இலங்கைச் செய்திகள்

இலங்கையின் நான்கு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையின் நான்கு மாவட்டங்களில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான அடை மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதால் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ...

மேலும் வாசிக்க »

இலங்கைக்கு கிடைத்த 292.1 மில்லியன் டொலர் எங்கு உள்ளது தெரியுமா?

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பெறப்பட்ட முதற்கட்ட கொடுப்பனவான, 292.1 மில்லியன் டொலர் சிறிலங்கா மத்திய வங்கியின் கணக்கில் ...

மேலும் வாசிக்க »

வில்பத்து எல்லைப்பகுதியில் காடழிப்பு தொடர்வதாகக் குற்றச்சாட்டு

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப்பகுதி அழிக்கப்பட்டு வீடமைப்புத் திடட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. புத்தளம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு வீடமைப்புத் திட்டம் ...

மேலும் வாசிக்க »

திம்புக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே தேர்தல் கூட்டு; சுரேஸ் தெரிவிப்பு

தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனை அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியால் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய பேரவை தனது தேர்தலில் நிற்கின்றபோதும் திம்புக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ...

மேலும் வாசிக்க »

கொழும்பிலிருந்து 850 குடும்பங்கள் வெளியேற்றம்!

கொழும்பு காலிமுகத்திடல் பேரவெவையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கிருந்த சுமார் 850 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி ...

மேலும் வாசிக்க »

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான முக்கிய சந்திப்பொன்று தேர்தல்கள் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளினதும் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் ...

மேலும் வாசிக்க »

வாருங்கள் வடக்கிற்கும், கிழக்கிற்கும் அழைத்துச் செல்கிறேன்! அழைக்கிறார் ஞானசார தேரர்

வாருங்கள், அம்பாறையிலிருந்து ஆரம்பிப்போம். மன்னார், மட்டக்களப்பு, வடக்கிலுள்ள முல்லைத்தீவுக்கும் செல்வோம். நான் பொறுப்புடன் சொல்கின்றேன் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ...

மேலும் வாசிக்க »

இலங்கையில் 8500 சிறுவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்!

2017 ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் 8548 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த சித்திரவதைகளில் பாலியல் ...

மேலும் வாசிக்க »

56 மீனவர்களின் விளக்கமறியல் ஜனவரி 9 வரை நீடிப்பு!

எல்லைத் தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த அனைவரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில், ...

மேலும் வாசிக்க »

மைத்திரியால் நடுநடுங்கும் கொழும்பு பிரபலங்கள்!

அடுத்த ஆண்டு நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும், அறிக்கையினை சமர்ப்பிப்பதில் தாமதம் ...

மேலும் வாசிக்க »

காரைதீவில் சுனாமி நினைவு தினம்!

அம்பாறை – காரைதீவு பகுதியில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு காரைதீவு பகுதியில் பொது அமைப்புக்களின் அனுசரணையுடன் இன்று இடம்பெற்றது. இதில், சுனாமியால் உறவுகளை ...

மேலும் வாசிக்க »

சட்டத்துக்கு முரணாகச் செயற்பட்டால் உறுப்பினர் பதவி பறிக்கப்படும் – தமது வேட்பாளர்களுக்கு ஐ.ம.சு.கூ. எச்சரிக்கை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயற்படும் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுப்பினர் பதவியும் ...

மேலும் வாசிக்க »

தென்னிலங்கையில் பாரிய குழப்பம்! – முக்கிய அமைச்சர்கள் பதவி விலக உள்ளனரா?

சமகால அரசாங்கத்தில் மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்படவுள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு ...

மேலும் வாசிக்க »

வறிய நிலையில் உள்ளவர்கள் குற்றவாளிகளா?

இலங்கையில் வறிய நிலைமையில் உள்ளவர்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின், பலவந்தமான தடுத்து வைத்தலுக்கு எதிரான குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் பகுதியில் இன்று விசேட அதிரடி படையினரால் 10.645 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலிற்கமைய ...

மேலும் வாசிக்க »