இலங்கைச் செய்திகள்

இனி செல்போன் மூலம் அபராதம் செலுத்தலாம்!

மோட்டார் வாகனங்கள் தொடர்பான தவறுகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களை செலுத்த, கையடக்கத் தொலைபேசி மற்றும் கிரடிட் காட்களை பயன்படுத்தும் முறையொன்றை அறிமுகப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதன் முதல் கட்டமாக ...

மேலும் வாசிக்க »

தேர்தல் நெருங்குவதால் மகிந்த பொய் சொல்லுகிறார்’: சொல்ஹெய்ம்

இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ...

மேலும் வாசிக்க »

பொது வேட்பாளர் விடயத்தில் குழப்பத்தில் எதிர்க் கட்சிகள்….

சந்திரிக்கா, சோபித தேரர், சஜித், சரத் போன்சேகா முதல் பெரும்பான்மையான ஐக்கிய தேசிய கட்சி சிரேஸ்ட தலைவர்களும் ரணில் விக்கிரமசிங்கவே பொது வேட்பாளராக களமிறங்க வேண்டும் என ...

மேலும் வாசிக்க »

மீண்டும் மஹிந்த- ரணில் போட்டி(?)

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக நம்பப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது எதிரணியின் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடும் ...

மேலும் வாசிக்க »

யாழில் 81 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

81 கிலோ கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இளவாளை பொலிஸார் தெரிவித்தனர். இளவாளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த கஞ்சாவை ...

மேலும் வாசிக்க »

சாட்சி வழங்குவது முடிவுக்கு வந்தது! ஐ.நா அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது புரியப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் பணியகம் மேற்கொள்ளும் விசாரணைக்கான சாட்சியங்களை ஏற்றுக்கொள்வது முடிவுக்கு ...

மேலும் வாசிக்க »

யாழில் மேலும் 11 இடங்களில் மக்களின் காணிகளை சுவீகரிக்க திட்டமிட்டுள்ளது கடற்படை

யாழில் புதிதாக மேலும் 11 இடங்களில் கடற்படை மக்களின் நிலங்களினை சுவீகரிக்க திட்டமிட்டுள்ளது எனவும் அக்காணிகளினை அளவிடுவதற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருப்பதாகவும் வலி. வடக்கு பிரதேச ...

மேலும் வாசிக்க »

புலிகளுக்கு நோர்வே நிதியுதவி வழங்கியது ஜனாதிபதி குற்றச்சாட்டு

நோர்வேயின் முன்னாள் அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியமை குறித்து விசாரணைகள் இடம்பெற வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். குருணாகலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று ...

மேலும் வாசிக்க »

உயர் நீதிமன்றின் விளக்கம் சபைக்குக் கிடைக்கவில்லையாம் ; சபாநாயகர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய விளக்கம் இன்னமும் நாடாளுமன்றத்துக்குக் கிடைக்கவில்லை என ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது? – சட்டத்தரணிகள் கேள்வி

மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கம் ஜனாதிபதியின் கைகளுக்கு கிடைக்கும் முன்னர் எவ்வாறு அரச ஊடகத்துக்கு தெரியவந்தது என்று கேள்வி ...

மேலும் வாசிக்க »

யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்க அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரி நியமனம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இராணுவத்தினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவில் பயிற்றப்பட்ட மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஈடுபடுத்தப்பட்டுள்ளார். உதய பெரேரா, 2012ம் ஆண்டு அமெரிக்க ...

மேலும் வாசிக்க »

கனடா விமான விபத்தில் பலியான இரு தமிழர்கள்….

கனடாவில் சிறு வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் செஸெனா 150 என்ற சிறு வகை விமானத்தில் ...

மேலும் வாசிக்க »

கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் அவர்களின் படுகொலை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கண்டனம்

கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் அவர்களின் படுகொலை தமிழின அழிப்பு இன்றும் தொடர்கின்றதை தெளிவாக காட்டிநிற்கின்றது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கண்டனம் கணேசபுரம் என்ற கிராமத்தில் குடும்பமாக ...

மேலும் வாசிக்க »

எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பா­ளர் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­க ?

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்­சி­களின் சார்பில் பொது­ வேட்­பா­ள­ராக போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளரில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா உள்­ளிட்ட பல முக்­கி­யஸ்­தர்­களின் பெயர்கள் பொது வேட்­பாளர் பட்­டி­யலில் தொடர்ந்து ...

மேலும் வாசிக்க »

மாகாணசபைகளை சுயாதினமாக செயற்பட அரசு அனுமதிப்பதில்லை : வாசுதேவ ஏற்றுக்கொண்டார்!

மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சுக்கள் மற்றும் சுகாதார அமைச்சுக்களுக்கான வரவு செலவுதிட்ட ஒதுக்கங்கள் குறித்து விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இன்றைய விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய ...

மேலும் வாசிக்க »