இலங்கைச் செய்திகள்

News Editor Vacancy (English, Tamil) – Basic Salary 31,490/=

vacant

மேலும் வாசிக்க »

பாடசாலை மாணவர்களின் அநாகரிக செயற்பாடு… அதிரடியாகக் கைது செய்தது பொலிஸ்

arrest_student

தொடரூந்திற்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட மாணவர்கள் சிலர் றாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். றாகம தொடரூந்து நிலையத்தில் வைத்து அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது ...

மேலும் வாசிக்க »

புலிகளின் மீளெழுச்சி தொடர்பான சர்ச்சைக்கு விஜயகலாவின் அதிரடிப் பதில்

vijayakala

பொறுப்பான அமைச்சுப்பதவியிலிருந்துகொண்டு அவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பது பிழையாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ...

மேலும் வாசிக்க »

யாழ்ப்பாணத்தில் காணாமற்போன யுவதி பண்டாரவளையில் கண்டுபிடிப்பு

missing

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் யுவதி ஒருவர் பண்டாரவளை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்ட நாட்களுக்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் காணாமல் ...

மேலும் வாசிக்க »

சாவகச்சேரி மடத்தடி பகுதியில் வேன் விபத்துக்குள்ளானது (படங்கள் இணைப்பு)

chava_accident (5)

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனம் ஒன்று சாவகச்சேரி மடத்தடி பகுதியில் அதன் கட்டுப்பாடடை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தானது இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. வேனில் ...

மேலும் வாசிக்க »

பெண்ணை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றவர் செய்த காரியம்!

girl_wild

நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள கிளை வீதியொன்றில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் காட்டுப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு கூரிய ஆயுதத்தால் கழுத்தறுக்கப்பட்டு அவரின் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ...

மேலும் வாசிக்க »

புலிகள் தொடர்பாக கருத்து… விஜயகலாவை கொழும்புக்கு அழைத்தார் ரணில்

Ranil

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் ஐக்கிய தேசிய கட்சியால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் சம்பந்தமாக ...

மேலும் வாசிக்க »

போலி முகப்புத்தகக் கணக்குகள் தொடர்பில் இதனை செய்யவும்

facebook

போலி முகப்புத்தக கணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்யமுடியும் எனவும் அவ்வாறு பதிவு செய்யப்படும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சிரேஷ்ட தகவல் ...

மேலும் வாசிக்க »

பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது… போராட்டத்தை உறுதிப்படுத்தியது இலங்கை ஆசிரியர் சங்கம்!

Strike

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிவடைந்தமையினால் நாளைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் பிரதிநிதியும் இலங்கை ஆசிரியர் ...

மேலும் வாசிக்க »

சமையல் எரிவாயு விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான புதிய செய்தி!

litro-and-laugh-gas

5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதன்படி , 5 ...

மேலும் வாசிக்க »

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி மரணம்… யாழில் பரபரப்பு!

police

யாழ். மல்லாகம் பகுதியில் இன்று பிற்பகல் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்யும் நோக்கிலேயே அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை ...

மேலும் வாசிக்க »

அதிகாலை வேளை இலங்கையை உலுக்கிய படுகொலை!

murder

மீகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மீகொட திக்ஹெதப்ம ஹெனவத்த விகாரை மாவத்தையை சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயொருவரே ...

மேலும் வாசிக்க »

காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு… விசாரணையில் வெளிவந்த திக் திக் தகவல்கள்!

vavuniya

வவுனியா – நெடுங்கேணி, சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ...

மேலும் வாசிக்க »

பேரெழுச்சியுடன் மீ்ண்டும் புலிகள் உருவாக வேண்டும்… விஜயகலா அறைகூவல்!

vijayakala

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் பேரெழுச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். அரச தலைவரின் மக்கள் சேவை ...

மேலும் வாசிக்க »

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்!

knife

ஊருபொக்க – கல்பொக்க பிரதேசத்தில் நபரொருவர் இரண்டு வீடுகளுக்குகள் பலவந்தமாக நுழைந்து மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதல்களில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று ...

மேலும் வாசிக்க »