இலங்கைச் செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்… இலங்கை வந்ததால் ஏற்பட்டது சிக்கல்

வட ஐரிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஐன் பைஸ்லி, பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை மீறி செயற்பட்டமையால் அவர், 7 கிழமைகள் பாராளுமன்ற பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். ...

மேலும் வாசிக்க »

கொள்ளையர்களுடன் அதிரடியாக சண்டையிட்டு தப்பித்த இலங்கை தமிழர்… பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் புத்திசாலித்தனமாக தப்பிய துணிச்சலான இலங்கை தமிழர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தனது நெற்றிபொட்டில் இரண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய போதிலும், ...

மேலும் வாசிக்க »

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சம்பந்தன் காட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு நிலையற்ற நிர்க்கதி நிலைமையில் இருக்க முடியாது என இரா.சம்பந்தன் பெல்ஜியம் இலங்கை நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பெல்ஜியம் ...

மேலும் வாசிக்க »

யாழில் தொடரும் மர்ம நபர்களின் அட்டகாசம்… அச்சத்தில் மக்கள் (படங்கள் இணைப்பு)

வடக்கில் அதிகரித்துவரும் இனந்தெரியாத நபர்களின் அட்டகாசங்கள், பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில், யாழ். அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிற்கும், ...

மேலும் வாசிக்க »

யாழில் உள்ள விஜயகலா எம்.பி வீட்டை முற்றுகையிட்ட பொலிசார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா வீட்டிற்கு பொலிஸார் சென்று விசாரணை நடத்தியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அங்கு சென்று அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் ஒன்று ...

மேலும் வாசிக்க »

நிர்வாணமாக்கி மிளகாய் தூளை பூசி தாக்கிய கணவனுக்கு சரியான பாடம் கற்பித்த மனைவி

களுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய செய்தி

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு இந்த மாதம் 31ம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. ...

மேலும் வாசிக்க »

சீட்டிழுப்பில் பல கோடி ரூபா பணப்பரிசு… யாழ் நபருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்

யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவருக்கு கோடிக்கணக்கான ரூபா அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பின் மூலம் கிடைத்துள்ளதாக யாழ். ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நபருக்கு 6 கோடி 11 லட்சம் ரூபா ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இந்த குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக ...

மேலும் வாசிக்க »

மூவருக்கு மரண தண்டனை

கொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை ...

மேலும் வாசிக்க »

குழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட 3 பேர் கைது

சமூக வலைத்தளங்களில் வெளியான குழந்தைக்கு மதுபானம் கொடுக்கும் விதமான காணொளி தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த காணொளி தொடர்பில் ...

மேலும் வாசிக்க »

16 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

மீரிகம பிரதேசத்தில், 16 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த பௌத்த பிக்கு கம்பஹா ...

மேலும் வாசிக்க »

பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் வடக்கு முதல்வர் காரசாரமான கருத்து

வடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 92 சதவீத காணிகளை விடுவித்து விட்டதாக இராணுவம் குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. காணி விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்து மந்தகரமாகவே செயற்பட்டு ...

மேலும் வாசிக்க »

துப்பாக்கிகள் எதுவும் என்னிடம் இல்லை… விரைவில் பதிலடி வழங்குவேன்

என்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை என்றும் மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் ...

மேலும் வாசிக்க »

கொழும்பில் உலகத் தரம் வாய்ந்த கடற்கரைப் பூங்கா (படங்கள் இணைப்பு)

கொழும்பு துறைமுக நகர் திட்டம் பல கோடி டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி 300 மில்லியன் டொலர் செலவில் உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா ...

மேலும் வாசிக்க »