இலங்கைச் செய்திகள்

மஹிந்த தோற்றால்..! அடுத்தது இராணுவ ஆட்சியாம்….

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைய நேர்ந்தால் தனது ஆட்சியைத் தக்கவைப்பதற்கான இறுதிமுயற்சியாக அவர் தனது சகோதரர்களுடன் இணைந்து இராணுவ வழிகளை நாடலாம் ...

மேலும் வாசிக்க »

மோடியின் ஆடையில் மைத்திரியாம்….

கண்டியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன துப்பாக்கி குண்டுகள் துளைக்காத உடையை அணிந்திருந்தாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. குறிப்பிட்ட மேடையில் ...

மேலும் வாசிக்க »

மைத்திரி” அணி சிரிகொத்தவில் மந்திர ஆலோசனை! வேகத்தை அதிகரிக்க திட்டம்…

பொது வேட்பாளர் மைத்ரியின் பிரசார கூட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருவதானால் உற்சாகத்தில் உள்ள மைத்ரி அணியினரின் மந்திர ஆலோசனை கூட்டம் ஒன்று சற்றுமுன் ஐக்கிய தேசிய கட்சி ...

மேலும் வாசிக்க »

7 ஹெலிகளை அனுபவிக்கும் மகிந்த குடும்பம்..!

புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட உலங்குவானூர்திகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினருமே பயணம் செய்வதாக பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கல்கிசையில் தேசிய ...

மேலும் வாசிக்க »

மகிந்தவை அழிக்க “JVP” தீவிர பிரச்சாரம்…

தமது கட்சியின் பிரத்யேகமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளது அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. நேற்று கோட்டை புகையிரத நிலையமருகே துண்டுப்பிரசுர விநியோகத்துடன் ...

மேலும் வாசிக்க »

முப்பது வருடங்களில் பிரியும் ரணிலின் நண்பர்கள்….

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ கமிட்டி தலைவரும், நவின் திசாநாயக்காவின் மனைவியின் தகப்பனாருமாகிய கரு ஜயசூரிய இன்று ஆளும் கட்சியில் இணைவார் என தெரிவிக்கப்படுகிறது. இன்று ஜனாதிபதி ...

மேலும் வாசிக்க »

அடடா ……….கால்நடைகளுக்கும் மஹிந்தவைப் பிடிக்கவில்லையோ?

வீதியோரங்களில் ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை கால்நடைகள் உணவாக உட்கொள்ளுகின்றன. தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுவதில் தேர்தல் செயலக பணியாளர்கள், பொலிசார் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக ...

மேலும் வாசிக்க »

மின்சார சபையின் எண்ணெய் கசிவுகள் தற்போது எல்லைமீறிப் பரவுகிறது!

சுன்னாகம் மின்சார சபையின் எண்ணெய் கசிவுகள் தற்போது மல்லாகம் காட்டுத்தரை கிராமத்திலுள்ள கிணறுகள் வரை பரவி வருவதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இது பற்றி பாதிக்கப்பட்ட ...

மேலும் வாசிக்க »

எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள்; வடக்கு அவையில் பிரேரணை!

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் ...

மேலும் வாசிக்க »

திகாம்பரம், ராதாகிருஷ்ணன் பொது வேட்பாளர் மைத்திரிக்கு பூரண ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர்களான பி.திகாம்பரம் மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவித்துள்ளனர். எதிர்கட்சித் தலைவர் ...

மேலும் வாசிக்க »

கெஹலிய ரம்புக்வெலவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை

லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் மன்றில் ஆஜராகுமாறு ஊடகத்துறை அமைச்சரும் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. லலித் ...

மேலும் வாசிக்க »

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் கோரவில்லை : பொதுசன வாக்கெடுப்பினையே கோருகின்றனர் ! – அமைச்சர் சுதன்ராஜ்

சிறிலங்காவின் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் வாய்ப்புக் கோரவில்லை. மாறாக தமிழீழம் மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான பொதுசன வாக்கெடுப்பினையே அனைத்துலகத்திடம் கோருகின்றனர் என ...

மேலும் வாசிக்க »

கட்டுநாயக்க விமான நிலையம் முன் “பிரபாகரனுக்கு” பெரும் பரப்பளவுள்ள காணிகளாம்…

உயர் பாதுகாப்பு வலயமாகிய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமான பெரும் பரப்பளவுள்ள காணியொன்று இருப்பதை பாதுகாப்புத் துறையின் ...

மேலும் வாசிக்க »

அமைச்சர் சியம்பலாபிட்டிய எதிரணியுடன்….

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அரசாங்கத்தில் இருந்து விலகி எதிரணியுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் அமைச்சர் மேர்வின்சில்வா எதிரணியுடன் இணைந்து ...

மேலும் வாசிக்க »

வடக்கில் மேலும் மூவர் அமைச்சர்களாக…

வடக்கு மாகாண முதலமைச்சரிடமிருந்த 14 அமைச்சுக்களில் 08 அமைச்சுக்கள் அமைச்சர்கள் மூவருக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறித்த அமைச்சர்கள் மூவரும் அமைச்சுப் பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாக இன்று ஏற்றுக் ...

மேலும் வாசிக்க »