இலங்கைச் செய்திகள்

பொய்ப்பீரங்கி​களுக்கு பின்னால்த்தா​ன் நீங்கள் எல்லாம் அணிதிரளப்போ​றீங்களோ மக்காள்? – வடபுலத்தான்

நவம்பர் மாதம் பிறந்து விட்டுது எண்டால் பொய்ப்புலிகளுக்குக் கொண்டாட்டம்தான். மரம் நடுகிறது, விளக்குக்கொழுத்திறது, வீதிகளையும் வளவுகளையும் துப்புரவு செய்யிறது எண்டு சொல்லி மாவீரர் நாளைக் கொண்டாடுகிற மாதிரி ...

மேலும் வாசிக்க »

மகிந்தவின் வெற்றிக்கு வடக்கு மக்களின் வாக்கு தேவையில்லையாம் ; அங்கஜன்

கடந்த 10 வருடங்களில் மஹிந்த அரசு எங்கோ இருந்த இலங்கையை எங்கோ கொண்டு சென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான ...

மேலும் வாசிக்க »

மருத்துவ தாதிய சேவைக்கு 5ஆயிரம் பேர்

இலங்கையில் முதன்முறையாக மருத்துவ தாதியர் சேவைக்காக ஒரே தடவையில் 5 ஆயிரம் பேரை பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நிகழ்வுகள் நாளை காலை 10 மணிக்கு சுகாதார ...

மேலும் வாசிக்க »

வடமாகாணசபை மகிந்தவுக்கு அவசர கடிதம்….

வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படைகள் வசமிருக்கும் தனியார் காணிகள் மற்றும் கட்டடங்கள் அனைத்தையும் இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஜனாதிபதி ...

மேலும் வாசிக்க »

மீண்டும் சிக்கலில் வாரியபொல யுவதி

சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவரைக் கையால் பலமாகத் தாக்கி மிகப் பிரசித்தமடைந்த ‘வாரியபொல யுவதி’ என்றழைக்கப் படும் திலினி இமல்கா மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி ...

மேலும் வாசிக்க »

வாயைப் பிளந்த அமைச்சர் பட்டாளம்! கடுப்பான மகிந்த

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையினை ஜனாதிபதி சபையில் சமர்ப்பித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமரும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் வாயைப் பிளந்து வானத்தைப் பார்த்த ...

மேலும் வாசிக்க »

அலைபேசியில் மஹிந்தவை அதிரடியாய் தொடர்பு கொண்ட மோடி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகளையிட்டு நேற்று காலை அலைபேசி மூலம் உரையாடியதாக, நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. பேசப்பட்ட விடயங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 02ஆம் திகதி(?)

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. சோதிடர்களின் ஆலோசனைப் படி ஜனவரி ...

மேலும் வாசிக்க »

யாழில் முதலாவது உதைபந்தாட்ட மைதானம்; டிசம்பரில் திறப்பு !

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏ 9 வீதி அரியாலைப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உதைபந்தாட்ட மைதானம் டிசம்பர் 2 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ...

மேலும் வாசிக்க »

இலங்கையில் 17 பேருக்கு ஒருவர் அரச உத்தியோகத்தர்; அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

இலங்கையில் 17 பேருக்கு ஒருவர் அரச உத்தியோகத்தில் இருக்கிறார் என அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவுசெலவு திட்டத்தின் மூன்றாவது ...

மேலும் வாசிக்க »

29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு அனுமதி!!

யாழ்.குடா நாட்டில் சுகாதாரமான முறையில் இயங்கும் 29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அனுமதி வழங்கியுள்ளது. ஐஸ்கிறீம் ...

மேலும் வாசிக்க »

அரசிலிருந்து விலகுமாறு மு.கா. தலைமைக்கு அழுத்தம்!

அரசாங்கத்தை விட்டு விலகி பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கட்சி உறுப்பினர்கள் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல்கள் ...

மேலும் வாசிக்க »

படைகளிடமுள்ள தனியார் காணிகள்,கட்டடங்களை விடுவிக்குமாறு மஹிந்தவுக்கு வடக்கு மாகாண சபை கடிதம்!

வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படைகள் வசமிருக்கும் தனியார் காணிகள் மற்றும் கட்டடங்கள் அனைத்தையும் இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஜனாதிபதி ...

மேலும் வாசிக்க »

தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாக்களிக்க தகுதி பெற்ற அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்றை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக கபே அமைப்பு அறிவித்துள்ளது. பதுளை, ...

மேலும் வாசிக்க »

ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கை பதில்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து வௌியிட்ட கருத்துக்கு, இலங்கை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ...

மேலும் வாசிக்க »