இலங்கைச் செய்திகள்

முல்லைத்தீவில் பாரிய மனித புதை குழியாம்…

முல்லைத்தீவு பாரிய மனித புதை குழி தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்பய்பட்டவர்கள் இந்தப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...

மேலும் வாசிக்க »

தேர்தல் பரப்புரைகளில் கலந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அரசு

அரசின் தேர்தல் பரப்புரைகளில் கலந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களைப் பலவந்தப்படுத்துவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன்று நடைபெறவுள்ள ...

மேலும் வாசிக்க »

நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது கோத்தாவை மாத்திரமே!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை மாத்திரமே நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தினேன். பசில் ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோர் பண்டார நாயக்கா குடும்பத்தினராலேயே அரசியலுக்கு அறிமுகம் ...

மேலும் வாசிக்க »

இ.போ.ச வின் வருமானம் புகையிரத சேவையால் பாதியானது!

புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இ.போ.ச வருமானம் 50 வீதமாக குறைந்துள்ளது என யாழ். சாலை முகாமையாளர் குலபாலசெல்வம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ...

மேலும் வாசிக்க »

யாழ்ப்பாணமும் எயிட்சும் (AIDS/HIV)…..சிறப்புத் தொகுப்பு

எம் சமூகத்தின் நன்மை கருதியும் இன்றைய காலத்தின் நிலைமை கருதியும் சிலவிடயங்கள் எவ்விதமான தணிக்கைகளும் இன்றி இக்கட்டுரையில் கையாளப்பட்டுள்ளது .  உலகை உலுக்கும் இந்த மருந்தற்ற உயிர்க்கொல்லியானது ...

மேலும் வாசிக்க »

மாணவியின் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து ஹட்டன் நகரை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ஹட்டன் கால்நடை வைத்தியசாலைக்கு அருகில் வீதியில் நடந்து சென்ற ...

மேலும் வாசிக்க »

கோத்தாவும் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.

வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார். பேருவளையில் நேற்று முஸ்லிம்களைச் ...

மேலும் வாசிக்க »

மக்களின் உயிரைக் காப்பாற்ற என் உயிரைப் பணயம் வைத்து களமிறங்கியுள்ளேன்; சந்திரிக்கா!

உயிரைப் பணயம் வைத்து நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை இன்று ...

மேலும் வாசிக்க »

எதிரணியில் 35 அமைப்புகள்; புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து (படங்கள்)

பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ...

மேலும் வாசிக்க »

தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் மஹிந்த மீது வெறுப்பில்; சோபித தேரர்

தமிழ் மக்கள் மாத்திரமன்றி பெரும்பாலான சிங்கள மக்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது வெறுப்பில் உள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் ...

மேலும் வாசிக்க »

அனைத்து அரசியல் கட்சிகளையும் இல்லாதொழிக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம்: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவானால், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளார் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

மகிந்தவின் இரகசிய கோப்புகள் தயாரானது! சம்பிக்க

அரசாங்கத்தின் இரகசிய கோப்புகளை வெளியிடவிருப்பதாக ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் ...

மேலும் வாசிக்க »

மகிந்தவுடன் பிரியும் அடுத்த முக்கிய அமைச்சர்….

சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரசாங்கத் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிர்கட்சியினால் 100 ...

மேலும் வாசிக்க »

நவீன் திஸாநாயக்க அரசிலிருந்து விலகி ஐ.தே.க வுடன் இணையவுள்ளார்!!

நவீன் திஸாநாயக்க தனது அமைச்சுப் பதவி உள்ளிட்ட, அரசாங்கத்தில் தான் வகிக்கும் அனைத்துப் பதவிகளையும் இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இவர் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சராக ...

மேலும் வாசிக்க »

தமிழீழம் எனும் பெருங்கனவினைச் சுமந்த பெருமகன் நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி

தமிழீழம் எனும் பெருங்கனவினைச் சுமந்தவாறு இனத்தின் விடுதலைக்கான செயற்பாட்டுத் தளத்திலும் சமூகதளத்திலும், அயராது உழைத்த பெருமனிதர் திரு.மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்கள் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ள ...

மேலும் வாசிக்க »