இலங்கைச் செய்திகள்

யாழில் வேலி அடைக்கும் கம்பியில் பல்லிற்கு ‘கிளிப்’ போட்ட வைத்தியர்…!!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும் வாசிக்க »

பயிற்சிக்குச் சென்ற மாணவி மீது இராணுவம் பாலியல் பலாத்காரம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பின்போது மாணவியொருவர் இராணுவச் சிப்பாயினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. கண்டி – கன்னொருவ இராணுவ ...

மேலும் வாசிக்க »

மங்கள சமரவீரவின் விலை 1200 மில்லியன் ரூபா

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அரசாங்கத் தரப்பிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் ...

மேலும் வாசிக்க »

மாணவனை அடித்த ஆசிரியர் கைது

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவனொருவரை அடித்ததாகக் கூறப்படும் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியரொருவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையில் தரம் 11இல் கல்வி பயிலும் ...

மேலும் வாசிக்க »

அனந்தி பின்னால் மர்ம நபர்கள்….

கொழும்பில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இருவர், தன்னை செவ்வாய்க்கிழமையன்று (11) பின்தொடர்ந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும் வாசிக்க »

வவுனியா பகுதியில் இராணுவ வீரர் காயம்

வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம், பெரியவேலன்குளம் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இராணுவ வீரர் ஒருவரின் ரி -56 ரக துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால், காயமடைந்த அந்த இராணுவ ...

மேலும் வாசிக்க »

அதிகாரப் பகிர்வினை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்: ராஜித சேனாரத்ன

அதிகாரப் பகிர்வினை வாய்வார்த்தைகளினால் பேசிக் கொண்டிப்பதைக் காட்டிலும் நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்று கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ...

மேலும் வாசிக்க »

அரச புலனாய்வாளர்கள் இன்னும் எங்களைப் பின்தொடர்கின்றார்கள்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்குப் பின்னால் அரச புலனாய்வுத்துறையினர் இன்னமும் பின்தொடர்ந்து கண்காணிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தமிழ்த் ...

மேலும் வாசிக்க »

தடை நீங்கியது; மஹிந்த 3 வது முறையாகவும் போட்டியிட முடியும்!

மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இல்லையென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி ...

மேலும் வாசிக்க »

யாழ்.ஐஸ்கி​றீம் தடை விவகாரம்! நடந்தது என்ன? (உண்மை ரிப்போர்ட்​)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்திகளுக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் விதிக்கப்பட்டுள்ள தடையால், யாழ்ப்பாண மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் 2,500 பேர் நேரடியாகவும், 15,000 பேர் ...

மேலும் வாசிக்க »

அமைச்சர்கள் மில்ரோய் பெர்னாண்டோவுக்கும் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம்!

2015 வரவு செலவுத்திட்டத்தின் மீதான இன்றைய 7வது நாள் விவாதத்தின் போது ஆளுந்தரப்பு அமைச்சர்களான மில்ரோய் பெர்னாண்டோவுக்கும், ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடல் ...

மேலும் வாசிக்க »

ஏ 9 வீதி முறிகண்டியில் விபத்து ; ஒருவர் சாவு!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். ஏ9 வீதியில், இன்று காலை ...

மேலும் வாசிக்க »

ஹுசைன் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆதரிப்பு!

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் செய்த் ஹுசைன் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஆதரித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ஐ.நா ...

மேலும் வாசிக்க »

பொய் சொல்கிறாராம் விக்னேஸ்வரன்; டக்ளஸின் பிதற்றல்!

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ...

மேலும் வாசிக்க »

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்.

யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், வட மாகாணத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று வேம்படிச் சந்தியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டத்தின் ...

மேலும் வாசிக்க »