இலங்கைச் செய்திகள்

ரணில் “ஐயா” மைத்திரி ஐயாவா..?? நாட்டை பார்ப்பது பவித்ரா…

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தலைவர் ஒருவர் நாட்டுக்கு அவசியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அனுராதபுரவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ...

மேலும் வாசிக்க »

அலரி மாளிகையில் ரூ.4.5 மில்லியனை ஏப்பமிடுமடும் மகிந்த குடும்பம்….

அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்படும் ‘தன்சல்’ (தானம்) அரச ஊழியர்கள் மத்தியிலும் பிரபலமானது. இவ்வாறான தன்சலுக்கு அமைச்சரவை செயலாளர்களிடம் 5000 பேரை அழைத்து வாருங்கள் என உத்தரவு ...

மேலும் வாசிக்க »

வவுனியா சமுர்த்தி வங்கியில் வெளிக்கிளம்பும் சந்தேகங்கள்

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் அரசாங்கத்தால் சமுர்த்தி வங்கிச் சங்கம் உருவாக்கப்பட்டது. அரசு எதிர்பார்த்ததைப் போன்று கிராமிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அது உதவியது. கிராம மட்டத்தில் ...

மேலும் வாசிக்க »

தன் கையில் இரத்தம் படியவில்லையாம், படிந்தால் கையை வெட்டி வீசிவிடுவாரம்; மஹிந்த!

என் கையில் இரத்தம் படியவில்லை, படிந்தால் கையை வெட்டி வீசிவிடுவேன் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எங்களுடைய இராணுவம் ...

மேலும் வாசிக்க »

மைத்திரிபால சிறிசேன ஆட்சி பீடமேறினால் தமிழீழம் மலரும்; உதய கம்மன்பில!

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சி பீடமேறினால், தமிழீழம் மலரும் என ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபையின் முன்னாள் ...

மேலும் வாசிக்க »

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் விமானவிபத்து; 4 பேர் பலி!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே ...

மேலும் வாசிக்க »

இராணுவ ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் வர்த்தமானியையை உடன் நீக்கவும்; வடக்கு அவையில் பிரேரணை!

அரசியல் யாப்புக்கு முரணான வகையில் இராணுவத்தின் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணைபோகும் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ...

மேலும் வாசிக்க »

உயிரச்சுறுத்தல் ; ஹிருனிகா வெளிநாடு பயணம்!

அரசிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகாவுக்கு ஏற்பட்டிருக்கும் உயிரச்சுறுத்தலினால் அவர் தனது தாயாருடன் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாள்கள் வெளிநாட்டில் ...

மேலும் வாசிக்க »

இருவருக்கிடையில் சண்டை: சண்டையை நிறுத்தச் சென்ற குடும்பப் பெண் பலி!

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலை நிறுத்துவதற்காகச் சென்ற குடும்பப் பெண் மோதலுக்கு இடையில் சிக்கி பரிதாபகரமாக மரணமான சம்பவம் அச்சுவேலி தெற்கில் இடம்பெற்றுள்ளது. இது தொடா்பாக அச்சுவேலிப் பொலிசாா் ...

மேலும் வாசிக்க »

மகிந்த கூட்டத்திற்கு கூட்டம் வந்த கூத்துகள் அம்பலம்….

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று (11) ஆரம்பமானது. கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்தப் ...

மேலும் வாசிக்க »

அரசிலிருந்து 14 உறுப்பினர்கள்! எதிரணியில் 2! குழப்பத்தில் லங்கா…

அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளனர். எதிர்த் தரப்பிலிருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இருப்பினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இந்த அரசாங்கம் இழக்கும் ...

மேலும் வாசிக்க »

மகிந்த – துமிந்த மோதல்

கொலன்னாவ அமைப்பாளர் துமிந்த சில்வா ராஜபக்ச அரசாங்கத்துக்கான கோபத்திலிருந்து மீளவில்லை என கூறியுள்ளார் பாதுகாப்பு செயலாளர். கடந்த வியாழக்கிழமை துமிந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை அதனால் ...

மேலும் வாசிக்க »

பிரான்சுக்கான சிறிலங்கா தூதரகம் கடும் அதிர்ச்சி : நகரசபை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கொடுத்த அங்கீகாரம் !

பிரான்சில் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் துணை அமர்வு, சிறிலங்கா அரசுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைய அமர்வினை மேற்கொண்டிருந்த நாடுகடந்த ...

மேலும் வாசிக்க »

பயங்கரவாதி ராஜபக்சவும் அஹிம்சாவின் வலியும்

‘இலங்கையின் மனித உரிமை மற்றும் ஊடக வரலாற்றில் இரத்தம் படிந்த நாள் ஜனவரி 8ம் திகதி 2009. அதிகார மமதையிலிருந்த கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அத் தூதுவனைக் கொலைசெய்யத் ...

மேலும் வாசிக்க »

காணாமல் போன லொறியின் பின்னணியில் அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்காக உணவுப் பொருட்களை கொண்டுவந்த லொறி காணாமல் போன சம்பவம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் குறித்த ...

மேலும் வாசிக்க »