இலங்கைச் செய்திகள்

விபத்தில் சிக்கி காயமடைந்த சிறுவன் இன்று உயிரிழப்பு

பரீட்சைக்காக தனது சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை காத்தான்குடி நகரில் விபத்துக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மாணவன் இன்று (30) உயிரிழந்துள்ளார். காத்தான்குடி, ஆலிம் அப்பா ...

மேலும் வாசிக்க »

விசா இன்றி தங்கியிருக்கும் இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை

சௌதி அரேபியாவில் வீசா இன்றி தங்கி உள்ள இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் நாடு திரும்புவதற்கு கால ...

மேலும் வாசிக்க »

தந்திரமான செயல்களில் அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

இன்னும் 2 மாதங்கள் சென்ற பின்னர் 9 மாகாண சபைகளில் 6 சபைகளின் ஆயுட் காலம் நிறைவடைவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ...

மேலும் வாசிக்க »

விஜயகலா மீதான விசாரணை நிறைவடையவில்லை… சிரேஷ்ட அமைச்சர் தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீது ஐக்கிய தேசிய கட்சி நடத்துகின்ற ஒழுக்க விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு ...

மேலும் வாசிக்க »

பாடசாலை மாணவனை பலியெடுத்த வாகன விபத்து

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 8 வயது மாணவன் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுது. இன்று பிற்பகல் புளியங்குளம் ...

மேலும் வாசிக்க »

பிள்ளை, தாயின் எலும்புக்கூடுகள் அருகருகே… அதிர வைக்கும் மன்னார் புதைகுழி

மன்னார் விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (30) 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று இடம்பெற்ற மனித புதைக்குழி அகழ்வின் போது, ...

மேலும் வாசிக்க »

இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் வடக்கில் ஒழுக்கம் பேணப்பட்டதாம்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தான் வடக்கு மாகாணத்தில் ஒழுக்கமிக்க சமூகம் இருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா பேரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ...

மேலும் வாசிக்க »

உள்ளூராட்சி சபை தேர்தல் முறைமை தோல்வி… கபீர் ஹாசிம்

அரசாங்கம் முன்வைத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். இந்த முறையினால் உள்ளூராட்சி சபைகளில் பல்வேறு சிக்கல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

திடீர் கோடீஸ்வரர்களாகிய சிறைச்சாலை அதிகாரிகள்… அதிர்ச்சி பின்னணி

சிறைச்சாலை அதிகாரிகள் பலர் திடீரென கோடீஸ்வரர்களாகி உள்ளதாக இலங்கை சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உதவி சிறைச்சாலை அதிகாரிகளில் இருந்து உயர் அதிகாரிகள் வரை வருடாந்தம் தமது ...

மேலும் வாசிக்க »

பரீட்சை மண்டபங்களில் கடமை புரிவோர் இதனை செய்ய முடியாது… பரீட்சை திணைக்களம் அதிரடி

பரீட்சை இடம்பெறும் மண்டபத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் கைத்தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்களின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும் முறைமை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் ...

மேலும் வாசிக்க »

மரத்துக்கு மரம் தாவும் குள்ள மனிதர்களின் தாக்குதலால் அச்சத்தில் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – அராலி பகுதிகளில் மரத்திற்கு மரம் தாவி திரிந்து மக்களை பயமுறுத்தும் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன. அராலி – ஐயனார் ஆலயத்தை சூழவுள்ள ...

மேலும் வாசிக்க »

சிறைச்சாலை புலனாய்வு பிரிவை கலைப்பதற்கான காரணத்தை வெளியிட்ட நீதியமைச்சர்

சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் போது அங்கு புலனாய்வு பிரிவொன்றை நடத்திச் செல்வதில் அவசியம் இல்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரல ...

மேலும் வாசிக்க »

யாழில் கோர சம்பவம்… இருவர் பலி

யாழ்ப்பாணம் – அரியாலை – நெலுங்குளம் பகுதியில் தொடருந்து ஒன்றுடன் உந்துருளி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர். சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சிக் குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் உள்ள சிறு குளம் ஒன்றில் இருந்து புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலம் இன்று ...

மேலும் வாசிக்க »

விஜயகலாவின் கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம்

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கு ...

மேலும் வாசிக்க »