இலங்கைச் செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் குறைப்பு

4de111f38d3d0f9aab559c565283e116

ஐந்தாம் தர புலமைப் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகள் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, தமிழ் மூலமான பரீட்சார்த்திகளுக்கு கொழும்பு, கண்டி மற்றும் மாத்தளைக்கு 152 வெட்டுப் ...

மேலும் வாசிக்க »

இலங்கைத் தோல்வியை பொறுப்பேற்றார் ஜெயசூர்ய

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியதையடுத்து, இந்த ...

மேலும் வாசிக்க »

யாழில் மகிந்தவை கிண்டலடிக்கும் சுவரொட்டிகள்

suvar-600x258

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கிண்டலடிக்கும் வகையில் ஜனாதிபதியை வாழ்த்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகளுக்கு அருகில் சுதந்திரமா! சிந்தியுங்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. நாவற்குழியில் ...

மேலும் வாசிக்க »

நிறைவேற்று அதிகாரத்தினை ஜனாதிபதியினால் நீக்க முடியாது: நிமல் சிறிபால டி சில்வா

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஜனாதிபதியினால் நீக்க முடியாது. அந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ...

மேலும் வாசிக்க »

கருணாவுக்கு முக்கிய அமைச்சு பதவி!

mahinda-karuna_300_199

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இதன்போது தற்போதுள்ள சிரேஷ்ட அமைச்சுப் பதவிகள் ரத்துச் செய்யப்பட்டு, குறித்த அமைச்சர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் ...

மேலும் வாசிக்க »

திவுலபிட்டி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளில் இருந்து விலகிய அத்துரலியே ரத்தன தேரர்

திவுலபிட்டி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து இன்று (17) விலகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

மாலக்கவை மீட்க முனைந்த மேர்வின்

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவின் மெய்பாதுகாவலர் உட்பட மூவரை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பம்பலபிட்டியவிலுள்ள இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற கைகலப்புடன் ...

மேலும் வாசிக்க »

நகுலேஸ்வரன் படுகொலைக்கு ஜந்து இலட்சம் விலை

Nakuleswaran-Mnnar

இராணுவப்புலனாய்வு பிரிவின் வழிநடத்தலில் நடந்த மன்னார் மாவட்ட முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலைக்கு ஜந்து இலட்சம் விலை பேசப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் இப்பணத்தினை ...

மேலும் வாசிக்க »

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கொள்ளக் கூடிய பலம் யாருக்கும் கிடையாது: சுசில் பிரேமஜயந்த

Susil Premajayantha

எதிரணியின் பொது வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்கு கிடையாது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் இணைந்து பொது ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் வெளியீடு!

rani-mahintha

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ...

மேலும் வாசிக்க »

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்காக பொது வேட்பாளராக தயார்; மனோவிடம் கரு ஜயசூரிய தெரிவிப்பு!

mano karu

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக தனது கட்சி விரும்பும் பட்சத்தில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ ...

மேலும் வாசிக்க »

சபாபதிப்பிள்ளை முகாம் காணியை இராணுவ உதவியுடன் அளவிட முயற்சி!

saba

சபாபதிப்பிள்ளை முகாம் அமைந் துள்ள தனியார் காணியை இராணுவத்தின் துணையுடன் அளவிடும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. முகாம் மக்களை சொந்த இடங்களுக்கு குடியேற்றாமல் முகாமிலேயே நிரந்தரமாக குடியேற்றுவதற்கு இராணுவம் ...

மேலும் வாசிக்க »

தேர்தலுக்காக பொய் கூறுகிறார் மகிந்த உண்மையை இன்று வெளியிடுவேன் – சொல்ஹெய்ம்

solhiem

ஜனாதிபதி தேர்தல் நெருங்கவுள்ளதால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பொய் கூறியுள்ளதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் குற்றம் சுமத்தியுள்ளார். குருநாகலில் நேற்று முன்தினம் ...

மேலும் வாசிக்க »

ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியில் இருந்து வெளியேற முடிவு!

jathika

அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது. நேற்று ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது ...

மேலும் வாசிக்க »

மண்சரிவு அபாயம்; வலப்பனை பலல்பதன பகுதியில் 38 குடும்பங்கள் இடம்பெயர்வு!

மண்சரிவு அபாயம் காரணமாக வலப்பனை பலல்பதன பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 38 குடும்பங்களைச் சேர்ந்த 168 பேர் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ...

மேலும் வாசிக்க »