இலங்கைச் செய்திகள்

வடகில் மிகப்பெரிய ஊழல்! 100 மில்லியனிற்கு மேல் சுருட்டப்பட்டதா? புதிய ஆதாரங்கள் வெளிவந்தது (Video & Photos)

யுத்த அவலங்களுடன் வாழும் தமிழ் மக்களிற்கென சர்வதேச சமூகம் வழங்கிய நிதியில் வடமாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சில் நடந்ததாக கூறப்படும் பாரிய ஒப்பந்த மோசடியில் சுமார் 100 மில்லியன் ...

மேலும் வாசிக்க »

மலைய மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்: மனோ கணேசன்

மலைய தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதை கொஸ்லாந்தை- மீரியபெத்த மண்சரிவு படம் பிடித்துக் காட்டுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ...

மேலும் வாசிக்க »

பிரதமர் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வேன்: மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொண்டு சேவையாற்றுவதற்கு தயாராக இருப்பதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ...

மேலும் வாசிக்க »

மக்களின் காணிகளில் இராணுவம் ஹோட்டல்களையும், கோல்ப் மைதானங்களையும் அமைக்கிறது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

suresh

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் தமது சொந்தக் காணிகளில் குடியேற முடியாமல் இன்னமும் முகாம்களில் தவிக்க, அந்த மக்களின் காணிகளை அபகரித்துள்ள இராணுவம் அங்கு ஹோட்டல்களையும், கோல்ப் மைதானங்களையும் ...

மேலும் வாசிக்க »

யாழ்,மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் 22.1 மில்லியன் ரூபாய் கொள்ளை….

யாழ்,மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் 2 கோடியே 21 இலட்சத்து 34 ஆயிரத்து 334 ரூபாய் (22.1 மில்லியன் ரூபாய்) பெறுமதியான பணம், நகைகள் மற்றும் உடமைகள் ...

மேலும் வாசிக்க »

பாயும் புலி மாவீரன் பண்டாரவன்னியனின் 211ஆவது வீரவணக்க நாள் இன்று.

pantaravanni

முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் ...

மேலும் வாசிக்க »

மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கானார்!

malaka

இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 3.00 மணியளவில் கொழும்பு – டுப்ளிகேன் ...

மேலும் வாசிக்க »

அநாதரவான சிறுவர்களை பொறுப்பெடுக்கும் வடக்கு மாகாணசபை

northern_provincial_council1

பதுளையில் நடந்த மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து நிராதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை வடக்கு அரசு பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிடப்பட்டது. நேற்று வடக்கு மாகாணசபையில்; நடைபெற்ற ...

மேலும் வாசிக்க »

HIV தொற்றாளர்கள் 40பேர் யாழில்

hiv-aids-300x130

எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான நாற்பது இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளது. இந்த 40பேரும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும் வாசிக்க »

மலையகத்தில் அடுத்த அபாயம்! கல் ஒன்று விழும் ஆபத்து…(Video)

Bogavanthalava-Stone-04

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கியூ தோட்டப் பகுதியில் 55ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300 பேரை தோட்ட ஆலயத்தில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா ...

மேலும் வாசிக்க »

மண்சரிவு அபாயம்; நுவரெலியாவில் 309 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

land s

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், 309 குடும்பங்களைச் சேர்ந்த 1278 பேர் அவர்களின் சொந்த இடங்களிலிருந்து ...

மேலும் வாசிக்க »

இலங்கை அதிபருக்கும், பாரதப் பிரதமருக்கும் சுப்ரமணிய சுவாமி கடிதம்!

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, தமிழக மீனவர்கள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். எப்போதும் தமிழக ...

மேலும் வாசிக்க »

நிபந்தனை அடிப்படையில் ஜனாதிபதியுடன் பேசத் தயார் சம்பந்தன் அறிவிப்பு

நிபந்தனை அடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் காண்பது ...

மேலும் வாசிக்க »

துயர் பகிர்வும், இடர் களைவுக்கோரிக்கையும்!

நேற்று முன்தினம் கொஸ்லந்தைப்பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு எமது இரங்கல்களைத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வனர்த்ததினால் ...

மேலும் வாசிக்க »

ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்: விஷேட பஸ் சேவைகள் ஆரம்பம்

rail

சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »