இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சியில் மர்மமாக இறந்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் வெளியானது திக் திக் தகவல்கள்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று இரவு ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சியில் மரணமடைந்த யுவதி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன

முல்லைத்தீவு – முறுகண்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கறுப்பையா நித்தியகலா” என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார். எனினும் குறித்த பெண் தொடர்பில் தற்போது ...

மேலும் வாசிக்க »

வாகன விபத்தில் சிக்கி இளைஞன் பலி… திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கப்பல்துறை பிரதேசத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தல் 24 வயது இளைஞர் மரணமானதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர். ...

மேலும் வாசிக்க »

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி

வட மாகாணத்தின் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார். இந்த நிகழ்வுகளுக்கு அங்கர் ...

மேலும் வாசிக்க »

பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றைய தினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி கோரியும் நாளை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் வெளிவந்த உண்மை… விசாரணைகள் தீவிரம்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – முறுகண்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய ...

மேலும் வாசிக்க »

நியமனம் பெற்றுவிட்டு வேலைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிய நியமனங்களை பெற்ற பட்டதாரிகள் எதிர்வரும் இரு தினங்களில் சேவைக்கு சமூகமளிக்காவிடின் அவர்களின் நியமனம் ரத்துச் செய்யப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ...

மேலும் வாசிக்க »

இரண்டு மாதத்திற்குள் அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு

புகையிரத தொழிற்சங்கத்தினரது பிரச்சினைகள் உட்பட அனைத்து அரச ஊழியர்களின் வேதன பிரச்சினைகளுக்கு இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் ...

மேலும் வாசிக்க »

இன்றைய தினம் கிளிநொச்சியை உலுக்கிய கொலை… மீண்டும் ஒரு வித்தியாவா? (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி ...

மேலும் வாசிக்க »

அடையாளம் காணப்படாத இளம் பெண்ணின் சடலத்தினால் கிளிநொச்சியில் பரபரப்பு (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி ...

மேலும் வாசிக்க »

இன்று பிற்பகல் இந்த பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகும் கோத்தபாய

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ இன்று, ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ...

மேலும் வாசிக்க »

வெடிமருந்துகளுடன் இருவர் கைது… பூநகரியில் சம்பவம்

பூநகரியில் வெடிமருந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெற்று இரவு 9. மணியளவில் பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் ...

மேலும் வாசிக்க »

எமக்கு நம்பிக்கை தருவதற்கு பிரபாகரன் இல்லையே… முல்லைத்தீவில் தாய் ஒருவரின் உள்ளக்குமுறல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நம்பி நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் இல்லை என முல்லைத்தீவைச் ...

மேலும் வாசிக்க »

பொலிசார் மீது சற்று முன்னர் தாக்குதல்… யாழ்ப்பாணத்தில் பரபரப்பு

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் சற்று முன்னர் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக ...

மேலும் வாசிக்க »