இலங்கைச் செய்திகள்

கருணா அம்மானை கடத்த பொட்டம்மான் போட்ட அதிரடித் திட்டம்… கசிய விட்ட காதல் ஜோடியால் தோல்வி

தரவையில் சுமார் ஐயாயிரம் போராளிகளால் சூழப்பட்ட பிரமாண்ட இராணுவ வலயத்திற்குள் பாதுகாப்பாக இருந்த கிழக்கு தளபதி கருணாவை கடத்துவதென புலிகள் திட்டமிட்டதையும், இதற்கான ஒப்ரேசனை பொட்டம்மான் ஆரம்பித்ததையும் ...

மேலும் வாசிக்க »

காங்கேசன்துறைப் பகுதியில் 4.5 ஏக்கர் காணி படையினரால் விடுவிப்பு

காங்­கே­சன்­துறை, சந்தை வீதிக்கு அண்­மையிலுள்ள 4.5 ஏக்கர் காணியே இவ்­வாறு மீளக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்­றைய தினம் மாலை குறித்த காணிக்­கான பத்­தி­ரங்கள் யாழ் .மாவட்ட அரச அதிபர் ...

மேலும் வாசிக்க »

முல்லைத்தீவு பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சை ...

மேலும் வாசிக்க »

புலிகளின் சீருடை விவகாரத்தில் முன்னாள் போராளி கைது

ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ...

மேலும் வாசிக்க »

வடக்கு முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை

வாள்வெட்டு கலாசாரங்கள், மோதல்கள், சோம்பல் தன்மைகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை பேருந்துகளில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ...

மேலும் வாசிக்க »

ஆசிரியர்களின் சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு

பாடசாலை ஆசிரியர்களின் சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அண்மையில் வெளியிட்டுள்ள ஊடக ...

மேலும் வாசிக்க »

புகையிரதக் கட்டணங்கள் 10 ஆண்டுகளின் பின் அதிகரிக்கின்றது

ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத கட்டணங்களை அதிகரிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கான ...

மேலும் வாசிக்க »

வடக்கு மீனவர்களுக்கு ஓர் நற்செய்தி

‘வடக்கு மீன்பிடித்துறையின் நவோதயம்’ என்ற பெயரில் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக புனரமைப்பு மற்றும் அதன் செயற்பாட்டை மீள ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும் வாசிக்க »

வயோதிபப்பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு… முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 8 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பெண்ணின் ...

மேலும் வாசிக்க »

மனைவியின் துணையுடன் பாலியல் லீலை… தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்

தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலைய நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் ...

மேலும் வாசிக்க »

தற்போது தமிழ் மக்களிடம் ஆயுதங்கள் இல்லை… முஸ்லிம்களிடமே இருக்கின்றது

எந்தவொரு தமிழ் மக்களிடமும் தற்போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இம்ராசா தெரிவித்துள்ளார். இன்று ...

மேலும் வாசிக்க »

மகன் ஆவா குழவில்… பொலிசாரிடம் வினோத கோரிக்கை விடுத்த தாயார்

ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார். இந்தத் தகவலை ...

மேலும் வாசிக்க »

அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் இல்லை

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. ...

மேலும் வாசிக்க »

சீமானுக்கு எதிராக பல பிரிவுகளில் வழக்குப் பதிவு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டமை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஊடகமொன்று இதனைத் ...

மேலும் வாசிக்க »

சமஸ்டி கொள்கையிலிருந்து விலகவில்லை

சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்ற கொள்ளையிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி விலகவில்லை என வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »