இலங்கைச் செய்திகள்

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும்

தபால் சேவை ஊழியர்கள் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எதிர்வரும் ஜனவரி மாதம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். ஊழியர்களை சேவைக்குள் இணைத்துக் கொள்வது தொடர்பான முறைமையில் காணப்படும் ...

மேலும் வாசிக்க »

முன்னாள் போராளிகள் மாவீரர்களின் குடும்பங்களை உள்ளடக்கி வடக்கில் புதிய கட்சி!

முன்னாள் போராளிகள் , மாவீரர்களின் குடும்ப உறவினர்களை உள்ளடக்கியதாக வடக்கில் மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் போராளிகள் , ...

மேலும் வாசிக்க »

பொலிஸாரின் துன்புறுத்தலால் குமுறும் துன்னாலை மக்கள்!

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழந்ததன் பின்னர் துன்னாலைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, பொலிஸார் ஆரம்பித்த கைது வேட்டையும், அடாவடித்தனமும் இன்னமும் தொடர்வதாக அந்தப் பகுதி மக்கள் ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் யாழில் கைது!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் தர்சாநந்தின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கந்தர்மடம் இந்து மகளிர் ...

மேலும் வாசிக்க »

வீட்டுச் சின்னத்தில் ரெலோ போட்டியிடுகின்ற கடைசித்தேர்தல் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­த­லா­னது தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் நாம் போட்­டி­யி­டு­கின்ற கடை­சித்­தேர்­தலா என்­பதை தமிழ் அர­சுக் கட்சி தான் தீர்மா­னிக்க வேண்­டும். இந்தத் தேர்­த­லுக்­கான ஆரம்ப ...

மேலும் வாசிக்க »

மா மூடைகளை வாயால் தூக்கி கின்னஸ் சாதனை!

இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊழியரான ஜனக காஞ்சன 17 மா மூடைகளினை வாயால் கவ்வி 30 மீற்றர் தூரம் வரை சுமந்து சென்று கின்னஸ் உலக ...

மேலும் வாசிக்க »

நள்ளிரவில் திடீர் சுற்றிவளைப்பு! 496 பேர் கைது

நாடு முழுவதிலும் நள்ளிரவில் மேற்கொண்ட சுற்றி வளைப்புக்களின் மூலம் 496 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 28ம் திகதி முதல் நேற்றைய தினம் அதிகாலை வரையில் இந்த ...

மேலும் வாசிக்க »

உடைகிறது உதயசூரியன்? அதிருப்தியில் ஆனந்தசங்கரி

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஈ.பி.ஆர்.எல்.எப் உருவாக்கிய தேர்தல் கூட்டணி உடையும் தறுவாயில் உள்ளது. உள்ளூராட்சிசபை தேர்தல் முடிந்ததும் இந்த ...

மேலும் வாசிக்க »

விண்வெளித்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு!

விண்வெளித்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால் அத்துறையானது எமது நாட்டில் இல்லை. முதலில் இத்துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவ தேர்ச்சி பெற்று ...

மேலும் வாசிக்க »

உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கை தாயின் மரணம்!

இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளின் மரணம் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டது. தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் அவரின் மரணம் உலக மக்களின் மனங்களை நெகிழச் செய்தது. ...

மேலும் வாசிக்க »

மட்டக்களப்பு விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதான வீதியில இடம் பெற்ற விபத்தித்து சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பபெண்மணி சிக்கிச்சை பலனின்றி ...

மேலும் வாசிக்க »

இலங்கையில் இன்று பதிவு செய்யப்பட்ட உலக சாதனை!

இலங்கையில் இளைஞன் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஹங்குரன்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதனநாயக்க இன்று கின்னஸ் புத்தக்கத்தில் இணைந்துள்ளார். 30 வினாடிகளுக்குள் 15க்கும் அதிகமான ...

மேலும் வாசிக்க »

அரசின் நிதியில் தனியார் பாதை?- தெனியாயவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தெனியாய யாபிட்டா கந்தை வீதியை புனரமைப்பதற்கான நிதியில் மோசடி நடந்திருப்பதாக சந்தேகம் கொண்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வீதி புனரமைக்கென 20 லட்சம் ரூபா நிதி ...

மேலும் வாசிக்க »

இணைய ஊடகத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒழுக்ககோவை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இணைய ஊடகத்திற்காக தயாரிக்கபட்ட ஒழுக்க நெறிக்கோவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கையளிக்கப்பட்டது. இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந்த ...

மேலும் வாசிக்க »

முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கைது!

மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வரதராஜப்பெருமாள் ...

மேலும் வாசிக்க »