இலங்கைச் செய்திகள்

சிறுத்தையை கொலை செய்தமை தொடர்பில் இருவர் கைது!

சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி  பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை ஒன்று அக் ...

மேலும் வாசிக்க »

புலிக்கொடி, ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இராணுவ புலனாய்வாளர்களுக்கும் தொடர்பு!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் புலிக்கொடி, சீருடை மற்றும் கிளைமோர் குண்டு என்பவற்றுடன் கைதான சந்தேகநபர்களுக்கு, இராணுவ புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் பொலிஸாரின் ...

மேலும் வாசிக்க »

நூறு அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள் சிக்கியது வேன்!

கொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை ...

மேலும் வாசிக்க »

சட்டங்கள் கடுமையான முறையில் அமுல்ப்படுத்தப்பட வேண்டும்!

நாட்டில் சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசாங்கமும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களை ஒழிப்பதற்கு அதிருப்தி தெரிவிப்பதில்லை என ...

மேலும் வாசிக்க »

இரு பெண்களை கொலை செய்த சந்தேகநபர் கைது!

ஹங்வெல்ல – வெலிபில்லேவ பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாரை கொலை செய்த சந்தேகத்திற்குரியவர், வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19 ஆம் திகதி இந்த ...

மேலும் வாசிக்க »

நாட்டு மக்களிடம் முக்கிய வேண்டுகோள் விடுப்பு!

நாட்டு மக்களிடம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கிய வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளது. அந்தவகையில் சட்டவிரோதமான முறையில் ஆட்களை வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சிப்போர் குறித்த தகவல்களை அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »

அழுகிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை நாசீவன் தீவு கிராமத்தில் உள்ள கட்டுமுறிவு பாலத்திற்கு அருகாமையிலுள்ள கண்ணமரக் காட்டுக்குள் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் உருக்குலைந்த சடலம் ஒன்றினை இன்று சனிக்கிழமை ...

மேலும் வாசிக்க »

பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட கொள்ளையர் சுட்டுக்கொலை… நடந்தது என்ன?

மாத்தறையில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும் வாசிக்க »

மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவ தலைவர் பரிதாபமாக பலி! (படங்கள் இணைப்பு)

மாணவர்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சிலாபம் பிரதேச பாடசாலையொன்றில் தரம் 11 இல் ...

மேலும் வாசிக்க »

மனோ கணேசன் விடுத்த அழைப்பிற்கு சம்பந்தன் தக்க பதில்!

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் ஆலோசிக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் ...

மேலும் வாசிக்க »

யாழிற்கான விஜயம் மகிழ்ச்சி அளிப்பதாக நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

முழு இலங்கையினதும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தற்போது வட மாகாணத்தின் நிலைமை என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்தோடு கடல்வள பாதுகாப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது என யாழ்ப்பாணத்திற்கு ...

மேலும் வாசிக்க »

மாணவர்களுக்கு விரைவில் டெப் வழங்கப்படுவது உறுதி… கல்வியமைச்சர்!

பாடசாலை மாணவர்களுக்கு டெப் (கைக்கணனி) வழங்கும் நடவடிக்கை கைவிடப்படவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சாதாரண தரத்தில் சித்தி எய்தி உயர்தரம் செல்லும் ...

மேலும் வாசிக்க »

இலங்கையில் விரைவில் ஸ்மார்ட் நகரங்கள்!

ஆசிய பசுபிக் நாடுகளில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது பற்றி ஹூவாவே டெக்னோலஜி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. இவற்றில் இலங்கையும் அடங்கும் என ஹூவாவே நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய ...

மேலும் வாசிக்க »

விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு… 14 பேர் கைது!

ரத்மலானை – கட்டுகுருந்துவத்த பிரதேசத்தில் உடற்பிடிப்பு மையம் என்ற போர்வையில் நடாத்திச்செல்லப்பட்ட விலைமகள் விடுதியொன்று நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது , 9 பெண்கள் மற்றும் அதன் முகாமையாளர் ...

மேலும் வாசிக்க »

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆயுதங்கள், சீருடைகள் இவைதான்! (படங்கள் இணைப்பு)

இன்று அதிகாலை வேளை ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வீதியில் முச்சக்கர வண்டியில் விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் புலிக்கொடியுடன் இருவரை கைதுசெய்துள்ளதுடன் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக ஒட்டுசுட்டான் ...

மேலும் வாசிக்க »