இலங்கைச் செய்திகள்

ஒஸ்லோ உடன்படிக்கை சார்ந்ததே புதிய அரசியல் அமைப்பு – எம்.ஏ சுமந்திரன்

இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு ...

மேலும் வாசிக்க »

திருமலை சூழைக்குடா வரலாற்றினை மாற்றியமைக்க தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து ஆளுநர் நடவடிக்கை!

நூற்றாண்டு கடந்து இந்து மக்களால் வழிபாடு ஆற்றப்பட்டுவந்த திருகோணமலை சூழைக்குடா கோயிலையும் அதன் வளாகத்தையும் முற்றாக அபகரிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தின் திணைக்களத்தின் துணையுடன் பேரினவாதிகள் ஈடுபட்டிருக்கின்றமை ...

மேலும் வாசிக்க »

என்னைப் பழிவாங்குவதற்காக திட்டமிட்டு இராணுவம் எனது வீட்டை உடைத்துள்ளது!

கேப்பாபிலவில் விடுவிக்கப்பட்ட காணியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இருந்த வீடு இராணுவத்தால் சுக்குநூறாக் கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டப்படு கிறது. திட்டமிட்டு பழிவாங்கும் வகையில் அவர்கள் இவ்வாறு ...

மேலும் வாசிக்க »

விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பிய இலங்கை ஜனாதிபதிகள்!

கடந்த 40 வருடங்களாக இலங்கை ஜனாதிபதிகளால் பயன்படுத்தப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கொண்டு ...

மேலும் வாசிக்க »

தேர்தல் வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக விக்னேஸ்வரன் அறிக்கை விடுவது வழமை!

கடந்த 27ம் திகதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்பிலும், அதன் தலைமை தொடர்பிலும் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு தமிழரசுக் கட்சி பதில் ...

மேலும் வாசிக்க »

காணியை மீள ஒப்படைப்பதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை

சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான காணியை மீள ஒப்படைப்பதற்கு பொலீஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுவாமி ராம்தாஸ் நிறுவனத்தின் முகாமையாளர் இரா.முருகதாஸ் தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும் வாசிக்க »

ஜிஎஸ்பி வரிச்சலுகையை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா வழங்கி வந்த ஜிஎஸ்பி வரிச்சலுகையின் காலஎல்லை நாளை நிறைவடைகின்ற நிலையில் இந்த வரிச்சலுகையை ...

மேலும் வாசிக்க »

வயோதிபப் பெண் வெட்டிக்கொலை!

இரத்தினபுரி, மல்வல பிரதேசத்தில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். 83 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். ...

மேலும் வாசிக்க »

மகிந்தவின் படங்களைப் பயன்படுத்த முடியாது தேர்தல் ஆணையத்தின் முடிவால் அதிர்ச்சி!

தேர்தலின் போது வேட்பாளர்கள் தமது கட்சியின் தலைவர்களின் படங்களை மட்டுமே பயன்படுத்த முடியுமேயன்றி ஏனைய கட்சிகளின் அரசியல்வாதிகளின் படங்களைப் பயன்படுத்தும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறைக்கு ...

மேலும் வாசிக்க »

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகனின் சாதனை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் சாதனையாகும்! – அனந்தி சசிதரன்

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகனின் சாதனை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் சாதனையாகும்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்! தேசிய ரீதியில் பௌதீக விஞ்ஞான ...

மேலும் வாசிக்க »

படை வீரனுக்கும், கொலையாளிக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும்!

இலங்கை இராணுவத்தினர் போர் நடவடிக்கைகளின் போது போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பது தனது நிலைப்பாடு என இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ...

மேலும் வாசிக்க »

வீதி விபத்துகளில், இவ்வருடம் 2816 பேர் பலி!

இந்த வருடத்தின் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை உந்துருளி விபத்துக்கள் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த ...

மேலும் வாசிக்க »

அக்கரைபற்றை கைப்பற்றப் போவது யார்?

உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அக்கரைப்பற்றின் அரசியல் களம் சூடு பிடித்தே காணப்படுகின்றது. அந்தளவுக்கு ஏட்டிக்குப்போட்டியான தேர்தல் பரப்புரைக்கூட்டங்கள் அக்கரைப்பற்றில் நடந்தவண்ணம்முள்ளன. இம்முறை ஐ.தே.க. கூட்டு ...

மேலும் வாசிக்க »

பொயக்க்காலுக்குள் போதைப் பொருள் கடத்திய இராணுவச் சிப்பாய் கைது!

பொய்க்காலுக்குள் மறைத்து போதைப்பொருளை எடுத்துச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் பாணந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஹொரண தவட்டகஹவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பொக்குவிட மற்றும் ஹொரண ...

மேலும் வாசிக்க »

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ...

மேலும் வாசிக்க »