இலங்கைச் செய்திகள்

நீரிழிவு நோயாளர்களுக்காக ஜப்பான் வழங்கிய 770 மில்லியனில் 470 மில்லியன் ஊழல்!

நீரிழிவு நோயாளர்களின் இரத்த சுத்தப்படுத்தல் வேலைக்கான உபகரண கொள்வனவுக்கென ஜப்பான் அரசாங்கம் வழங்கிய 770 மில்லியன் ரூபாவில் 470 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு ...

மேலும் வாசிக்க »

யாழில் காதலால் உயிரை மாய்க்கும் காதலர்களின் திடுக்கிடும் பதிவுகள் ( படங்கள்)

கலாசாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஒரு வருடம் மட்டும் நான்கு பேர் இவ்வாறு மரணித்த சம்பவம் நெஞ்சை ஒரு தடவை உறைய வைத்துள்ளது. ஆண் ...

மேலும் வாசிக்க »

அதிகளவு உரிமையை எதிர்பார்க்காதீர் விக்னேஸ்வரன், ஹக்கீமுக்கு மல்வத்து பீடம் எச்சரிக்கை

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு அதிகாரங்களை கோரி நாட்டைத் துண்டாட முயற்சிக்க வேண்டாம் என்று மல்வத்து பீடம் எச்சரிக்கை ...

மேலும் வாசிக்க »

ஆயுதம் தாங்கிய பிக்குகளால் அச்சத்தில் அல்வத்தை மக்கள்!

மாத்தளை பண்டாரவளையை அண்மித்ததான அல்வத்தைப் பிரதேசத்தில் துப்பாக்கிகள் சகிதம் பிக்குகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த ...

மேலும் வாசிக்க »

இரண்டு பாக்கிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டப்பட்டுள்ளது

சீனாவை அடுத்து பாகிஸ்தான் கடற்படையின் பாரிய கப்பல்கள் இரண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து நங்கூரமிட்டுள்ளது. பி.என்.எஸ் என். எ. எஸ். ஆர் மற்றும் எஸ்.எ.ஐ.எப் ஆகிய இரு ...

மேலும் வாசிக்க »

மேற்குலக நாடுகள் மீண்டும் சூழ்ச்சி; கண்டு பிடித்தார் டலஸ் !

மேற்குலக நாடுகள் மீண்டும் சூழ்ச்சித் திட்டங்களை தீட்டத் தொடங்கியுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். விரைவில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ...

மேலும் வாசிக்க »

நவம் குறூப் கைது!

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் நடமாடிய 4 பேர் நேற்றிரவு 9 மணியளவில் சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை கைதடியில் நடந்த வாள் வெட்டுச் சம்பவத்துடன் ...

மேலும் வாசிக்க »

நாடாளுமன்றம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை- ரவூப் ஹக்கீம்

தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை விடவும் பொதுத் தேர்தல் ...

மேலும் வாசிக்க »

பாக்.கடற்படைக் கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக கொழும்புக்கு!

பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தலைமை மாலுமி ஷஹீட் இல்யாஸ் தலைமையில் பி.என்.எஸ் என். எ. எஸ். ஆர் மற்றும் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி இன்று வத்திக்கானுக்கு விஜயம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நண்பகல் விசேட விமான மூலம் வத்திகானுக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக தெரிவித்தார்.     ஜனாதிபதியின் இவ்விஜயத்தின்போது ...

மேலும் வாசிக்க »

பொலிஸ் சார்ஜனிடம் அடிவாங்கிய பெண் 5 கோடி நட்டம் கேட்டு வழக்குத் தாக்கல்

இரத்தினபுரி நகரில் பொலிஸ் சார்ஜன் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட பெண் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக ...

மேலும் வாசிக்க »

கரையொதுங்கும் மீன்கள்…

முல்லைத்தீவு நந்திக்கடலில் தொடர்ந்தும் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்கள் இவ்வாறு இறந்த ...

மேலும் வாசிக்க »

பிரச்சினைகளுக்கு ஒரே இரவில் தீர்வு காண முடியாது: டக்ளஸ்

பிரச்சினைகள், கோரிக்கைகளுக்கு ஒரே இரவில் தீர்வுகளை காணமுடியாது. ஆனாலும் தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் ...

மேலும் வாசிக்க »

சிறுமியை வல்லுறவு செய்த நபருக்கு 15 வருட கடூழிய சிறை

சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு அநுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றம் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு ...

மேலும் வாசிக்க »

தெற்காசியாவில் முதியோர் வாழ உகந்த நாடு இலங்கை: ஆய்வில் தகவல்

தெற்காசிய நாடுகளில் முதியோர் வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை கண்டறியப்பட்டுள்ளது. 96 நாடுகளின் வாழ்க்கைத் தரச் சுட்டி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »