இலங்கைச் செய்திகள்

ஏ.எச்.எம். அஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார்!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம் அஸ்வர் இன்றைய ...

மேலும் வாசிக்க »

திசைகாட்டியின் திருகுதாளங்கள் மீண்டும் ஆரம்பமா? 2ம் இணைப்பு.

திருகுதாள திசைகாட்டி நிறுவனத்துக்கு நேர்முகப்பரீட்சைக்கு போன யாழ் இளைஞனின் கருத்து இவ்வாறு இருந்தது … பத்திரிகையில் ஒரு விளம்பரம் பார்த்தன். திசைகாட்டியில் வேலை வெற்றிடம் காணப்டுவதாக குறிபிடபட்டது. ...

மேலும் வாசிக்க »

வடக்கு மக்களின் வாழ்வோடு விளையாடும் மின்னுற்பத்திக் கம்பனி!

கிணறுகளில் “கழிவு எண்ணெய்கள்” கலந்த நிலையில் வாழ்வதில் அவதியுறும் வலி –வடக்கு, வலி தெற்கு மக்கள் மல்லாகம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினை அரசியல் மயப்படுத்தும் ...

மேலும் வாசிக்க »

ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலும் “தேசிய மாவீரர் எழுச்சி நாள்” உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு! விளக்கெரித்தும் சுடரேற்றியும் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!

ஈழ விடுதலைப்போராட்டத்தில் தாம் வரித்துக்கொண்ட இலட்சிய பாதையில் ஆகுதியாகிய ஒப்பற்ற மாவீரத்துறவரங்களை, ஈகிகளை நினைவுகூரும் “தேசிய மாவீரர் எழுச்சி நாள்” நிகழ்வுகள் (கார்த்திகை 27 அன்று) ஈழத்தில் ...

மேலும் வாசிக்க »

கார்த்திகை 27: வவுனியா மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுக்களின் ஏற்பாட்டில் இன்னுமொரு தொகுதி மக்கள் பாப்பரசருக்கு கடிதம்!

சிறீலங்கா அரசின் இனப்படுகொலை, சித்திரவதைகள், துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள், மனிதகுலப்படுகொலைகள், கைதுகள், கடத்தல்கள், தடுத்து வைத்தல்கள், காணாமல் போகச்செய்தல்கள் உள்ளிட்ட மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை ...

மேலும் வாசிக்க »

மைத்திரியின் தேர்தல் பிரசாரத்தில் இல்லாதவை…

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் பொலித்தீன், கட்டவுட், போஸ்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் கூட்டங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெறும் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இலங்கையை ஐ.நா கண்காணிக்க வேண்டும்; சர்வதேச மன்னிப்புசபை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இலங்கையின் நடப்புக்களை ஐக்கிய நாடுகள் சபை கண்காணிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புசபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தேர்தல் வன்முறைகள் தொடர்ச்சியாக ...

மேலும் வாசிக்க »

இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு த.தே.கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை!

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ...

மேலும் வாசிக்க »

தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை : விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் (ஒலி வடிவம்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் மாவீரர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2014. எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய ...

மேலும் வாசிக்க »

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது!(படங்கள்)

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள்  என்று படையினரும்,பொலிஸாரும் ...

மேலும் வாசிக்க »

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்குப் பதில் ஜெகத் அல்விஸ்?

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேரா தீடீர் இடம்மாற்றத்தையடுத்து புதிய கட்டளைத் தளபதியாக ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கட்டளைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்ட கட்டளைத் ...

மேலும் வாசிக்க »

அமைதியான வழியில் மாவீரர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலிப்போம்! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவு கூருவதற்கு தமிழர்களுக்கு உள்ள உரிமையை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய ...

மேலும் வாசிக்க »

மாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் இடையறாது போராடுவோம் : ஐந்நிலைப்பாடுகளை முன்னிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன்

மாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் சுயநிர்ணய உரிமை, அனைத்துலக விசாரணை, அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறை, மக்கள் வாக்கெடுப்பு, இராணுவ வெளியேற்றம் ஆகிய நிலைப்பாடுகளை அனைத்துலக அரங்கில் ...

மேலும் வாசிக்க »

மைத்திரிபால சிறிசேன புறா சின்னத்தில் போட்டியிடுகிறார்?

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புறா சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் “அபே ஜாதிக பெரமுன” (எங்கள் தேசிய ...

மேலும் வாசிக்க »

தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்ததால் யாழ். மாநகர சபை இணையத்தளம் முடக்கம்!

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்து ...

மேலும் வாசிக்க »