இலங்கைச் செய்திகள்

பொயக்க்காலுக்குள் போதைப் பொருள் கடத்திய இராணுவச் சிப்பாய் கைது!

arrest4556

பொய்க்காலுக்குள் மறைத்து போதைப்பொருளை எடுத்துச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் பாணந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஹொரண தவட்டகஹவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பொக்குவிட மற்றும் ஹொரண ...

மேலும் வாசிக்க »

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி!

email

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ...

மேலும் வாசிக்க »

பல்லாயிரம் மக்கள் கூடி புதிய ஆயர் வரவேற்பு!

mannarrayar

மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று காலை பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கு ...

மேலும் வாசிக்க »

வீட்டுத் தோட்டத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள்!

kunu

கெக்கிராவ – இபலோகம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளுடன் நபரொருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இபலோகம, சாந்தகம பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் ...

மேலும் வாசிக்க »

யாழ் அருகே தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்!

drug534

இலங்கை யாழ்பாணம் அருகே தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தி வரபட்ட கஞ்காவின் விலை ரூ.30 லட்சம் மதிப்புள்ளது என ...

மேலும் வாசிக்க »

மைத்திரியுடன் ஆமாம் போட்ட மூத்த அமைச்சர்கள்!

0a5

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது கூட்டு எதிர்க்கட்சி பற்றிய பேச்சும் வந்ததாம். “”நான் எவ்வளவோ ...

மேலும் வாசிக்க »

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் பலர் குற்றவாளிகள்!

jail3

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 பேர் தண்டனைக்குரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கும் சுயேச்சைக் குழுவொன்றின் ஆய்வொன்றிலேயே இது ...

மேலும் வாசிக்க »

மருதானையில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தற்கொலை!

susi

மருதானை ரயில்வே தலைமையகத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால், குறித்த பகுதியில் சற்று பதற்றநிலை ஏற்;பட்டுள்ளது. 54 ...

மேலும் வாசிக்க »

தமிழ் மக்களால் விரட்டப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: சுமந்திரன் திட்டவட்டம்

Sumanthiran_5

ஆட்சியில் இருந்து விரட்டியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடாத அளவிற்கு உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ...

மேலும் வாசிக்க »

இலங்கைத் தமிழரை கைது செய்ய பன்னாட்டின் உதவியை நாடிய அரசு!

sl

யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய Interpol உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருந்த நிலையில், குறித்த நபர் தலைமறைவாகி உள்ளார் என தமிழ் ...

மேலும் வாசிக்க »

கேப்பாப்புலவு வீதி புதுவருடப் பிறப்பில் மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்படும்!

kopapilavu

இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள வற்றாப்பளை, கேப்பாப்புலவு வீதி புதுவருடப் பிறப்பில் இருந்து மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கேதிஸ்வரன் ...

மேலும் வாசிக்க »

ஆலயத்திற்கு சென்று திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

death

மட்டக்களப்பு – தேற்றாத்தீவு பகுதியிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் தேற்றாத்தீவு ...

மேலும் வாசிக்க »

நண்பனை நிர்வாணமாகப் படம் எடுத்த மாணவர்கள் கைது!

Arrest

நண்பனை நிர்வாணமாகப் படமெடுத்து, அதனை இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் மாணவர்களே இவ்வாறு ...

மேலும் வாசிக்க »

யாழில் தொடரும் மர்மம்! மற்றுமொரு பெண் இன்று உயிரிழப்பு – அச்சத்தில் மக்கள்

ghost

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. முல்லைத்தீவு பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ...

மேலும் வாசிக்க »

கேப்பாப்பிலவில் மீதமுள்ள காணிகளை விடுவிக்க இராணுவம் இணங்காது:சுமந்திரன்

sumanthiran

முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் தம்வசமுள்ள மீதமுள்ள காணிகளை விடுப்பதற்கு இராணுவம் இணங்காது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற ...

மேலும் வாசிக்க »