாக்குதல் – பணம், ஆவணங்கள் கொள்ளை!

சாவகச்சேரி பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் கிளை முகாமையாளர்கள் இருவரை தாக்கிவிட்டு பணம், கைத்தொலைபேசி மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில், ...

மேலும் வாசிக்க »

யார் மஹிந்தவை ஆட்சிக்குகொண்டுவர விரும்புகின்றனர் என்பது இப்போது புரியும் – கஜேந்திரகுமார்

மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவதாக கூட்டமைப்பினர் எம்மீது பிரச்சாரங்களை செய்துவந்தனர். ஆனால் மஹிந்த ஓடோடிப்போய் சம்பந்தரை நலம் விசாரித்தது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் ...

மேலும் வாசிக்க »