இலங்கைச் செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான ...

மேலும் வாசிக்க »

பாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

தெஹிவளையில் நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றின் பிரதம பராமரிப்பாளராகவும், பாலியல் தொழிலாளியாகவும் கடமையாற்றி வரும் பெண் ஒருவருக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »

பொலன்னறுவையில் ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்

பொலன்னறுவை நிசங்க மல்லபுர பகுதியில் சுமார் ஒன்றரை மாதங்களாக காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஆசிரியை ஒருவரை அவரின் கணவரே கொலை செயது வீசியதாக குறித்த ஆசிரியையின் கணவர் காவல் ...

மேலும் வாசிக்க »

மஹிந்த ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்று சென்றனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சற்றுமுன்னர் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ...

மேலும் வாசிக்க »

விடுமுறை காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவது குறித்த விசேட விளக்கம்

பாடசாலை விடுமுறைக்காலத்தில் ஆசிரியர்களின் வேதனத்தை நிறுவத்துவதற்கு கல்வி அமைச்சு ஆயத்தமாவதாக வெளியான போலி செய்தி தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்காக தீயாகங்களை செய்யும் ...

மேலும் வாசிக்க »

சமையல் எரிவாயுவிற்கு விரைவில் புதிய விலை நிர்ணயம்

சமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலைச் சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு வாழ்க்கைச் செலவு குறித்து ஆராயும் குழு தீர்மானித்துள்ளது. கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் ...

மேலும் வாசிக்க »

பாரிய சைபர் தாக்குதலுக்கு தயாராகும் ஹேக்கர்கள்… ATM இயந்திரம் பாவிப்போருக்கு அவசர எச்சரிக்கை

உலகளாவிய ரீதியில் செயற்படும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ATM இயந்திரங்கள் ஊடாக பணம் திருடும் பாரிய சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் ஆபத்து ...

மேலும் வாசிக்க »

பலத்த பாதுகாப்புடன் முல்லைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர். முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13 ஆம் திகதியன்று ...

மேலும் வாசிக்க »

நீதிமன்றம் வரை ஏன் சென்றோம்? காரணத்தை வெளியிட்ட வடக்கு முதலமைச்சர்

அரசியல்வாதி ஒருவர் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமையால் தாங்கள் நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் ...

மேலும் வாசிக்க »

புதிய அபராத முறை நீக்கப்படுமா? போக்குவரத்து அமைச்சர் அதிரடிக் கருத்து

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அபராத முறையை எவ்வித காரணங்களுக்காகவும் மீளப் பெறுவதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். இன்று ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சியில் அசம்பாவிதம்… இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

மேலும் வாசிக்க »

அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி

அனைத்து அரசாங்க ஊழியர்களின் சம்பளமும் அடுத்தாண்டில் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சியில் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று மாலை ஏழு மணியளவில் கிளிநொச்சிக்கு சென்ற அவர் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருகில் உள்ள தும்பினி விகாரைக்குச் ...

மேலும் வாசிக்க »

இமையாணன் கலைமகள் முன்பள்ளியின் 36வது வருடாந்த மகிழ்வூட்டல் விழா – 2018

இன்றைய தினம் இமையாணனில் அமைந்துள்ள கலைமகள் முன்பள்ளியின் 36வது வருடாந்த மகிழ்வூட்டல் விழா இடம்பெறுகின்றது. இவ் விழாவானது திரு.ஏ.இராசையா தலைமையில் இடம்பெறுவதுடன், பிரதம விருந்தினராக திரு.த.ஐங்கரன் அவர்களும், ...

மேலும் வாசிக்க »

மற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்

இலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் நூற்றுக்கு 35 ...

மேலும் வாசிக்க »