இலங்கைச் செய்திகள்

விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியீடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும் வாசிக்க »

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும்

நாட்டின் தென்கிழக்கு திசையின் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 24 மணத்தியாலங்களுள் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான ...

மேலும் வாசிக்க »

மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்தார்… கொழும்பு அரசியலில் அதிரடி

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் மீண்டும் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்ததன் ...

மேலும் வாசிக்க »

மலையகத்தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி… நாள் சம்பளம் 100 ரூபாவால் அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாளுக்கான அடிப்படை சம்பளமாக 600 ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. அடிப்படை சம்பளத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான இறுதி தீர்மானம் ...

மேலும் வாசிக்க »

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பான சுற்றுநிருபம் விலக்கப்படுகின்றது… கல்வியமைச்சு அதிரடி

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமனது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் ...

மேலும் வாசிக்க »

பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மழை பெய்யும் – காலநிலை

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணங்களுடன் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று இரவு 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான ...

மேலும் வாசிக்க »

சிவப்பு நிறமாக மாறிய கடலால் இலங்கையில் பரபரப்பு

புத்தளம் பகுதியிலுள்ள கடற்பகுதியில் கடல்நீர் சிவப்பாக மாறியமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. புத்தளம் களப்பிற்கு சொந்தமான சேருக்குளிய பகுதியிலுள்ள கடல்நீர் இன்று அதிகாலை சிகப்பு ...

மேலும் வாசிக்க »

பாடசாலைக்கு தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் விசாரணை

2019 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ...

மேலும் வாசிக்க »

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி

வீரகொடிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீரகெடிய, உடயாய பகுதியில் இன்று (24) அதிகாலை 12.30 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...

மேலும் வாசிக்க »

எதற்காக புதிய கட்சியை உருவாக்கினேன்? காரணத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கொள்கைகளுக்கு விசுவாசமாக செயற்பட்டிருந்தால், தான் ஓய்வுபெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தம்மை ஓர் அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய ...

மேலும் வாசிக்க »

வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது… யாழில் பொலிசார் அதிரடி

யாழ். கோண்டாவில் உப்புமட சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து யாழ்ப்பாண ...

மேலும் வாசிக்க »

தற்போதைய எரிபொருள் விலை சூத்திரம் 2025 ஆம் ஆண்டுவரை நடைமுறையில் இருக்கும்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை நெருக்கடி நிலை அல்லவென நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அந்த அமைச்சில் ...

மேலும் வாசிக்க »

தேசிய தமிழ் பாடசாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்… நீண்டநாள் இழுபறி முடிவுக்கு வந்தது

கம்பஹா மாவட்டம் வத்தளையில் தமிழ் பாடசாலை என்ற நீண்ட கால இழுபறிக்கு ஒரு தீர்வாக, வத்தளையில் அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் என்ற பெயரில், தேசிய தமிழ் ...

மேலும் வாசிக்க »

தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைகள் நிர்வாக அதிகாரிகளின் ...

மேலும் வாசிக்க »

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

            பெயர் :- தாருஷா இராஜேஸ்வரன் (உஷா) பிறப்பு:- 21.05.1997 இறப்பு:- 23.09.2018 பிறப்பிடம் : – யாழ் மாவட்டம் அரியாலை வசிப்பிடம் ...

மேலும் வாசிக்க »