இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சி சந்தையில் 9 கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவு!

கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தினுள் அமைந்துள்ள புடைவை, பான்சி கடைப் பகுதியில் ஒன்பது கடைகள் உடைக்கப்பட்டு இரண்டு கடைகளில் பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளன. கடையயான்றில் இரண்டு மழைக்கவசமும் ...

மேலும் வாசிக்க »

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீளெழுச்சி திட்டத்தில் முல்லைக்கு 10 குழாய்க்கிணறுகள்!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீளெழுச்சி திட்டத்தின் 42 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா நிதியுதவியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 குழாய்க்கிணறுகள் அமைக்கப் படவுள்ளன. இவை வரட்சியினால் பாதிக்கப்படும் ...

மேலும் வாசிக்க »

மீரியபெத்த தோட்டத்திற்கான பாதை கண்டுபிடிப்பு!

கொஸ்லந்த – மீரியபெத்த தோட்டத்திற்கு பயணிக்‍கப் பயன்படுத்தப்பட்ட பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த பகுதியில் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ...

மேலும் வாசிக்க »

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ...

மேலும் வாசிக்க »

தர்கா நகரில் மீண்டும் பதற்றம், பெண் ஒருவருக்கு தலையில் காயம்: தொடர்ந்து பதட்ட நிலை!

அளுத்கம, தர்கா நகரில் நேற்று மாலை சிங்கள- முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தர்கா ...

மேலும் வாசிக்க »

மண் மூடிய துயர வரலாறு

1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் ...

மேலும் வாசிக்க »

மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர் எண்ணிக்கை இருட்டடிப்புச் செய்யப்படுகிறதா?

மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்பட்டவர்களின் காணா மற்போனவர்களின் எண்ணிக்கையை இருட்டடிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களை மக்களும், சமூக ஆர்வலர்களும் எழுப்புகின்றனர். கடந்த புதனன்று ...

மேலும் வாசிக்க »

மகள் பற்றிய தகவலை கூறுங்கள் பின்னர் தொழில் உபகரணம் பெறுவது குறித்து யோசிக்கலாம்; ஆணைக்குழுவிற்கு தந்தை ஒருவர் பதில்

இராணுவ வாகனத்திலேயே எனது மகளை இறுதியாக கண்டேன். எங்களைப் பார்த்து கை அசைத்துக் கொண்டு சென்றார் என மகளை காணாது தவிக்கும் தந்தை ஒருவர் ஆணைக்குழு முன் ...

மேலும் வாசிக்க »

அரசின் செயற்பாடுகள் தமிழர்களை தனித்து வாழத்தூண்டுகிறது.

இலங்கை அரசினுடைய தொடர்ச்சியான நடவடிக் கைகளும், போக்குகளும் தமிழ் மக்களைப் பிரிந்து தனித்து வாழவே தூண்டுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் க.சுரேஷ் ...

மேலும் வாசிக்க »

விக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக்! -ஹிருத்திக் போஸ் நிஹாலே (சிறப்புக் கட்டுரை)

தமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கை விட்டு அகற்றப் ...

மேலும் வாசிக்க »

படுகொலை செய்யப்பட்ட கவிதை!

எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் ...

மேலும் வாசிக்க »

கோட்டாவைக் காப்பாற்ற சுமந்திரனை நீக்கிய சண்டே லீடர்…

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான வழக்கு ஒன்றில் இருந்து, கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகை சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை நீக்கியுள்ளது. சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக கோட்டாபய ...

மேலும் வாசிக்க »

வடகில் மிகப்பெரிய ஊழல்! 100 மில்லியனிற்கு மேல் சுருட்டப்பட்டதா? புதிய ஆதாரங்கள் வெளிவந்தது (Video & Photos)

யுத்த அவலங்களுடன் வாழும் தமிழ் மக்களிற்கென சர்வதேச சமூகம் வழங்கிய நிதியில் வடமாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சில் நடந்ததாக கூறப்படும் பாரிய ஒப்பந்த மோசடியில் சுமார் 100 மில்லியன் ...

மேலும் வாசிக்க »

மலைய மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்: மனோ கணேசன்

மலைய தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதை கொஸ்லாந்தை- மீரியபெத்த மண்சரிவு படம் பிடித்துக் காட்டுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ...

மேலும் வாசிக்க »

பிரதமர் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வேன்: மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொண்டு சேவையாற்றுவதற்கு தயாராக இருப்பதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ...

மேலும் வாசிக்க »