இலங்கைச் செய்திகள்

உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்

நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் ...

மேலும் வாசிக்க »

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம ...

மேலும் வாசிக்க »

தான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது ...

மேலும் வாசிக்க »

மைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு

நாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு ...

மேலும் வாசிக்க »

கட்சி தாவினார் பிரதமர் மஹிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் ...

மேலும் வாசிக்க »

இலங்கையை நோக்கி நகரும் காஜா சூறாவளி… எச்சரிக்கையாக இருக்கவும்

மத்திய, வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலை தற்போது சூறாவளிக் காற்றாக உருவாகி வருகிறது. காஜா என்ற சூறாவளி காங்கேசன்துறையில் இருந்து 1100 கிலோ மீற்றருக்கு அப்பால் ...

மேலும் வாசிக்க »

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் அதிரடி அறிவிப்வை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபையை எதிர்பார்த்திருந்த எமக்கு பாராளுமன்ற தேர்தலே கிடைத்துள்ளது. அதற்காக தேர்தலை நடத்தமால் விட இயலாது. எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின் ...

மேலும் வாசிக்க »

யாழை உலுக்கிய கோர சம்பவம்

பலங்கொடை பஹன்துடா எல்லை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார். 24 மற்றும் 25 ...

மேலும் வாசிக்க »

ரணில் அணிக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ள திடீர் அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றத் தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து நாளிதழிற்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதியுடன் இன்னமும் இணைந்து பணியாற்ற தயாரா ...

மேலும் வாசிக்க »

பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் வாக்கெடுப்பு

19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைய நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இன்று காலை ...

மேலும் வாசிக்க »

இலங்கையில் பதற்றத்தை ஏற்படுத்திய ஹெலிகொப்டர்

அண்மைக்காலமாக புத்தளம் பகுதியில் பறக்கும் ஹெலிகொப்டரினால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாரவில, மஹவெவ, வென்னப்புவ மற்றும் நாத்தண்டிய பிரதேசத்தில் பறக்கும் ஹெலிகொப்டரினால் ...

மேலும் வாசிக்க »

நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றதா? மஹிந்த தெரிவித்த கருத்து

நாடாளுமன்றம் கலைக்கப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என மஹிந்த ...

மேலும் வாசிக்க »

சிறுவர்கள் 18 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னாரில் இது வரையான அகழ்வு பணிகளின் போது கிடைக்கப் பெற்ற மனித எலும்புக்கூடுகளில் 18 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது எனவும் பெண்கள் தொடர்பான விபரங்கள் முழு பரிசோதனையின் ...

மேலும் வாசிக்க »

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கை

இலங்கையைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேகமூட்டமான நிலையும் மேலும் ...

மேலும் வாசிக்க »