இலங்கைச் செய்திகள்

அச்சுவேலி முக்கொலை சந்தேக நபரான தனஞ்சயன் தற்கொலைக்கு முயற்சி!

அச்சுவேலி முக்கொலை சந்தேக நபரான தனஞ்சயன் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ...

மேலும் வாசிக்க »

85 மில்லியன் $ செலவில் மனித கழிவுகளை அகற்றும் திட்டம்; யாழ் மாநகரசபை பிரதேசங்களில் !

யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ், 85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மனித கழிவுகளை அகற்றும் திட்டம் யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதிக்கு நேரமில்லாததால் தேசிய மீனவர் மகா சம்மேளன மாநாடு நிறுத்தம்!

ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவிருந்த தேசிய மீனவர் மகா சம்மேளன தேசிய மாநாடு தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் ...

மேலும் வாசிக்க »

வடக்கு அதிபர்களுக்கு பதவி உயர்வு; 8 வருடங்களின் பின்னர் நேர்முகத்தேர்வு!

இலங்கை அதிபர் சேவையில் வடமாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு இன்று வடமாகாண கல்வியமைச்சின் செயலகத்திலும் யாழ். வலையக்கல்வி அலுவலகத்திலும் நடைபெற்று வருகின்றது. அண்மையில் வெளியாகியிருந்த ...

மேலும் வாசிக்க »

சரவணபவன், ஐஸ்கிறீம் முகவராக மாறி உழைக்கத் தொடங்கியுள்ளார்.

தமிழ்த்தேசியத்தை வைத்து உதயன்பத்திரிகையை வைத்து எவ்வாறு சரவணபவன் உழைத்தாரோ அதே பாணியில் தற்போது ஐஸ்கிறீம் முகவராக மாறி உழைக்கத் தொடங்கியுள்ளார். குடாநாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஐஸ்கிறீம் வகைகளில் ...

மேலும் வாசிக்க »

யாழில் மாணவிகளுடன் கசமுசா! அகப்பட்ட 17வயது பையனின் திடுக்கிடும் ஆதாரம்…

கைத்தொலைபேசியில் மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து அந்த மாணவிகளையும் பெண்களையும் வேட்டையாடியுள்ளான் காமப் பிசாசு. தனது இச்சைக்கு மசியாத மாணவிகளை கடும் தொனியில் அச்சுறுத்தி ...

மேலும் வாசிக்க »

அடாவடிப் பிக்குவிடம் பாடசாலையை மீட்ட மக்கள்….

வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் , பௌத்த துறவியினால் கையகப்படுதப்பட பாலர்பாடசலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் தலையீட்டால் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.. தொல்பொருள் பகுதிக்குள் ...

மேலும் வாசிக்க »

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு

கொழும்பில் இன்று மாலை பெய்த அடைமழை காரணமாக பலவீதிகள் நீரில் மூழ்கின. இதனால் வரத்துகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தன. பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகம் வெள்ள ...

மேலும் வாசிக்க »

100 மில்லியன் ஊழல்! தப்பினார் பொறியியலாளர் ஸ்ரெஜிலாதரன்!

வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் நடந்த பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான பொறியியலாளராக ஸ்ரெஜிலாதரன் நாட்டை விட்டு தப்பி வெளியேறியுள்ளார். தற்போதைய பிரதம செயலாளர் ...

மேலும் வாசிக்க »

கிரகத்தில் கோளாறு! சூனியத் தடியுடன் அலையும் மகிந்தா….

இலங்கை கிட்லர் மகிந்த ராஜபக்சா தனக்கு விரைவில் மரணம் ஏற்படும் எனவும் தனது பதவி பறிக்க பட்டு தமக்கு பெரும் ஆபத்து உள்ளது என இவருக்கு நெருங்கிய ...

மேலும் வாசிக்க »

பொது வேட்பாளர் ஜனாதிபதியானால் ஆறு மாதங்களில் பதவி விலக வேண்டும்; ஒப்பந்தம் கைச்சாத்து!

எதிரணியின் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் (அதாவது பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்) அவர் ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய ...

மேலும் வாசிக்க »

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்!

வடக்கு அதிகவேக நெடுஞ்சாலைக்கான பணிகள் இன்று வெள்ளிக்கிழமை கண்டியின் செங்கடகலவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 6,750 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ...

மேலும் வாசிக்க »

நான் சர்வாதிகாரியல்ல என்கிறார் மஹிந்த!

நான் ஒரு சர்வாதிகாரி என எதிர்க்கட்சியினர் கோசம் எழுப்புகின்றனர். நான் நிறைவேற்று அதிகாரத்தை நாட்டின் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும் நாட்டை அபிவிருத்தி ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக ...

மேலும் வாசிக்க »

யாழ்.ரயில் நிலைய அதிபருக்கு திடீர் இடமாற்றம்; மஹிந்தவின் படத்தால் வந்தது வினை!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப் படத்தினை அலுவலக அறையில் தொங்க விடப்படாததன் காரணமாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

மேலும் வாசிக்க »