இலங்கைச் செய்திகள்

இன்று முதல் யாழ். – கொழும்பு இடையிலான புதிய கடுகதி இரயில் சேவை ஆரம்பம்!

யாழ். – கொழும்பு இடையிலான புதிய கடுகதி ரயில் சேவையொன்று இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம்- கொழும்பு இடையே நாளாந்தம் 5 ரயில் சேவைகள் இடம்பெற்று ...

மேலும் வாசிக்க »

படுதோல்விய​டைந்த(து) சுமந்திரனி​ன் பனங்கொட்டை​த்திட்டம்!

வடமராட்சியின் பருத்தித்துறைப்பகுதியில் பனங்கொட்டைகளை நாட்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் முயற்சி படுதோல்வியடைந்துள்ளது. அவர் சார்ந்த கட்சியின் ஆதரவின்மையே இத்தோல்விக்கு காரணமெனத்தெரிவிக்கப்படுகின்றது. எல்லா ஊடகங்களும் ...

மேலும் வாசிக்க »

தமிழகத்தில்தா​ன் பாதுகாப்பு​! இலங்கை செல்லமாட்டோ​ம்: விக்கியின் அழைப்பை ஏற்க மறுக்கும் இலங்கைத்தமி​ழர்கள்! (இது எப்பிடி இருக்கு)

‘தமிழகத்தில் நிம்மதியாக, பாதுகாப்பாக உள்ளோம்; இலங்கை சென்றால், எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது; அங்கு செல்ல விரும்பவும் இல்லை; இந்திய குடி உரிமை கிடைத்தால் போதும்’ என, ...

மேலும் வாசிக்க »

மங்களவைத் தடுத்தார் சந்திரிக்கா

ஜாதிக ஹெல உறுமயவின் கூட்டத்தில் மங்கள சமரவீர கலந்துகொண்டுள்ளார். ஜேவீபீ யின் தலைவர்கள், சரத் பொன்சேகா, உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசாங்க பக்கம் ...

மேலும் வாசிக்க »

யாழை அதிர வைத்த மாணவன் கொலையில் 10ஆவது சந்தேகநபருக்கும் சிறையில்

பொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டியின்போது, அமலன் என்ற மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 10ஆவது சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

மேலும் வாசிக்க »

மகளிர் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்த மாணவர்கள்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதிக்குள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் நான்கு பேர் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி அமைச்சர் எஸ்.பி. ...

மேலும் வாசிக்க »

மஹிந்தரின் பிறந்த நாளுக்கு வவுனியா தெற்கு கல்விப் பணிமனையில் நிதி வசூல்

எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களிடம் நிதி திரட்டப்படுவதாக அவர்களில் ...

மேலும் வாசிக்க »

யாழ் – கொழும்புக்கு மேலதிக ரயில்கள்! தபால் ரயில் மாத வருமானம் ரூ.17 மில்லியன்

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். ...

மேலும் வாசிக்க »

பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயார்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பரிசுத்த பாப்பரசர் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைவார். அவர் திறந்த வாகனத்தில் ...

மேலும் வாசிக்க »

பாலச்சந்திரனை சுட்டுக் கொன்ற விடயத்தில் புதிய சாட்சி

கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...

மேலும் வாசிக்க »

வெள்ளாங்குளத்தில் நேற்றிரவு முன்னாள் போராளி சுட்டுக்கொலை!

மன்னார் வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் நகுலேஸ்வரன் வயது 34 என்பவரே உயிரிழந்தவராவார். ...

மேலும் வாசிக்க »

சென்னையில் விக்கியின் இடக்கு முடக்கான பேச்சுகள்!

வடக்கில் தமிழர் காணிகளை இராணுவம் பிடித்து வைத்திருக்கிறது! அதிகாரம் அற்ற மாகாணசபை! இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகள் நாடு திரும்பவேண்டும்! வடக்கு முதல் அமைச்சரின் இடக்கு முடக்கான ...

மேலும் வாசிக்க »

அனந்தியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த கொடூர தோற்றம் கொண்ட மர்ம நபர்கள் !

கொழும்பில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இருவர், தன்னை செவ்வாய்க்கிழமையன்று (11) பின்தொடர்ந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும் வாசிக்க »

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ; 17 வரை ஒத்திவைக்கப்பட்டது

சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில், கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்கள் தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் ...

மேலும் வாசிக்க »

மகிந்த உயர்நீதிமன்றத்தை அலரி மாளிகைக்கே கொண்டு வந்துள்ளார்; சரத் என் சில்வா

200 வருடங்களுக்கு பின் மகிந்த ராஜபக்ஷ தற்போது உயர்நீதிமன்றத்தை அலரி மாளிகைக்கே கொண்டு வந்துள்ளார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். மகிந்த ...

மேலும் வாசிக்க »